All posts under: இலங்கை

Sri Lankan Tamil News Website , Latest Breaking News Online , Sri Lankan News , JAFFNA NEWS, newjaffna.com, new jaffna, jaffna news, tamil jaffna news, tamil news, todayjaffna,tamil jaffna news

வேள்விக்கு கூடிய 30 பேர் தனிமைப்படுத்தல்…நிர்வாகிக்கு எதிராக வழக்கு

அல்வாயில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி அதிகளவானோர் முகக்கவசம் இன்றியும் சமூக இடைவெளியை பேணாமலும் ஒன்றுகூடி வேள்வி மற்றும் பொங்கல்களை நடாத்திய சம்பவதையடுத்து விறுமர் கோயில் நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அல்வாய் வடக்கு விருமார் … Read More »

02 வருடங்களுக்கு வாகன இறக்குமதி இல்லை?

மேலும் இரண்டு வருடங்களுக்கு இலங்கைக்கு வாகன இறக்குமதி தடைசெய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, பொல்கஹவெல பிரதேசத்தில் இன்று நடந்த நிகழ்வொன்றின் பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டபோது இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் எதிர்வரும் நாட்களில் மைக்ரோ வாகனங்களை … Read More »

தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு? நிராகரிக்கும் இலங்கை கடற்படை…….!

தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வெளியாகிவரும் செய்திகளில் எந்தவித உண்மையும் கிடையாது என்று இலங்கை கடற்படை இன்று பகல் அறிவித்துள்ளது. இலங்கைக் கடற்படையின் ஊடகப் பேச்சாளரான கப்டன் இந்திக்க டி சில்வா இதனை உறுதிசெய்தார். … Read More »

2 நாளில் 80 பேருக்கு தொற்று; தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்….!

இரு நாட்களில் 80 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதை அடுத்து தலைமன்னாரில் 2 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கப்பட்டுள்ளது. தலைமன்னார் பியர் பகுதியில் 62 பேர் தற்போது வரை கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவித்த மாவட்ட பிராந்திய … Read More »

யாழ் நல்லுார் கோயிலருகில் இப்படி ஒரு அசிங்கம்! பலர் சிக்கினர்

யாழ்ப்பாணம் நல்லூர் கோயில் வீதியில் கலாசார சீரழிவு நடவடிக்கைகள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்ட விடுதி ஒன்று முற்றுகையிடப்பட்டு இரண்டு இளம் பெண்கள், 3 இளைஞர்கள் மற்றும் விடுதி உரிமையாளர் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு … Read More »

இலங்கை அருகே கப்பலில் பாரிய தீ – ஒருவர் மாயம்?

இலங்கைக்கு அருகே, எம்எஸ்சி மெஸ்சினா’ கொள்கலன் கப்பலில் ஏற்பட்ட தீப் பரவலையடுத்து கப்பல் சிப்பந்தி காணாமல்போயுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கை ​தொடர்கிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டு மக்களுக்கு இன்று விசேட உரையாற்றவுள்ளார். ஜனாதிபதியின் விசேட உரை இன்று வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணிக்கு அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளினூடாக ஒளி / ஒலிபரப்பு செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. … Read More »

ஆறாம் நாளன்று சிறுமியின் பூதவுடல் ஒப்படைப்பு

கடந்த வெள்ளிக்கிழமையன்று, தனது உயிரை மாய்த்துக் கொண்ட காரைதீவைச் சேர்ந்த சுகுமார் டினேகா என்ற 17 வயதுச் சிறுமியின் சடலம், ஆறாம் நாளன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனையடுத்து, சிறுமியின் சடலம், காரைதீவு இந்து மயானத்தில் நேற்று (24) காலை நல்லடக்கம் … Read More »

வியாழேந்திரனின் சொகுசு பங்களாவில் கொல்லப்பட்டவர் கோட்டாபாயவின் இளைஞன்….!

சிறிலங்கா இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சொகுசு பங்களாவின் முன்பு தலையில் சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞன் சிறிலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஜனாதிபதி கோட்டாபாயவின் கட்சியின் உறுப்பினர் என்ற ஆதாரங்கள் வெளிவந்துள்ளது. 0002113531 என்ற இலக்கத்தை உடைய பொதுஜன பெரமுன அங்கத்துவ அட்டையை … Read More »

யாருமின்றி லண்டன் வீதியில் தனியாக சந்திரிகா

லண்டன் நகர வீதியொன்றில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா சுதந்திரமாக, தன்னந்தனியாக நடமாடும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அது தொடர்பில் சில விமர்சனங்களும் முன்வைக்கப் பட்டுள்ளது. சந்திரிகா அன்றும் இன்றும் ஆளைச்சுற்றி பத்து MSD, பதினைஞ்சு SF, இருபது STF, இருபத்தைஞ்சு … Read More »

ads