All posts under: தமிழகம்

பாம்பு தீண்டி பெண் மரணம்

சப்பாத்துக்குள் இருந்த பாம்பு கொத்தயதில் பரிதாபகரமாக இளம்பெண் ஒருவர் உயிழந்த சம்பவம் பெற்றோர் மற்றும் உறவுகளிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கே கே நகரசை் சேர்ந்த சுமித்ரா (வயது 35 ) என்ற இளம் பெண்ணே பரிதாபகரமாக உயிரிழந்தவராவார். … Read More »

தெலுங்கானாவில் பெண் மருத்துவரை கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொலை

தெலுங்கானாவில் பெண் கால்நடைமருத்துவரை எரித்து கொன்ற 4 பேரும் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டனர். தெலுங்கானாவில் பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஐதராபாத்தின் புறநகரான சாம்ஷாபாத் பகுதியைச் சேர்ந்தவர் … Read More »

பிரியாங்கா சடலம் அருகில் கைப்பற்றப்பட்ட அடையாள அட்டை!

இந்தியாவை உலுக்கியுள்ள ப்ரியங்கா ரெட்டி கொலை வழக்கில் தற்போது 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் தன்னை நிலைகுலைய செய்துவிட்டதாக நடிகை கீர்த்தி சுரேஷ் கூறியுள்ளார். ஹைதராபாத்தில் விலங்குகள் நல மருத்துவரான பிரியங்கா ரெட்டி காணாமல் போனதாகப் பெற்றோர் … Read More »

மிகவும் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பிரியங்கா! முதற்கட்ட பிரேதபரிசோதனையில் பகீர் தகவல்

இந்தியாவில் இளம் பெண் பிரியங்கா கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் முதற்கட்ட பிரேத பரிசோதனை குறித்து பிரபல ஆங்கில ஊடகம் பிரத்யேகமாக வெளியிட்டுள்ளது. ஹைதராபாத்தை சேர்ந்த பிரியங்கா ரெட்டி என்ற 27 வயது பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே … Read More »

என்னை கருணைக்கொலை செய்து விடுங்கள்!

நளினி தன்னை கருணைக்கொலை செய்யக்கோரி பிரதமருக்கு மனு அளித்துள்ளார். மேலும், விடுதலை செய்யக்கோரி சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதத்தையும் மேற்கொண்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் வேலூர் ஆண்கள் சிறைச்சாலையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் … Read More »

ஐ.எஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளுடன் கைது!

இந்தியாவின் அஸாம் தலைநகர் கவுகாத்தியில் நேற்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட டெல்லி பொலிஸ் பிரிவினரால் மூன்று ஐ.எஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்…. பெங்களூரில் உள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளிடம் இவர்கள் பயிற்சி பெற்றதாக தெரிய வந்துள்ளது. அவர்கள் மூலம்தான் குண்டு … Read More »

ஒரு இலட்சத்திற்கும் அதிகமான கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

ஊவா குடாஒய பொலிஸாரினால் பலஹருவ பகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய கஞ்சா தோட்டங்கள் இரண்டை பொலிஸார் சுற்றி வளைத்துள்ளனர். விமான படையினால் வானில் இருந்து பெற்று கொண்ட புகைப்படங்கள் ஊடாக குறித்த சுற்றி … Read More »

மூன்று நாட்கள் மட்டுமே பழகிய இரண்டு பேரை திருமணம் செய்து கொண்ட 15 வயது சிறுமிகள்!

மூன்று நாட்கள் மட்டுமே பழகிய இரண்டு இளைஞர்ளை இரண்டு சிறுமிகள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கண்ணகிநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியொன்றில் 10-ம் வகுப்பு படிக்கும் 15 வயதான மாணவிகள் மூன்று … Read More »

ஈழ தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

இலங்கையில் வாழும் தமிழர்கள் சம உரிமை பெற்ற குடிமக்களாக வாழ்வதை உறுதி செய்ய மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை வானகரத்தில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டத்தில் … Read More »

ads