All posts under: தாயகம்

வெள்ளக்காடாக மாறியுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்கள்

வடக்கு கிழக்கில் கடந்த சில நாட்களாக கொட்டி வரும் கடும் மழையினால் கிளிநொச்சி, முல்லைத்தீவு, அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்கள் கடுமையான வெள்ளப் பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. கிளிநொச்சி – இரணைமடுக் குளம் நிரம்பும் நிலையில் அதன் வான்கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. முல்லைத்தீவில் … Read More »

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் அணி திரள்வோம் .!

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் பாரிய கவனயீர்ப்பு போராட்டத்திற்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். சர்வதேச மனித உரிமைகள் தினத்தையும், முல்லைத்தீவு காணமாலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முன்னெடுத்து வரும் தொடர் போராட்டத்தின் 1008ஆவது நாளையும் பிரதிபலிக்கும் முகமாக இந்த போராட்டம் … Read More »

உலக சம்பியன்ஷிப் போட்டிக்கு தெரிவாகியுள்ள ஈழத்து தமிழன்

ஸ்பெயினில் எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள 2019ம் ஆண்டுக்கான உலக சம்பியன்ஷிப் போட்டிக்கு முல்லைத்தீவினைச் சேர்ந்த லியோன் ராஜா தெரிவாகியுள்ளார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், எனது பெயர் லியோன் ராஜா, எனக்கு 50 வயது, நான் இலங்கையின் … Read More »

யாழில் 6,298 பேர் பாதிப்பு!

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக 1874 குடும்பங்களை சேர்ந்த 6,298 பேர் பாதிப்படைந்துள்ளதாக யாழ்ப்பாண மாவடட செயலர் நா.வேதநாயகன் தெரிவித்தார். யாழ்ப்பாண மாவட்ட் செயலகத்தில் அவர் இன்று சனிக்கிழமை நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பிலேயே அவர் இதனை … Read More »

சுவிஸ் தூதரகத்தை முடித்த கையேடு கொத்துக்கடையில் அடித்த அதிகாரி?

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் முன் சத்தியாகிரகம் செய்து வந்த ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னா நேற்று இரவு அங்கிருந்து வெளியேறினார். இந்த உண்ணாவிரதத்திற்குப் பிறகு, உடனடியாக அருகில் உள்ள கொத்துரொட்டி கடைக்கு சென்று உண்ணும் புகைப்படம் சமூகவலைத்தளத்தில் வெளிவந்துள்ளது … Read More »

யாழ்ப்பாணத்தான் தலையில் மிளகாய் அரைக்கும் கயவர்கள்

அவதானம் உறவுகளே!!!! தற்போது யாழ்ப்பாணத்தில் கீழ் உள்ள படத்தில், உள்ள பொருளானது வீடு வீடாக சென்று விற்கப்பட்டுவருவதாக அறியமுடிகிறது. அதாவது இதை வேண்டி வீட்டு plug இல் சொருகி விட்டால், 15% தொடக்கம் 35% வரை மின்சாரத்தை சேமிக்க முடியும் … Read More »

கடத்தப்பட்ட தூதரக பணியாளர் வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை – சுவிஸ்

கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்ட தமது தூதரகத்தின் பெண் பணியாளர், உடல் நிலை மோசமாக இருப்பதால், தற்போது வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை என்று கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் பணியாளர் ஒருவர் வாகனத்தில் … Read More »

யாழில் வீட்டில் பாவித்த கழிவு குப்பைகளை தெருவில் வீசுவோர் அதிகரிப்பு!

யாழ் பிறவுண் வீதி, நீராவியடி, நரிக்குண்டு குளத்தடியில் முறையற்றவிதத்தில் குப்பைகளை வீசுவோர் – அங்குள்ள மறைகாணி மூலம் எமக்கு கிடைத்துள்ளது. சேவை தொடரும்… உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? இங்கு காட்டப்பட்ட மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் எறிந்த பொருட்கள் என்னவெனின் … Read More »

யாழில்,கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி காலையில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் மண்டைதீவுச் சந்தி பொலிஸ் காவலரனில் நேற்றிரவு கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தரின் உயிரிழப்புத் தொடர்பில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் எழும்நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் … Read More »

மின் தாக்கி யாழ்.பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

கிளிநொச்சி- சிவநகர், உருத்திரபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி யாழ்.பல்கலைக்கழக மாணவனொருவன் உயிரிழந்துள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னராசா சாரங்கன் என்ற இளைஞனே (22 வயது) உயிரிழந்துள்ளார் சிவநகர் பகுதியில் அமைந்துள்ள குறித்த … Read More »

ads