Monthly Archive: February 2017

5 வது நாளாக தொடரும் ஈருருளிப்பயணம் பிரான்ஸ் நாட்டை வந்தடைந்தது

ஐநா நோக்கிய ஈருருளிப்பயணம் இன்று காலை 7:45மணியளவில் யேர்மன்/பிரான்ஸ் நாட்டின் எல்லையில் வந்தடைந்து பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு செயற்பாட்டாளர்களால் பொறுப்பெடுக்கப்பட்டனர்.அங்கிருந்து ஆரம்பிக்கப்பட்ட ஈருருளிப்பயணம் தொடர்ந்து Sarregumines . France நகரசபைக்கு சென்று அங்கு நகரசபை பிரதிநிதிகளை சந்தித்து உரையாடி மனுவை … Read More »

பொதுப் போக்குவரத்தில் 90%மான பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு – UNFPA

இலங்கையின் பொதுப்போக்குவரத்து பஸ் மற்றும் புகையிரதங்களில் பயணிக்கும் 90%மான பெண்களும், சிறுமிகளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்படுவதாகவும், அவர்களின் 4%மான பெண்கள் மாத்திரமே பொலிஸாரின் உதவியை நாடுவதாகவும் ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தினால் (UNFPA) நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வறிக்கை முடிவுகள் … Read More »

கேப்பாபிலவு மக்களின் தொடர் போராட்டத்திற்கு வெற்றி: நாளை காணிவிடுவிப்பு

விமானப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பு மக்களின் காணிகள் நாளை விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் சி.குணபாலன் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதன்படி குறித்த காணிகள் நாளை காலை 11 மணியளவில் விடுவிக்கப்படும் என … Read More »

மக்களின் கண்ணீர் வெள்ளத்துடன் இடம்பெற்ற புரட்சிப் பாடகர் சாந்தனின் இறுதிக்கிரியை

மறைந்த ஈழத்து எழுச்சிப் பாடகர் சாந்தனின் இறுதி நிகழ்வில் பெரும் திரளான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் கிளிநொச்சி இரணைமடு பொது மயானத்தில் அக்கினியுடன் சங்கமமானது .   ஈழத்து எழுச்சிப் பாடகர் எஸ்.ஜி சாந்தன் குணரட்னம் சாந்தலிங்கம் இறுதி நிகழ்வு … Read More »

ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு காலஅவகாசம் – கூட்டமைப்புக்குள் பிளவு

ஐ.நா மனித உரிமைகள் பேரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்ததுவதற்கு சிறிலங்காவுக்கு மேலதிக காலஅவகாசம் வழங்கும் விவகாரத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு, மேலதிக காலஅவகாசம் வழங்குமாறு தற்போது ஜெனிவாவில் நடந்து வரும் … Read More »

களுத்துறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்.! தாக்குதல் நடத்தியவர்களின் வான் கண்டுபிடிப்பு.?

களுத்துறை, மல்வத்த பிரதேசத்தில் கைதிகளை ஏற்றிக்கொண்டு சென்ற சிறைச்சாலை பஸ்மீது,  துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் வான், பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹொரணை, மொகரஹஹேன பிரதேசத்தில் வைத்து குறித்த வான் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. களுத்துறையில், கைதிகளை ஏற்றிக்கொண்டு … Read More »

குடாநாட்டில் நோய் தொற்று அதிகரிப்பு

யாழ் மாவட்டத்தில் திடீரென நோய் தொற்றுக்கள் பரவிவருவதாகவும் இதன் காரணமாக யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதுடன் நோயாளிகளுக்கான எதுவித வசதியும் செய்து கொண்டுக்கபட வில்லை எனவும் நோயாளிகள் நோயாளிகள் விசனம் தெரிவித்துள்ளனர் மேலும், நோயாளி விடுதிகளில் … Read More »

சிறைச்சாலை பஸ் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் தமிழர் ஒருவர் பலி

களுத்துறை பகுதியில் சிறைச்சாலை வாகனம் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் களுத்துறை சிறைச்சாலையில் கடமை புரியும், காரைத்தீவைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவரும் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதுடன், இதில் 24 வயதான சிவானந்தம் தர்மீகன் எனும் உத்தியோகத்தரே … Read More »

வடக்கு பட்டதாரிகளும் ஆர்ப்பாட்டம்

வட மாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகம், யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்று கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். தமக்கான வேலை வாய்ப்பு தொடர்பில் உறுதியான பதில் வழங்கும் வரை காலவரைய​ரையின்றி இவர்கள் ஆர்ப்பாட்டம் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நல்லாட்சி … Read More »

களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீதான தாக்குதல் – பலி எண்ணிக்கை 8ஆக உயர்வு

களுத்துறை சிறைச்சாலை பேரூந்து மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது. பாதாள குழு உறுப்பினரான அருண உதயசாந்த பத்திரன என்ற சமயன் உள்ளிட்ட ஐந்து சிறைக்கைதிகளும் இரண்டு சிறை அலுவலரும் சம்பவத்தில் பலியானதாக காவல்துறை ஊடக … Read More »

ads