Posts by: TamilWil

ஐ.எஸ். தலைவர் உயிருடன் அதிர்ச்சியில் உலக நாடுகள்! – (காணொளி இணைப்பு)

இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்று ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தலைவர் அபூபக்கர் அல் பக்டாடி காணொளியை வெளியிட்டுள்ளார். கடந்த 5 வருடங்களுக்கு பின்னர் முதல் தடவையாக வீடியோ ஒன்றினை வெளியிட்டு இலங்கையில் அண்மைக்காலமாக இடம்பெற்ற தாக்குதல்களைக் குறிப்பிட்டுள்ளார். சிரியாவில் … Read More »

போலி செய்திகளை நம்பாது சிறப்பாக செயல்படும் சுவிஸ் லுட்சேன் வாழ் மக்கள்

லுட்சேர்ன் ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய நிதி கணக்கு வழக்கு அறிக்கை சமர்ப்பிக்கும் கூட்டம் 19 .1. 2019 சனிக்கிழமை மாலை 3.30 மணி முதல் ஆரம்பம் ஆனது. இந்த கூட்டத்துக்கு திருப்பணி நிதி தந்தவர்கள் அங்கத்தவர்கள் பூசை செய்பவர்கள் மற்றும் … Read More »

லுட்சேர்ன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்ற பொங்கல் பூசை

லுட்சேர்ன் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலய பொங்கல் பூசையானது சிறப்பாக நடைபெற்றது. காலை பூசை நடைபெற்று சூரிய பகவானுக்கு பொங்கல் படைத்து மக்கள் எல்லோரும் வாழ்க்கையில் எல்லா செல்வத்தையும் பெற்று சிறப்புடன் வாழ மாலை பூஜை அன்றைய தினம் விசேடமாக நடைபெற்றது … Read More »

தவபாலனின் மகன் உயர்தரப்பரீட்சையில் யாழ்மாவட்டத்தில் நிலை 12 ல் சித்தியடைந்துள்ளார்!

கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகியுள்ளன. இந்நிலையில், யாழ். இந்துக்கல்லூரியின் மாணவனும் ,போராளியும் ஊடகவியலாளருமான தவபாலன் அவர்களின் மகனுமான த.அறிவன் உயர்தரப்பரீட்சையில் யாழ்மாவட்டத்தில் பரீட்சையில் தோற்றி மாவட்ட நிலை 12 இல் … Read More »

சூரியப்புதல்வர்கள் மாவீரர் நாள் 2018

தியாக சரித்திரங்களின் நாயகர்கள் தாயக மண்ணின் காவலர்கள் தீயாலே தீர்த்தமாடிய தீரர்கள் – தமிழீழத் தாய்க்காக களமாடிய…. மாவீரர்கள்! கந்தகக் காற்றைச் சுவாசித்து… விடுதலை ஒன்றையே யாசித்து… அவர்கள் புரிந்தது பெருந்தவம் தம்மையே உருக்கி…. எம்மைக் காத்த காவல் தெய்வங்கள் … Read More »

50 ஆவது அகவை கானும் ஞா.ஞானச்செல்வன் அவர்களுக்கு தமிழ்வில் குடும்பம் சார்பாக இனிய வாழ்த்துக்கள்

ஆவது அகவை கானும் ஞா.ஞானச்செல்வன் அவர்களுக்கு தமிழ்வில் குடும்பம் சார்பாக இனிய வாழ்த்துக்கள். கை ககளாலே அரவைணத்து கால்களாலே உலகம் சுற்றி இசை யினிலே மெய்மறந்து கவிதையாக வாழ்ந்து காட்டி அடக்கத்திலே சிறந்து விளங்கி கடைமயிலே தைலச் சிறந்து அன்பினாலே … Read More »

இதய அமைதி வழியாக உலகில் அமைதி

அன்பு மற்றும் உரையாடலின் மொழி, மோதலின் மொழியை வெற்றி கண்டு நிற்க வேண்டும் என்ற கருத்தை மையமாக வைத்து, இந்த நவம்பர் மாத செபக்கருத்தை ஒரு காணொளிச் செய்தியாக வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ். அனைவருக்கும் அமைதி தேவைப்படுகிறது, குறிப்பாக, இந்த … Read More »

பாராளுமன்றம் கலைக்கப்படுகின்றது

பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

ஆனையூர் பாடசாலை பாலர்களுக்கு காலம் சென்ற ஊர்காவற்துறை போலிஸ் பொறுப்பதிகாரி ச. ஞானபிரகாசம் அவர்களின் நினைவாக காலை உலர்உணவு

அன்புக்கரங்களின் ஏற்பாட்டில் ஆனைக்கோட்டை பாலர் பாடசாலை பலர்கர்களுக்கு காலம் சென்ற முன்னாள் ஊர்காவற்துறை போலிஸ் பொறுப்பதிகாரி ச. ஞானபிரகாசம்அவர்களின் நினைவாக அவரது பேரப்பிள்ளைகள் ஜோய், ஜோர்டி ஞானபிரகாசம் அவர்கள் வாரம் இரு முறை தொடர்ந்து சத்துணவு வழங்க முன்வந்துள்ளார். எமது … Read More »

சுடச்சுட செய்திகள்

ads