All posts under: தொழிநுட்பம்

ஆப்பிள் நிறுவனம் iPhone 12 கைப்பேசி மொடல்களிலும் 5G தொழில்நுட்பம் கொண்டு வரவுள்ளது

ஆப்பிள் நிறுவனம் இன்னும் சில வாரங்களில் தனது புதிய கைப்பேசிகளான iPhone 12 இனை அறிமுகம் செய்யவுள்ளது. இதில் ஒன்றிற்கு மேற்பட்ட மொடல்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. இந்நிலையில் ஏனைய ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனங்கள் ஏற்கணவே 5G தொழில்நுட்பத்தினை அறிமுகம் … Read More »

கூகுளின் Pixel 4 கைப்பேசியில் தரப்படும் அதிடி தொழில்நுட்பம்: ஆப்பிள், சாம்சுங்கிற்கு பேரிடி

கூகுள் நிறுவனம் Pixel எனும் தொடரில் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்துவருகின்றமை தெரிந்ததே. இந்நிலையில் அடுத்ததாக அறிமுகம் செய்யவுள்ள Pixel 4 ஸ்மார்ட் கைப்பேசியில் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை புகுத்துவதற்கு கூகுள் திட்டமிட்டுள்ளது. இதன்படி Motion Sense எனும் … Read More »

நீங்கள் மொபைல் நம்பர் கொண்டு பேஸ்புக் அக்கவுண்ட் திறந்தவர்களா?

சமீபத்திய காலமாக சைபர் தாக்குதல்கள் பரவலாக நிகழ்த்தப்பட்டு வருகிறது. இது டிஜிட்டல் உலகத்தை மிகவும் பாதிக்கப்படக்கூடிய இடத்தில் வைக்கின்றது. சைபர் தாக்குதல்களின் அச்சுறுத்தல்கள் மிகப்பெரியது என்பதற்கான விளக்கங்கள் தேவையில்லாத நிலைப்பாட்டில் இப்போது பேஸ்புக் பயனர்கள் கவலைப்பட வேண்டிய ஒரு அறிக்கை … Read More »

இலங்கை உட்பட நாடுகளில் முடங்கிய பேஸ்புக்!

இலங்கை உட்பட உலகளாவிய ரீதியாக பேஸ்புக் பாவனை பாதிக்கப்பட்டமைக்கு பேஸ்புக் நிறுவனம் கவலை வெளியிட்டுள்ளது. அந்த நிறுவனத்தின் உத்தியோகபூர்வ கணக்கில் இந்த பதிவு தரவவேற்றப்பட்டுள்ளது. இது இணைய வழி தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு அல்ல வென்றும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. … Read More »

இலங்கை உட்பட பல நாடுகளில் பேஸ்புக், வட்ஸ்அப் முடங்கியது ஏன்?

இலங்கை உட்பட பல நாடுகளில் பேஸ்புக், வட்ஸ்அப் முடங்கியது ஏன்? பிரபல சமூக வலைத்தளங்களான பேஸ்புக், இன்ஸ்ட்ராகிராம் மற்றும் வட்ஸ்அப் ஆகிய செயலிகள் முடங்கியுள்ளது. நேற்று இரவு முதல் ஏற்பட்ட முடக்கம் சில நாடுகளில் தற்போதும் நிலவுவதாக சர்வதேச ஊடகங்கள் … Read More »

வித்தியாசமான முடிவை தந்த பேஸ்புக் ஆய்வு!

பேஸ்புக் பயனர்கள் பற்றி அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு வித்தியாசமான முடிவைத் தந்துள்ளது. இந்த ஆய்வை மிச்சிக்கன் மாநிலத்தைச் சேர்ந்த பல்கலைக்கழகமொன்று நடத்தியிருந்தது. ஒரு வருட காலம் பேஸ்புக்கை பயன்படுத்தாமல் இருக்க எவ்வளவு பணம் வழங்கினால் போதுமானது என பயனர்களிடம் கேட்கப்பட்டது. … Read More »

முகநூலில் உங்கள் விவரங்கள் திருடப்பட்டுள்ளதா என்பதை கண்டறிவது எப்படி?

ஃபேஸ்புக் சமூக வலைதளத்தில் கடுமையான பாதுகாப்பையும் மீறி மூன்று கோடி பேரின் தகவல்கள் திருடப்பட்டதாக கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அதில் யாருடைய தகவல்கள் திருடப்பட்டுள்ளது என உறுதி செய்ய முடியவில்லை. இது மோசமான நடவடிக்கை என ஃபேஸ்புக் நிறுவனம் அறிவித்து … Read More »

ஸ்மார்ட் செல்போன்கள் பயன்படுத்துவோர் அவதானமாக இருங்கள்..!!

அதிகளவில் போதைப்பொருளுக்கு அடிமையாகி இருப்பது மற்றும் ஸ்மார்ட் செல்போன்களை பயன்படுத்துவது என்பன காரணமாக உலகத்தில் உள்ள இளம் சமூகம் மனநோய் ஏற்படும் அச்சுறுத்தலை எதிர்நோக்கி வருவதாக தேசிய மனநல சுகாதார அறிவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக சுகாதார அமைப்பு புதிதாக … Read More »

இளைஞர்களுக்காக INSTAGRAM எடுத்துள்ள அதிரடி நடவடிக்கை…!

இளைஞர்கள் மத்தியில் மிக பிரபலமான Instagram ஊடாக இணையத்தில் நடக்கும் துன்புறுத்தலுக்கு எதிரான கூடுதல் நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. Instagramஇல் பதிவேற்றம் செய்யப்படும் படங்கள் மற்றும் தகவல்கள் ஆகியவற்றில் தகாத அம்சங்கள் ஏதேனும் காணப்படுகின்றதாக என்பதை Instagramஇல் உள்ள செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி … Read More »

இளம்பெண்களுக்கு பேஸ்புக்கில் பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறதாம்

சமீபகாலமாக மற்றவர்களை விட இளம்பெண்களுக்கு பேஸ்புக்கில் பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறது. பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட பெண்களின் படங்களை திருடி, ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டதால் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன எனவே பேஸ்புக்கில் இருக்கும் பெண்கள் தாங்களே … Read More »

ads