Posts by: editor jerad

முஸ்லிம்களுக்கு எதிரான காடையர்களின் இனவாத வெறியாட்டம் மீண்டும்

முஸ்லிம்களுக்கு எதிரான காடையர்களின் இனவாத வெறியாட்டம் மீண்டும் நாட்டில் தலை தூக்கியுள்ளது பெரும் துயர் அளிக்கின்றது. அம்பாறை நகரில் பள்ளிவாசல் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டு, முஸ்லிம் வர்த்தகர்களுக்கு சொந்தமான ஓரிரு கடைகளும் உடமைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. சாகல ரத்நாயக்க சட்ட ஒழுங்கு அமைச்சராக … Read More »

மட்டகளப்பில் சர்வதேச கிரிக்கெட் மைதானம்

10 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கடின பந்து கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான ஒப்பந்தம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) கைச்சாத்திடப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்திலிருந்து சிறந்த கிரிக்கெட் வீரர்களை உருவாக்கி அவர்களின் விளையாட்டுத் … Read More »

யாழ்.பொலிசாரின் காட்டு மிராண்டித் தனம்

கோவில் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் உள்ள வீட்டில் தற்காலிகமாக வசித்து வருகின்றேன் .23.01.2018 அன்று இரவு 11.15 வீட்டில் இருந்து வெளியே சென்றுவிட்டு வரும்வேளை கச்சேரியடியில் உள்ள கடைக்குச் சென்று ஆஸ்பத்திரி வீதி வழியாக எனது வீடடைச் சென்றடைந்தேன், … Read More »

முதல் முதல் தமிழ் பெண் லெஸ்பியன் திருமணம் : கனடாவை கலக்கும் செய்தி இதுதான்

மேலைத்தேய நாடுகளில் லெஸ்பியன் திருமணங்கள் நடைபெறுவது சர்வ சாதாரணமான விடையம் தான். ஆனால் தமிழ் கலாச்சாரத்திற்கு இது ஒத்துவராத ஒரு விடயம். இன்னும் தமிழர்கள் அந்த அளவு முன்னேறவில்லை. அப்படியும் சொல்லிவிட முடியாது. ஒரு கட்டுக் கோப்போடு இருக்கிறார்கள் என்று … Read More »

பிக் பாஸ் சீசன் 2 உறுதியாகிவிட்டது

பிரபல தொலைக்காட்சியில் போன வருடம் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிகழ்ச்சியை கமல் ஹாசன் தொகுத்து வழங்கினார். பல சர்ச்சைகளுக்கு நடுவில் ஒரு வழியாக நிகழ்ச்சியை நியாயமான முறையில் முடித்தார்கள். நிகழ்ச்சியில் பங்கு கொண்ட … Read More »

உடை அணியாமல் வர்ணம் பூசி வந்த மொடல் அழகி: ஷாக்கான காதலன்

மொடல் அழகி ஒருவர் தன்னுடைய காதலனுக்கு வித்தியாசமாக அதிர்ச்சி கொடுக்க வேண்டும் என்று உடை அணியாமல் வர்ணம் பூசிய நிலையில் அவருடன் ஷாப்பிங் செய்துள்ளார். காதலர் தினத்தன்று மொடல் அழகி ஒருவர் தன்னுடைய காதலனை பார்ப்பதற்கு முடிவு செய்துள்ளார், அதன் … Read More »

யாழ் பாட­சாலை ஒன்­றிற்குள் புலனாய்­வா­ளர்கள்

யாழ்ப்­பா­ணத்­தில் பாட­சாலை ஒன்­றில் அமைக்­கப்­பட்ட இல்ல அலங்­கா­ரம் தொடர்­பில் புலனாய்­வா­ளர்கள் விசா­ரணை மேற்­கொண்­டுள்­ள­னர் என்று தெரி­ய­வ­ரு­கின்­றது. பாட­சாலை அதி பர், ஆசி­ரி­ய­ர்களிடம் புல­னாய்வா ளர்­கள் விசா­ரணை நடத்­தி­னர் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது

மர்மமான முறையில் படையினரை ஏற்றிச் சென்ற பஸ் வெடித்து எரிந்தது!!

இன்று அதிகாலை பயணிகள் பஸ்ஸில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் பெண்கள் உட்பட 19 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 07 இராணுவ வீரர்கள், 05 விமானப்படை வீரர்கள் மற்றும் 07 பொது மக்களும் அடங்குவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார். கஹகொல்ல … Read More »

மனைவியின் பிரசவ காலத்தில் கணவரின் பங்கு

டும்பத்தில் புதிதாக ஒரு நபர் வரப்போகிறார் எனும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் கர்ப்பிணியைப்போல் கணவருக்கும் தொற்றிக் கொள்வதுண்டு. கர்ப்பத்தின் ஆரம்பத்திலிருந்தே மனைவிக்கு ஆறுதல் தரும் வார்த்தைகளையே உதிர்க்க வேண்டும். முக்கியமாக மூன்றாவது டிரைமெஸ்டரின்போது, மனைவிக்கு ஆதரவாகவே பேச வேண்டும். எந்தக் காரணத்தைக்கொண்டும் … Read More »

சிறுநீரக செயலிழப்புக்கு முக்கிய காரணம்

தற்காலத்தில் சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. நமது தவறான உணவுப்பழக்க வழக்கமே சிறுநீரகம் பழுதடைவதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. மதுரை அப்பல்லோ மருத்துவமனையின் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் சவுந்தரபாண்டியன் சிறுநீரக … Read More »

ads