All posts under: விளையாட்டு

Sports, Vilayaddu, Poddi, Cricket, Twenty20, breaking, latest, football, golf, rugby, wwe, boxing, tennis, cricket, England, live, scores, fixtures, results, watch, Cricket Live

10 மணிநேரத்திற்கு மேல நீண்ட நேரம்வேலை செய்தால் பக்கவாதம் நோய் வருமாம்.. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!

வேலை செய்யும் இடத்தில் சம்பளவு உயர்வு பெற வேண்டும் என நீண்ட நேரம் அதாவது பத்து மணி நேரத்திற்கு மேல் வேலை செய்கிறீர்கள் எனில் அது உங்கள் உடல் நலனுக்கே ஆபத்து என ஆய்வு எச்சரிக்கிறது. அமேரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் … Read More »

முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்த இலங்கை – திரிமன்ன, மிலிந்த நீக்கம்!

இன்றைய போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை, முதலில் துடுப்பாட்டத்தை தேர்வுசெய்துள்ளது. இலங்கை அணியில் திரிமன்ன, மிலிந்த  சிறிவர்த்தன நீக்கப்பட்டு, ஜீவன் மென்டிஸ், அவிஷ்க பெர்னாண்டோ இணைக்கப்பட்டுள்ளனர். இங்கிலாந்தில் மாற்றமில்லை. மொயீன் அலி தனது 100வது ஒருநாள் போட்டியில் களமிறங்குகிறார்.

அவுஸ்திரேலியாவை சமாளிக்குமா இலங்கை?

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் லீக் ஆட்டம் ஒன்றில் அவுஸ்திரேலியா-இலங்கை அணிகள் மோதுகின்றன. உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் 17வது நாளான இன்று (சனிக்கிழமை) லண்டன் ஓவலில் நடைபெறும் 20வது லீக் ஆட்டத்தில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலிய அணி, முன்னாள் … Read More »

நியூசிலாந்து வெற்றி!

உலகக் கிண்ண கிரிக்கெட்டில், பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில், பங்களாதேஷ் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 9வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் ரொஸ் வென்ற … Read More »

உலக சாதனை படைத்த வங்கதேச வீரர்!

ஒருநாள் போட்டிகளில் புதிய உலக சாதனையை வங்கதேச கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான ஷகிப் அல் ஹசன் படைத்துள்ளார். இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரின் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில், வங்கதேச அணி 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தென் … Read More »

தொடரும் சிக்கல்: பாலியல் புகாரில் சிக்கினார் நெய்மார்!

சாவோபோலோ பொலிஸ் அறிக்கையில் பிரேசில் கால்பந்து நட்சத்திரம் நெய்மார் பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதனை நெய்மார் கடுமையாக மறுத்துள்ளார். தன்னிடமிருந்து பணம் பறிக்கும் உத்தியில் வழக்கறிஞர் ஒருவர் அந்தப் பெண்ணைத் தூண்டி விட்டு தன் மீது பொய் குற்றம் … Read More »

இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூசிலாந்து 10 விக்கெட்களால் வெற்றி!!

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நியூசிலாந்து 10 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது. கார்டிப்பில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இலங்கை அணி 60 ஓட்டங்களுக்கு முதல் 6 விக்கெட்களையும் இழந்தது. குசல் … Read More »

ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டக்வேர்த் லூவிஸ் முறைப்படி 35 ஓட்டங்களால் இலங்கை வெற்றி..!!

ஸ்கொட்லாந்து அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் டக்வேர்த் லூவிஸ் முறைப்படி 35 ஓட்டங்களால் இலங்கை வெற்றிபெற்றது. இதன்மூலம் 1-0 என தொடரையும் கைப்பற்றியது. உலகக்கிண்ண தொடருக்கான முன்னோடி தொடரில் இலங்கையணி, ஸ்கொட்லாந்துடன் இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஆடியது. முதல்போட்டி … Read More »

பிளே ஓவ் வாய்ப்பை இழந்த கோலி படை!

பிரிமியர் கிரிக்கெட் தொடரிலிருந்து கோஹ்லி தலைமையிலான பெங்களூர் அணி வெளியேறியது. ராஜஸ்தான் சார்பில் கோபால் ஹட்ரிக் சாதனை படைத்தார். மழை காரணமாக போட்டி பாதியில் ரத்தானது. பெங்களூரிவில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் ராஜஸ்தான், பெங்களூர் அணிகள் மோதின. ரொஸ் … Read More »

மேற்கிந்தியதீவுகள் அணி அறிவிக்கப்பட்டது!

இங்கிலாந்தில் வரும் மே மாதம் இறுதியில் தொடங்க உள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 15 வீரர்கள் கொண்ட மேற்கிந்தியத்தீவுகள் அணி நேற்று நள்ளிரவு அறிவிக்கப்பட்டது. இதில் ஐபிஎல் போட்டியில் கலக்கி வரும் ஆன்ட்ரூ ரஸல், கிறிஸ் கெயில் … Read More »

ads