Posts by: Admin

விருந்தில் கலந்து கொண்ட எட்டுப் பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது

இரத்தினபுரியில் வீடொன்றில் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்காமல் நடந்த விருந்து காரணமாக எட்டுப் பேருக்கு கோவிட் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. பெல்மடுல்ல, பாதகட, தேவாலேகம பிரதேசத்திலுள்ள வீடு ஒன்றில் நடந்த விருந்தில் கலந்து கொண்ட பாரிய அளவிலானோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் … Read More »

கோவிட் தொற்றினால் கடுமையான பாதிப்பு ஏற்படவுள்ளது

தற்போதுள்ள நிலையில் நாட்டை மூடுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டு மக்களுக்கு பயண கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என்றால் கோவிட் தொற்றினால் ஏற்படும் கடுமையான பாதிப்புகளுக்கு நாடு முகம் கொடுக்க நேரிடும் ஆபத்துக்கள் உள்ளதாக சங்கத்தின் தலைவர் உப்புல் … Read More »

இலங்கையில் புதிய விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது

இலங்கையின் 72 ஆவது விளையாட்டாக அறிமுகப் படுத்தப்பட்ட டெக் பந்தாட்ட (TEQ BALL)விளையாட்டு இன்றைய தினம் மன்னார் மாவட்டத்தில் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட பொது விளையாட்டு மைதானத்தின் உள்ளக விளையாட்டு அரங்கில் இன்று காலை 10.30 … Read More »

கிளிநொச்சியில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலி

இரு குழுக்களிடையே இடம்பெற்ற பரஸ்பர மோதலில் ஒருவர் பலியானதுடன் மேலும் மூவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் கிளிநொச்சி உமையாள்புரம் பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உமையாள்புரம் … Read More »

இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! மகிழ்ச்சிகரமான மனநிலையுடன் காணப்படுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். ஆனாலும், புதிய முயற்சி கள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். … Read More »

சட்ட விரோத செயற்பாட்டில் சிக்கிய இருவர் பொலிசாரிடம் வசமாக மாட்டினார்

செம்பியன்பற்று பகுதியில் சட்ட விரோதமாக வடிசாராய உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் சிறப்பு அதிரடிப் படையினரால் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இருவேறு இடங்களில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் இருவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. சட்டத்துக்கு புறம்பான வகையில் வடிசாராய உற்பத்தியில் … Read More »

யாழில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான வாகனம் குடை சாய்ந்துள்ளது

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமான வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. நல்லூர் ஆலயத்திற்கு பின் பகுதியில் பருத்தித்துறை வீதிக்கு அருகில் மின் கம்பங்களை தூக்கும் போது வாகனம் குடைசாய்ந்ததிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் பணியாளர்கள் எவருக்கும் … Read More »

இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் அனுகூலமாகும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனம் செலுத்தவும். உறவினர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படும். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். … Read More »

வவுனியா பகுதியில் 7 வயது பாடசாலை மாணவன் சடலமாக மீட்பு

வவுனியா – ஓமந்தை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நவ்வி பகுதியில் 7 வயது பாடசாலை மாணவரொருவர் நேற்று முன் தினம் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்திற்கு நீதி கோரி கிராம மக்கள் இன்றையதினம் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த சிறுவன் … Read More »

சாரதியாக பிள்ளையான் செயற்பட காரணம் என்ன?

பிள்ளையான் என அறியப்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவனேசதுரை சந்திரகாந்தன் இந்த வார தொடக்கத்தில் மட்டக்களப்பில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதியாக செயற்பட்டுள்ளார். மட்டக்களப்பு கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினரிடம், வீதியின் மோசமான நிலை குறித்து சாரதி … Read More »

ads