Monthly Archive: November 2016

117-வது பிறந்தநாளை கொண்டாடிய உலகின் வயதான மூதாட்டி!

உலகின் மிகவும் வயதானவராக கருதப்படுபவர் இத்தாலி நாட்டை சேர்ந்த எம்மா மோரேனோ. உலக சாதனை அமைப்பின் படி, உலகிலேயே மிக வயதான நபர் எம்மா தான். 1899-ம் ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பிறந்த எம்மா, 19-ம் நூற்றாண்டில் பிறந்து, … Read More »

வட கொரியா மீதான தடைகளை மேலும் கடுமையாக்கியது ஐ.நா

இந்த புதிய நடவடிக்கைகள் நாட்டின் முக்கிய ஏற்றுமதிகளில் ஒன்றான நிலக்கரியை 60 சதவீத அளவிற்கு குறைப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளன. தாமிரம் உள்ளிட்ட பிற கனிம ஏற்றுமதிகளுக்கும் தடை விதிக்கப்படுகின்றது. வட கொரியா, செப்டம்பர் மாதத்தில் மிகப்பெரிய அணு ஆயுத சோதனையை நடத்தியது, … Read More »

ஃபிடல் காஸ்ட்ரோவின் சாம்பல் அணி வகுப்பிற்கு மக்கள் மரியாதை

கண்ணாடி பெட்டிக்குள் சாம்பல் குடுவையை ஏற்றிச் செல்லும் ராணுவ வாகனத்திற்கு தங்களது மரியாதையை செலுத்த அதிக அளவிலான மக்கள் கூட்டம் ஃபிடல் காஸ்ட்ரோவின் பெயரை கோஷமிட்டும், க்யூபாவின் கொடியை அசைத்தும் தலைநகர் ஹவானாவில் அணி வகுத்து நிற்கும் காட்சிகளை தொலைக்காட்சிப் … Read More »

உடல் எடை அதிகரிப்பதற்கான காரணங்கள்

நம் உணவில் புரதச்சத்து குறைவாகவும், கார்போஹைட்ரேட் மற்றும் கொழுப்பு அதிகமாகவும் இருக்கின்றன. ஆனால், இவையால் கூடும் கலோரிகளை எரிக்கும் அளவுக்கு, உடல் உழைப்பு இல்லை. இதனால், வயிற்றைச் சுற்றி எளிதில் கொழுப்பு செல்கள் ஒன்று சேர்ந்துவிடுகின்றன. தொப்பை வந்துவிடுகிறது. பொழுதுபோக்கு … Read More »

குளிர்காலம்: சருமத்தை வறட்சியை தடுக்கும் வழிகள்

குளிர்காலம் உடலை குளிர்ச்சிப்படுத்தினாலும் சருமத்தை வறட்சிக்குள்ளாக்கி விடும். முகப்பொலிவுக்கும் பங்கம் ஏற்படுத்திவிடும். முகத்தில் படர்ந்திருக்கும் எண்ணெய் பசை தன்மைதான் சருமத்திற்கு பாதுகாப்பு கவசம். குளிர்ச்சியான காற்று வீசும்போது எண்ணெய் பசை நீங்கி சருமத்தில் வெடிப்புகள் ஏற்படத்தொடங்கி விடும். அதனால் சருமம் … Read More »

விமானத்தின் எமர்ஜென்சி கதவை திறந்து வெளியில் குதித்த பெண்: பயணிகள் அதிர்ச்சி

யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமா விமானம் ஒன்று நியூ ஓர்லியான்ஸில் இருந்து அமெரிக்காவின் ஹூஸ்டனில் உள்ள ஜார்ஜ் புஷ் சர்வதேச விமான நிலையத்திற்கு நேற்று மதியம் வந்தது. விமானம் தரையிறங்கியதும். பயணிகளை இறக்கவிடக் கூடிய இடத்திற்குச் சென்று கொண்டிருந்தது. இந்த … Read More »

1 நிமிடத்தில் 20 ஆடைகள் மாற்றி மலேசிய பெண் உலக சாதனை

மின் செக் லூ என்ற மலேசிய பெண் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு நிமிடத்தில் 16 உடைகளை பார்வையாளர்கள் முன்னிலையில் மாற்றி கின்னஸ் சாதனை படைத்தார். மின்னின் இந்த சாதனையை மற்றொரு மலேசிய பெண்ணான சில்வியா லிம் 1 நிமிடத்தில் … Read More »

நடா புயல் எதிரொலி: சென்னை உள்ளிட்ட 5 மாவட்ட பள்ளிகளுக்கு நாளை, நாளை மறுநாள் விடுமுறை

சென்னை அருகே மையம் கொண்டுள்ள ‘நடா’ புயல் நாளை மறுநாள் கரையை கடக்கிறது. இந்தப் புயல் காரணமாக சென்னை மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளை அதிகாலை முதல் மழை பெய்யத் தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. … Read More »

நான் இனி தொழிலதிபர் அல்ல நாட்டின் அதிபர் மட்டும் தான்: டிரம்ப் அதிரடி

அமெரிக்காவில் கடந்த நவம்பர் 8-ம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியை சேர்ந்த வேட்பாளர் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றார். ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவினர். தொழிலதிபரான டிரம்ப் நிச்சயம் … Read More »

கால்பந்து வீரர் மனைவியுடன் பேசிய இறுதி வினாடிகள்

பிரேசில் விமான விபத்தில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட கால்பந்து வீரர் இறப்பதற்கு முன்பு தனது மனைவியிடம் இறுதியாக பேசியுள்ளார். பிரேசிலின் பொலிவியாவில் இருந்து கொலம்பியாவின் இரண்டாவது பெரிய நகரமான மெடலினை நோக்கி 81 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. விமானத்தில் பிரேசிலை … Read More »

ads