Posts by: tamilwileditor2

பனையேறி ‘கள்’ இறக்கும் முதல் கேரள பெண்..! துணிச்சலுக்கு கிடைத்த பாராட்டு

இந்தியாவின் கேரள மாநிலத்தில் குடும்ப வறுமை காரணமாக, பெண் ஒருவர் ‘கள்’ இறக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளார். கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள பண்ணியோடு பகுதியைச் சேர்ந்தவர் ஷீபா. 33 வயதாகும் இவர் சராசரி குடும்பப் பெண்ணாக இருந்து வந்தார். … Read More »

திருடன் என்று கட்டிவைத்து அடித்து கொல்லப்பட்ட இளைஞர்! அவரின் இளம் மனைவி போட்ட அதிரடி சபதம்

இந்தியாவில் இளைஞர் ஒருவர் கும்பலால் தாக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை தூக்கில் ஏற்றாவிட்டால் தற்கொலை செய்துகொள்வேன் என இறந்தவரின் மனைவி சபதம் போட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியை சேர்ந்த தப்ரெஸ் அன்சாரி என்ற இளைஞர் கடந்த … Read More »

மனிதனுக்கு கொம்பு முளைத்த அதிசயம்!

உனக்கென்ன கொம்பா முளைச்சிருக்கு என யாரையாவது பார்த்துக் கோபத்தில் கேட்பது நமது வழக்கம். மிருகங்களுக்கு கொம்பு முளைத்து பார்த்திருப்போம் ! ஆனால் தலையில் கொம்பு முளைத்த மனிதனை இப்போது பார்க்கப்போகிறோம். மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஷாம்( 740. இவருக்கு சிறுவதில் … Read More »

கனடா கணவனால் கொல்லப்பட்ட தர்ஷிகா! இது தொடர்கதையா அல்லது முடிவுரையா?

கனடாவின் Scarboroughவில் 27 வயதான தர்ஷிகா ஜெகநாதன் பகல் பொழுதில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள வீதியொன்றில் அவரது (முன்னால்) கணவனினால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பலரது மனச்சாட்சியையும் கேள்விக் குள்ளாக்கியுள்ளது. வசதியாக வாழவைக்கவேண்டும் என்பதற்காக பெற்றோர்கள் எடுக்கின்ற முடிவுகள் … Read More »

நெதர்லாந்து பிரதான வீதி கோர விபத்தில் சிக்கிய தமிழர்கள் இருவர் பலி!

நெதர்லாந்தில் சாலை விபத்தில் சிக்கி தமிழர்கள் இருவர் பலியானதுடன் மூவர் படுகாயத்துடன் மீட்கபட்டுள்ளனர். நெதர்லாந்தின் லிம்பர்க் பகுதியில் உள்ள A73 நெடுஞ்சாலையில் இந்த கோர விபத்து நடந்துள்ளது. பிரான்ஸ் உரிமம் பெற்ற வான் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பின்னர் கம்பம் … Read More »

இலங்கையில் வாழ்ந்துவரும் 108 வயது பெண்மணி!

இலங்கையில் மிகவும் வயதான பெண்மணியாக 108 வயதான சுதஹாமி பெயரிடப்பட்டுள்ளார். இவர் மொனராகல மாவட்டத்தின் சியாம்பலண்டுவ பிரதேச செயலக பிரிவிலுள்ள மஹாவர பகுதியில் வசித்து வருகின்றார். 1912 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் நான்காம் திகதி குறித்த பெண்மணி மகர … Read More »

மக்கள் ஆதரவை இழந்த அதிர்ச்சியில் விக்னேஸ்வரன் – ‘பிரபாகரனின் வால்பிடிகள் காரணம்’ என்று திட்டித் தீர்த்தார்!

இந்தியாவின் நிகழ்ச்சித் திட்டத்திற்கு அமைய தமிழ் மக்கள் பேரவையை இருகூறாகப் பிளவுபடுத்தித் தான் நடாத்திய போட்டி எழுக தமிழ்ப் பேரணி தோல்வியடைந்தமைக்கும், தனக்கான மக்கள் ஆதரவில் சரிவு ஏற்பட்டமைக்கும் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் விசுவாசிகளே காரணம் … Read More »

நளினி மீண்டும் வேலூர் பெண்கள் சிறையில்!

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தண்டனைபெற்ற முருகன் வேலூர் மத்திய சிறையிலும், அவருடைய மனைவி நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலையில் நளினி தனது மகள் திருமண ஏற்பாட்டிற்காக 51 நாட்கள்பரோலில் வந்து, … Read More »

இலங்கையில் 6 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரிய விபத்து! கொழும்பு போக்குவரத்து பாதிப்பு

தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்திளால் கொழும்பு உடனான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் குறித்த அதிவேக வீதியில் 6 கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதியே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுயள்ளது. இதையடுத்து குறித்த விபத்து … Read More »

பலாலியில் பிரமாண்ட விமான நிலையம் தேவையில்லை: காணி சுவீகரிப்பை ஏற்க முடியாது – சுரேஷ்

பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு பணிகளுக்காக பொது மக்களின் காணிகள் சுவகரிக்கப்பட்டுள்ள விடயத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார். வடக்கு மாகாணத்தில் ஒன்றரை … Read More »

ads