Posts by: Admin

வவுனியாவில் தொலைபேசி மூலம் பணம் திருடும் கும்பல்

வவுனியாவில் பணம் தருவதாக கூறி நூதனமான முறையில் பொதுமக்களை ஏமாற்றும் சம்பவங்கள் பதிவாகிவருவதாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டோர் தெரிவிக்கையில், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் மற்றும் பெண்தலைமைத்துவக்குடும்பங்களின் தொலைபேசி இலக்கங்களை பெற்றுக்கொள்ளும் மர்ம நபர்கள் அவர்களிற்கு அழைப்பை ஏற்படுத்தி … Read More »

கிழக்கு மாகாண கல்வி திணைக்கள நிர்வாக பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

கிழக்கு மாகாண கல்வித் திணைக்கள நிர்வாக பிரிவில் பத்து பேருக்கு கொவிட்- 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக கிழக்கு மாகாண கல்வி திணைக்கள நிர்வாக பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.டி.ஏ.நிசாம் தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆம் … Read More »

இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! உற்சாகமான நாள். குடும்பத்தில் ஏற்பட்டிருந்த குழப்பங்கள் நீங்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்ப விஷயமாக சிறு பயணம் மேற்கொள்ள நேரிடும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சி … Read More »

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனம் தீப்பற்றி எரிந்தது

கொழும்பு,மருதானை – டீன்ஸ் வீதியிலுள்ள சுகாதார அமைச்சின் வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனம் ஒன்று இன்று தீப்பற்றி எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீப்பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீப்பரவல் … Read More »

கோவிட் வைரஸின் 26 வகைகள் கண்டுபிடிக்கப்பட்டது

தற்போது பிரித்தானியாவில் பரவி வரும் கோவிட் -19 வைரஸின் மிகவும் பரவக்கூடிய மாறுபாடு இலங்கையில் அடையாளம் காணப்பட்டாலும், அதன் தாக்கம் மிகக் குறைவு என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் … Read More »

பி.சி.ஆர் பரிசோதனையில் சந்தேகம் இறுதி கிரியை தாமதம்

திடீரென மரணித்த நிலையில் பி.சி.ஆர் பரிசோனை மூலம் கோவிட் – 19 தொற்று உறுதியான கொத்தலாவல பாதுகாப்பு விஞ்ஞான பீடத்தின் கீழ் கடமையாற்றிய 26 வயது இளைஞனின் இறுதிக் கிரியைகளை நாளை மறுதினம் (17) வரை இடைநிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. தெற்கு … Read More »

கிளிநொச்சியில் நெல் அறுவடைக்கு சென்றவர் சடலமாக மீட்பு

கிளிநொச்சியில் நெல் அறுவடையில் ஈடுபட்ட ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி, புளியம்பொக்கனை நாகேந்திரபுரம் பகுதியிலேயே 37 வயதான சிங்காரவேல் மனோகரன் என்பவர் இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் குறித்த நபர் நெல் அறுவடைக்காக வந்து இருந்ததாகவும் … Read More »

இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த பணம் கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகளின் காரணமாக கையிருப்பு குறைவதுடன் கடன் வாங்கவும் நேரிடும். வாழ்க்கைத்துணை … Read More »

நண்பரின் குடும்பத்துக்கு உதவ சென்று தன் உயிரையே மாய்த்த பெண்

தமிழகத்தில் உயிரிழந்த நண்பரின் குடும்பத்தாருக்கு லட்சக்கணக்கிலான பணத்தை கொடுக்க சென்ற பெண் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். தேனி மாவட்டத்தை சேர்ந்த தங்கத்தின் மனைவி உமா வாசுகி (44). இவர் மதுரை ஆயுதப்படை பொலிசில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவரும், இவருடன் … Read More »

இலங்கை மக்களை இரண்டு முகக்கவசம் அணிய அறிவுறுத்தப்பட்டுள்ளது

இலங்கையில் புதிதாக அடையாளம் காணப்பட்ட பிரித்தானிய கோவிட் வைரஸ் தொடர்பில் ஆய்வு செய்து வருவதாக பிரதி சுகாதார பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். ஆய்வின் பின்னர் எந்தளவு இந்த வைரஸ் பரவியுள்ளதென ஒரு முடிவிற்கு வர முடியும் … Read More »

ads