Monthly Archive: December 2016

இலங்கையில் 200 வருடங்கள் பழைமையான பலா மரம்! பாதுகாக்க போராடும் கிராம மக்கள்

  இலங்கையில் 200 வருடங்கள் பழைமையான பலாமரம் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. பசறை – தம்பலவெல கிராமத்தில் பழைமையான மரங்களை பாதுகாக்கும் நடவடிக்கையில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். இயற்கை வளங்களை சீரழிக்கும் வகையில் பல்வேறு தரப்பினர் ஈடுபட்டு வரும் … Read More »

கிளிநொச்சி ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்!

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் தொடர்பில் அண்மையில் அரசாங்க அமைச்சர் ஒருவர் வெளியிட்ட கருத்து ஊடகங்களில் வெளிவந்திருந்தது. இதனை தொடர்ந்து, கிளிநொச்சியில் பணியாற்றி வருகின்ற சுயாதீன ஊடகவியலாளர் எஸ்.என் நிபோஜனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் குறித்த செய்தி … Read More »

2017 ஆம் ஆண்டை முதலாவதாக கொண்டாடிய நியூசிலாந்து

2016 ஆம் ஆண்டு முடிவடைந்து 2017 ஆண்டை வரவேற்பதற்காக பொதுமக்கள் அனைவரும் காத்து கொண்டிருக்கின்றனர். அதுபோல் 2017ம் ஆண்டு நியூசிலாந்தில் இனிதே பிறந்தது. அந்நாட்டு மக்கள் புத்தாண்டை பட்டாசுகள் வெடித்து, வான வேடிக்கையுடன் வரவேற்றனர். 2016ம் ஆண்டின் கடைசி நாளான … Read More »

தமிழ்வில் குழுமத்தின் புது வருட வாழ்த்துக்கள் 2017!

நல்லதை நினைப்போம் !! உதவிகள் செய்வோம் !! மனித நேயம் காப்போம் !! நம்பிக்கை வைக்கும்… நண்பர்களுக்கு நட்பே துணை !! கிழித்தெறியும் நாட்காட்டியில் கடைசி நேர உயிராய் வருடத்தின் இறுதி நாள்! இறுதி நாளின் தொப்புள் கொடி உறவாய் … Read More »

ஒரே நேரத்தில் சிறிலங்காவை விட்டு வெளியேறும் இந்திய, சீன தூதரக பாதுகாப்பு ஆலோசகர்கள்

கொழும்பில் உள்ள இந்திய, சீன தூதரகங்களில் பாதுகாப்பு ஆலோசகர்களாகப் பணியாற்றிய அதிகாரிகள் ஒரே நேரத்தில் நாடு திரும்பவுள்ளனர். இந்தியத் தூதரகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக பாதுகாப்பு ஆலோசகர் பதவியை வகித்த இந்திய கடற்படையைச் சேர்ந்த கப்டன் பிரகாஸ் கோபாலன் மற்றும், … Read More »

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை அதிரிக்கப்படும்- அ.இ.பே.உ.ச

பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை விரைவில் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. பேக்கரி உற்பத்தியின் மூலப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளதனால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்

தமிழீழமே ஒரே தீர்வு : சசிகலாவின் கணவர் நடராஜனால் மைத்திரிக்கு அலுப்பு

தமிழகத்தில் செல்வி ஜெயலலிதா அவர்களின் மறைவும், அதனை தொடர்ந்து யார் கழகத்தை பெறுப்பு ஏற்ப்பது என்பது போன்ற பெரும் பதற்ற சூழல் இருந்து வந்தது. இதில் மத்திய அரசு அதிமுகவை எப்படி என்றாலும் தமது கட்டுப்பாட்டினுள் கொண்டுவர கடும் முயற்சிகளை … Read More »

புது வருடத்தில் தாக்குதல் நடத்த திட்டம்..! லண்டனில் இருந்து சென்றவர் அதிரடியாக கைது

புது வருடத்தில் அவுஸ்திரேலியாவில் தாக்குதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்ததாக தெரிவித்து அந்நாட்டு பொலிஸார் ஒருவரை அதிரடியாக கைது செய்துள்ளனர். லண்டனில் இருந்து சிட்னி சென்ற ஒருவரை விமானநிலையத்தில் வைத்து கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் 40 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. … Read More »

இன்று அதிகாலை இடம்பெற்ற கோரவிபத்தில் இரு இளைஞர்கள் பலி

காலி நுகதுவ பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்தில் இரு இளைஞர்கள் உடல்சிதறி உயிரிழந்துள்ளனர். இவர்கள் பயணித்த இரு மோட்டார் சைக்கிள்களும் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இதன்போது 18 மற்றும் 22வயதான இரு இளைஞர்களுமே பலியாகியுள்ளனர். சடலம் தற்போது … Read More »

மிதக்கும் ஸ்பீக்கர்களை அறிமுகப் படுத்துகின்றது LG நிறுவனம்

அமெரிக்காவில் அடுத்த வாரம் நடக்கவுள்ள இலத்திரனியல் நுகர்வோருக்கான கண்காட்சியில் LG நிறுவனம் மிதக்கும் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்யவுள்ளது. ஒவ்வொரு வருடமும் அமெரிக்காவில் இலத்திரனியல் நுகர்வோருக்கான சந்தை அறிமுகப்படுத்தல் கண்காட்சிகள் இடம்பெறும். இந்நிலையில் எதிர்வரும் ஜனவரி 5ஆம் திகதி முதல் 8ஆம் … Read More »

ads