Monthly Archive: May 2017

யாழ்ப்பாணத்தில் வரட்சியால் ஒரு லட்சத்துக்கு மேற்பட்டோர் பாதிப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் கடந்த வருட மாரி மழை வீழ்ச்சி குறைவடைந்ததன் காரணமாக யாழ் மாவட்டத்தை சேர்ந்த வேலணை ஊர்காவற்துறை காரைநகர் மருதங்கேணி மற்றும் கடற்கரையை அண்டிய பகுதியை சேர்ந்த 33 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த ஒரு லட்சத்து இருபதினாயிரம் மக்கள் … Read More »

இலங்கையின் பருவமழை தொடர்பில் ஆய்வு செய்யும் நாசா!

கடந்த வாரம் இலங்கையில் ஏற்பட்ட அனர்த்தம் தொடர்பில் நாசாவின் உதவி கோரப்பட்டுள்ளது. கடந்த 22ம் திகதி முதல் இலங்கையை தாக்கிய பருவ மழையினால் பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ளது. இதன்போது ஏற்பட்ட மண்சரிவு போன்ற பாரிய அனர்த்தங்கள் தொடர்பில் நாசாவின் உலகளாவிய … Read More »

மைதானத்தில் இளம் குடும்பஸ்தர் அடித்துக் கொலை : இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைகள் ஆரம்பம்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை மைதானத்தில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டியின் போது இளம் குடும்பஸ்தர் அடித்துக் கொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணை யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் முன்னிலையில் ஆரம்பமாகியுள்ளது. இந்த வழக்கு விசாரணைகள் நேற்று ஆரம்பமாகியுள்ளதுடன் இன்றும் … Read More »

சிறிலங்காவில் ஆண்டுக்கு 25 ஆயிரம் பேரைப் பலியெடுக்கும் புகையிலை

சிறிலங்காவில் ஆண்டுதோறும் 25 ஆயிரம் பேர் புகைத்தல் மற்றும் அதனுடன் தொடர்புடைய நோய்களால் மரணமாவதாக, சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. உலக புகையிலை தவிர்ப்பு நாள் இன்றாகும் (மே 31). இதனை முன்னிட்டு சிறிலங்காவின் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்களின் படி, … Read More »

3 பிரதியமைச்சர்கள், 4 இராஜாங்க அமைச்சர்களின் பதவிகளில் மாற்றம்

சிறிலங்காவில் அண்மையில் அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டதையடுத்து, பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிகளிலும் சற்று முன்னர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. சிறிலங்கா அதிபர் செயலகத்தில் இடம்பெற்ற  நிகழ்வில் பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களான ஹர்ஷ டி சில்வா, ஏரான் விக்கிரமரத்ன, வசந்த … Read More »

மட்டக்களப்பு பிரபல ஹோட்டல் மலசல கூடத்தில் இறைச்சிகள்

மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் பெருமளவான பாவனைக்குதவாத உணவுப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதுடன் மலசல குழியருகே இறைச்சிகள் வெட்டப்பட்ட நிலையில் பொதுச்சுகாதார பரிசோதகர்களால் மீட்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு பொதுச்சுகாதார பரிசோதகர்கள் இன்று(30) பிற்பகல் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது குறித்த பிரபல … Read More »

தெற்காசியாவின் மிக சிறந்த நூலகங்களில் ஒன்றான யாழ் நூலகம் எரியூட்டப்பட்ட நாள் இன்று வைகாசி 31

இன்று வைகாசி 31. தெற்காசியாவின் மிகச்சிறந்த நூலகங்களிலொன்றான யாழ்ப்பாண நூலகம் 1981 வைகாசி 31 நள்ளிரவில் எரியூட்டப்பட்டது. இன்றுடன் 36 ஆண்டுகளாகின்றன. இது அரசியலல்ல, வெட்கித் தலைகுனிய வேண்டிய மானுடத்தின் அழுகுரல். ஏன் செய்தார் இந்த இழிவு தரும் செய்கை … Read More »

15 ஆயிரம் ரூபாவுக்கு சாரதி அனுமதிப் பத்திரம் ; 10 வருடமாக செயற்பட்டு வந்த கும்பல் சிக்கியது ;விசாரணையில் அதிர்ச்சித் தகவல்கள்

போலி வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களை தாயாரிக்கும் இடம் ஒன்றினை சுற்றி வலைத்த பொலிஸார் 56 போலி சாரதி அனுமதிப்பத்திரங்களுடன் 6 சந்தேக நபர்கள் உள்ளிட்ட திட்டமிட்ட குழு ஒன்றுனை கைது செய்துள்ளனர். திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் சிறப்பு பொலிஸ் … Read More »

காலா’வோட நாய்க்கே இந்த மரியாதையா? ஆச்சரியத்தில் பாலிவுட் திரையுலகினர்

சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் என்ன காந்தம் இருக்கின்றதோ தெரியவில்லை. அவர் எது செய்தாலும் ஸ்டைல் மற்றும் டிரெண்ட் ஆகிறது. குறிப்பாக 'காலா' பர்ஸ்ட்லுக்கில் ரஜினி உட்கார்ந்திருந்த 'தார்' மாடல் காரை தனக்கு தர வேண்டும் என்று மஹிந்திரா சேர்மன் வாய் ... Read More »

எலிகளைக் கண்டு நான் அஞ்ச மாட்டேன் – விஷால் பாய்ச்சல்

நான் எதைக் கண்டும் அஞ்ச மாட்டேன் என தயாரிப்பாளர் சங்கத் தலைவரான விஷால் தெரிவித்து உள்ளார். கடந்த வருடம் நடைபெற்ற சுவாதி கொலை வழக்கை மையமாக வைத்து, ‘சுவாதி கொலை வழக்கு’ என்ற பெயரிலேயே ஒரு படம் உருவாகி இருக்கிறது. ... Read More »

ads