All posts under: செய்திகள்

ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டரில் செல்போன் திருடிய ஊழியரை அடித்து துவைத்த இளம் பெண்!

செல்போனை திருடிய ரெயில்வே டிக்கெட் கவுண்ட்டர் ஊழியரை பெண் பயணி தாக்கும் வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மேற்கு ரெயில்வே வழித்தடத்தில் உள்ள மும்பை சென்டிரல் ரெயில் நிலையத்துக்கு நந்தினி என்ற பெண் தனது தோழியுடன் … Read More »

கனடா போயும் திருந்தாத தமிழர்கள்…!!!

திருட்டு குற்றச்சாட்டு, ஆபத்தான ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் சிறுவர்கள் உட்பட 6 பேரை கனடாவின் டொராண்டோ பொலிசார் கைது செய்துள்ளனர். கைதானவர்களில் இரண்டு தமிழ் வாலிபர்களும் உள்ளடங்குகிறார்கள். குயின் ஸ்ட்ரீட் வெஸ்ட் மற்றும் ஒசிங்ன்டன் அவென்யூ பகுதியில் கடந்த திங்கட்கிழமை … Read More »

பேஸ்புக்கில் வெறுப்புணர்வு பேச்சை கண்காணிக்க தனிப்பிரிவு!

பேஸ்புக்கில் வெறுக்கத்தக்க பேச்சைக் கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் ஒரு சிறப்பு பிரிவை அமைத்துள்ளது என்று இலங்கை மொழிபெயர்ப்பு சமூக நிறுவனர் யாசிரு குருவிட்டகே தெரிவித்தார். பேஸ்புக்கில் சிறுபான்மை சமூகங்களுக்கு எதிராக வெறுக்கத்தக்க பேச்சு பரவுவதால் அரசாங்கம் சமீபத்தில் சமூக ஊடக தளங்களை … Read More »

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.2 ஆக இந்த நிலநடுக்கம் பதிவானது. நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை எதுவும் தற்போதைக்கு விடப்படவில்லை.

தெரிவுக்குழுவில் முன்னிலையாகும் ரிஷாத்!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலை ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் முன்பாக எதிர்வரும் 26ம் திகதி அமைச்சர் ரிஷாத் பதியுதீன் முன்னிலையாகி வாக்குமூலமளிக்கவுள்ளார்.

ஏன் விலகிச் செல்கிறார் சிறிநேசன் எம்.பி?

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், மாவட்டத்திலுள்ள அரச அதிகாரிகளுடன் வில்லங்கத்தனமாக நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் வலுத்து வருகின்றன. ஒருங்கிணைப்புக்குழு கூட்டங்களில் அதிகாரிகளுடன் மல்லுக்கட்டுவது மட்டுமல்லாமல், ஊடகங்கள் முன்பாகவும் அதிகாரிகள் தொடர்பாக குற்றச்சாட்டுக்களை கூறி, புதிய- மோசமான கலாசாரம் … Read More »

மலையக குடும்பத்திற்கு ஏற்பட்ட விபரீதம்..!!

கிரிந்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரை பகுதியில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதுடன் அதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை மற்றும் மகள் ஆகிய இருவர்களே இவ்வாறு … Read More »

பேஸ்புக் நிறுவனத்தின் புதிய கட்டுப்பாடுகள்!

பேஸ்புக் நிறுவனம் தமது இலங்கை வாடிக்கையாளர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. வன்முறைகள் மற்றும் குரோத செயற்பாடுகளை தடுக்கும் நோக்கிலேயே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, மெஸென்ஜர் செயலியூடாக பகிரப்படும் ஒரு விடயத்தை, ஐந்து பேருக்கு மாத்திரமே பகிர முடியும் … Read More »

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் இலங்கை சேர்ந்த இருவர்!

இந்தியாவில் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் நடத்திய பிக் பாஸ் சீசன் 1, சீசன் 2, என்ற இரண்டு பாகமும் பெரிய வெற்றி பெற்றது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் இன்று(ஞாயிறு) ஆரம்பமாகவுள்ளது. பிக் பாஸ் சீசன் -3 யில் … Read More »

கல்முனை உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது!

கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்த்தல் கோரிக்கையை முன்வைத்து மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப்போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. மதத்தலைவர்களும் அரசியல் தலைவர்களும் வழங்கிய வாக்குறுதிக்கு அமைய தற்காலிகமாக போராட்டத்தை கைவிடுவதாகவும், தங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாத பட்சத்தில் மீண்டும் சாகும்வரையான உண்ணாவிரத … Read More »

ads