Monthly Archive: January 2017

சிறிலங்கா அதிபரின் மரணத்துக்கு நாள் குறித்த சோதிடர் விஜித றோகண கைது

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன மரணிக்கப் போவதாக, சமூக வலைத்தளம் ஒன்றில் காணொளி ஒன்றின் மூலம் ஆரூடத்தை வெளியிட்ட சோதிடர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்ய்பபட்டார். மைத்திரிபால சிறிசேன கடந்த ஜனவரி 26ஆம் நாள் மரணமடைவார் என்றும், அவ்வாறு … Read More »

தலைமுடியை வைத்து மாரடைப்பு வருமா என சொல்லிவிடலாம்

ஆரோக்கியமாக இருந்த ஒருவர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இறந்து விடுவதை நாம் பல இடங்களில் பார்த்திருப்போம் அல்லவா? அதற்கு அவர்களின் வேலை, குடும்பம் சூழ்நிலைகள், உடல்பருமன் மற்றும் மனஅழுத்தம் இது போன்ற பல காரணங்களினால் தான் திடீரென மாரடைப்பு உள்ளிட்ட … Read More »

காபியைக் கொண்டே தொப்பையை எளிதில் குறைக்கும் முறை.

பெரும்பாலானோர் விரும்பி குடிப்பது தான் காபி. காலையில் எழுந்ததும் காபி குடித்தால் தான், மற்ற வேலைகளில் கவனம் செலுத்த முடியும் என்று இருப்போர் ஏராளம். காபி ஒருவரது உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்கும். காபி பிரியரான உங்களுக்கு தொப்பை இருந்தால், … Read More »

அமெரிக்கா செல்ல வேண்டாமென மக்களை மறிக்கும் பிரான்ஸ்

சிரியா, ஈராக், ஈரான், லிபியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய 7 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்து டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டார். இதற்கு பல்வேறு உலக நாடுகளும் அதன் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில், … Read More »

பூசா முகாமில் உண்ணாவிரதம் இருந்த அரசியல் கைதி மருத்துவமனையில்

பூசா தடுப்பு முகாமில் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த தமிழ் அரசியல் கைதி ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பூசா தடுப்பு முகாமிலிருந்து தங்களை வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரி தமிழ் அரசியல் கைதிகள் இரண்டு பேர் கடந்த 25 … Read More »

யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தின் முதலாம், இரண்டாம், மூன்றாம் மற்றும் நான்காம் வருட மாணவர்களுக்கு ஓர் முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த மாணவர்களின் இரண்டாம் அரையாண்டுகளுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் மீண்டும் நாளை (பெப்ரவரி மாதம் முதலாம் திகதி) முதல் … Read More »

சிங்கள மக்களுக்கான அடிக்கல் நாட்டி வைத்தார் வேதநாயகன்!

யாழ்ப்பாண மாவட்டம் நாவற்குழியில் சிங்கள மக்களுக்கும் வீட்டுத்திட்டம் வழங்கப்படுவதற்கு கடும் எதிர்ப்பு வெளியிடப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி இன்று யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல்லினை நாட்டிவைத்துள்ளார். இந் நிகழ்வில் யாழ். மாவட்ட உதவி அரசாங்க அதிபர் … Read More »

மலேரியா ஒழிக்கப்பட்ட சிறிலங்காவில் ஆபத்தான நோய்க்காவி நுளம்பு – மன்னாரில் கண்டுபிடிப்பு

மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக சிறிலங்காவை உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், அழிப்பதற்கு கடினமான, மலேரியா நோயைப் பரப்பும் புதிய நுளம்பு வகை ஒன்று மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தலைமன்னார், பேசாலைப் பகுதியில் இருந்த கிணறுகளில் இருந்து இந்த நுளம்பு … Read More »

சுமந்திரன் கொலை முயற்சி – ஐந்தாவது சந்தேகநபர் மன்னாரில் கைது

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில், மற்றொரு சந்தேக நபர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்துக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று அறிவித்துள்ளனர். மன்னாரைச் சேர்ந்த விஜயன் … Read More »

முதல் நாள் அமர்விலேயே இலங்கை விவகாரம்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 34 ஆவது கூட்டத்தொடரின் முதல் நாள் அமர்விலேயே இலங்கை குறித்த விடயங்களை, ஆணையாளர் சயிட் அல் ஹூசைன் இலங்கை தொடர்பில் பிரஸ்தாபிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. ஐ.நா, மனித உரிமை பேரவையில் 34 ஆவது … Read More »

ads