All posts under: உலகம்

Breaking News, Latest Headlines, Features and Analysis of World News in Tamil from Europe, Asia, South Asia, America, Middle East Countries, UK, Switzerland, Canada, France, Germany, Australia, Malaysia and Other Countries

யாழ்ப்பாண பெண்களை சீரழிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளது மாபியா கும்பல்

சுவிட்சர்லாந்தில் அழகு நிலையத்துக்கு பெண்பிள்ளைகள் தேவை எனவும் அவர்கள் கவர்ச்சியானவர்களாக இருக்கவேண்டுமெனவும் தெரிவித்து தொலைபேசி அழைப்புக்களை எடுத்து யாழ்ப்பாண தமிழ் பெண்பிள்ளைகளின் புகைப்படங்களை பெற்று அவர்களை சீரழிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளது மாபியா கும்பல் ஒன்று. இவ்வாறு அவர்களின் ஆசை வார்த்தைகளை … Read More »

வட்ஸ் அப் செயலி இயங்காது

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இருந்து மிக அதிகளவான தொலைபேசிகளில் வட்ஸ் அப் செயலி இயங்காது என பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது. iOS8 அல்லது அதற்கு முந்தைய மென்பொருளில் இயங்கும் ஆப்பிள் தொலைபேசிகள், 2.3.7 அல்லது அதைவிடவும் பழைமையான … Read More »

அமெரிக்காவுக்கும் கன்சா கொண்டு செல்லப்படுகிறதா?

துபாய் சர்வதேச விமானநிலையத்தில் போதை பொருள் வைத்திருந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட நபரின் வழக்கு விசாரணை நேற்று புதன் கிழமை நடைபெற்றது. அமெரிக்காவை சேர்ந்த 42 வயது மதிக்கத்தக்க நபர் கடந்த செப்டம்பர் மாதம் 4-ஆம் திகதி துபாய் சர்வதேச … Read More »

காரை உடைத்துக்கொண்டு வளர்ந்த அதிசய மரமா?

இந்த உலகில் அன்றாடம் பல வினோதமான விஷயங்கள் நாள்தோறும் நடந்துகொண்டு தான் வருகிறது. அந்த வகையில் தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள நன்டஸ் டவுனில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த கார் ஒன்றில் உடைத்து கொண்டு மரம் வளர்ந்திருப்பது அப்பகுதி மக்களை வியப்பில் … Read More »

வீட்டில் அடிக்கடி பணம் காணாமல் போனபணத்ததை கண்டுபிடிக்க ரகசிய கமெரா உதவியது

தனியாளாக மகனை வளர்த்த தடுமாறிக்கொண்டிருந்த ஒரு பெண் தன் வீட்டில் அடிக்கடி பணம் காணாமல் போனதையடுத்து, ரகசிய கமெரா ஒன்றை மறைத்துவைத்தார். பிரித்தானியாவிலுள்ள Hull என்ற பகுதியில் மகனுடன் தனியாக வசித்து வருபவர் சமந்தா வுட் (27). அடிக்கடி அவரது … Read More »

சித்த மருத்துவத்தின் சிறப்பு

சித்த மருத்துவமும் அதன் தேவைப்பாடும் இன்றைய நவீன உலகிற்கு அத்தியவசியமாகிறது. பக்கவிளைவுகள் இல்லாமல், நமது முன்னோர்களின் குறிப்புக்களும், அவர்களின் அனுபவங்களின் விளைவுகளாலும் உருவான இம்மருத்துவம் தொடர்பில் நம்மில் பலர் அறியாது இருக்கிறார்கள். எந்தவிதமான பக்க விளைகளையும் ஏற்படுத்தாத இம்மருத்துவமுறையை அறிந்து … Read More »

சொப்பிங் செய்யவேண்டிய பொருட்களை கூகுளில் செய்யவோருக்கு விசேட சலுகை

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் அவசர உலகில் அனேகமானவர்கள் ஒன்லைன் மூலமாகவே தமது பல தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றனர். இவர்களுக்கு மேலும் உதவும் வகையில் கூகுள் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்யவுள்ளது. அதாவது தாம் சொப்பிங் செய்யவேண்டிய பொருட்களை கூகுளில் … Read More »

பாதாள அறையில் நித்தியானந்தா

ரஞ்சிதாவின் கண்ணசைவில் பெங்களூரு பிடதி ஆசிரமத்திலுள்ள பாதாள அறையில் நித்தியானந்தா உள்ளதாக அவரின் சீடர்களில் ஒருவராக இருந்த விஜி என்ற தமிழக இளைஞர் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் நித்தியின் அத்தனை ஆசிரமங்களுக்கும் ராஜமாதாவாக இருப்பது நடிகை ரஞ்சிதா. தொன் கணக்கிலான … Read More »

பிரிகேடியர் பிரியங்கவிற்கு இராணுவம் வழங்கிய முக்கிய பொறுப்பு!

இராணுவத்தின் காணி, சொத்து மற்றும் விடுதி ஆகியவற்றுக்கான புதிய பணிப்பாளராக (New Director Real Estate & Quartering) நியமிக்கப்பட்டுள்ள பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ இன்று (செவ்வாய்க்கிழமை) தனது கடமைகளைப் உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார். இராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்ற இந்த … Read More »

ஒரே மேடையில் இரண்டு பெண்களை திருமணம்செய்த சம்பவம்

திருமணம் என்பது அனைவரது வாழ்விலும் மறக்க முடியாத நிகழ்வாகும். குறித்த நாளை வாழ்நாள் முழுவதும் ஞாபகம் வைத்துக்கொள்ளும் அளவிற்கு மிகவும் கோலாகலமாக நடத்துவதுண்டு. ஆனால் ஒருவனுக்கு ஒருத்தி என்று பழமொழி தற்போது மலையேறிவிட்டதா? என்ற கேள்வி குறித்த காட்சியினை அவதானித்தால் … Read More »

ads