Posts by: tamilwil editor

கப்பூது வெளியில் பெருமளவு கஞ்சா மீட்பு!

நெல்லியடி – கொடிகாமம் வீதியில் கப்பூதுவெளி பற்றைக் காணிக்குள் இடமாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிலோ கிராம் கஞ்சா பொதுமக்களின் தகவல் அடிப்படையில் சிறப்பு அதிரடிப் படையினரால் இன்று நண்பகல் மீட்கப்பட்டது. குறித்த சம்பவத்தில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. … Read More »

அரசு ஊழியர் மீது கிரிக்கெட் மட்டையால் தாக்குதல்; பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன்

அரசு ஊழியர் மீது கிரிக்கெட் பேட் கொண்டு தாக்குதல் நடத்திய வழக்கில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஆகாஷ் ஜாமீன் பெற்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டது. இதற்கான பணியில் கடந்த 26ந்தேதி ஊழியர்கள் … Read More »

அவுஸ்திரேலியா வெற்றி!

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. லண்டன் லோர்ட்சில் நேற்று நடந்த 37வது லீக் ஆட்டத்தில் (பகல்–இரவு ஆட்டம்) நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, நியூசிலாந்துடன் கோதாவில் குதித்தது. ‘ரொஸ்’ … Read More »

‘த்ரில்’ ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி!

உலகக்கிண்ண கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானின் மிரட்டலை சமாளித்து பாகிஸ்தான் அணி ‘திரில்’ வெற்றியை பெற்றது. லீட்சில் நேற்று நடந்த 36வது லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மோதின. ‘ரொஸ்’ ஜெயித்து முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு … Read More »

கோபா அமெரிக்கா: அர்ஜென்டினா, சிலி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா, சிலி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. நேற்று காலை நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 14 முறை சம்பியனான அர்ஜென்டினா அணி, வெனிசுலாவை எதிர்கொண்டது. லீக் சுற்று ஆட்டங்களில் சொதப்பிய அர்ஜென்டினா அணி … Read More »

தோஷம் நீக்குவதாக கூறி 18 பவுன் நகை, பணம் மோசடி செய்த பெண் கைது

செங்குன்றத்தில் தோஷம் நீக்குவதாக கூறி வீட்டின் உரிமையாளரிடம் நூதன முறையில் 18 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணத்தை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். செங்குன்றத்தை அடுத்த புள்ளிலைன் புதுநகர் பாலாஜி கார்டனை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர், … Read More »

30-06-2019 இன்றைய ராசிபலன்கள்

2019 ஜுன் 30ஆம் திகதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான ராசிபலன். இரண்டு ராசிகளிலும் இடம்பெறும் நட்சத்திரங்களுக்கு அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது. மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக … Read More »

இலங்கையை சேர்ந்த பிக்பாஸ் தர்சனின் வாழ்வில் இப்படியும் நடந்ததா?

இலங்கையை சேர்ந்த மாடல் தர்ஷன் பிக்பாஸ் 3வது சீசனில் போட்டியாளராக உள்ளார். இவர் மிஸ்டர் ஸ்ரீலங்கா பட்டம் வென்றபிறகு இவரை பற்றி மிக மோசமான விமர்சனங்களை சந்தித்தாராம். இலங்கையில் பிரபலமான பிரைன் என்கிற மேனேஜரை அணுகி தான் இவர் மாடலிங்கில் … Read More »

தற்கொலைக்கு முயன்ற வாலிபரை காப்பாற்றிய செல்பி

கேரளா மாநிலத்தில் தற்கொலைக்கு முயன்ற வாலிபரை, அவர் எடுத்த செல்பியே காப்பாற்றியுள்ளது. என்ன நடந்தது என்பதை பார்ப்போம். செல்பியால் இந்தியாவில் மட்டும் 159 பேர் உயிரிழந்துள்ளனர். உலகிலேயே 200க்கும் மேற்பட்டோர் செல்பி மோகத்தால் இறந்தனர். இப்படிப்பட்ட செய்திகளைதான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், … Read More »

இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு இருக்கிறதா?

இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற அடுத்துவரும் 2 போட்டிகளிலும் கட்டாய வெற்றி தேவை என்ற நிலையில் அந்த 2 போட்டிகளிலும் தோல்வி அடைந்தாலும் அரையிறுதிக்கு தகுதி பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. உலகக்கிண்ணப் போட்டி பரபரப்பான கட்டத்தை … Read More »

ads