Monthly Archive: June 2017

மீண்டும் பிரபுதேவாவுடன் கைகோர்த்த நயன்தாரா

நயன்தாராவும், பிரபுதேவாவும் காதலர்களாக கோலிவுட்டில் வலம்வந்து, இவர்கள் இருவரும் திருமணம் வரை சென்று பின்னர் பிரிந்துபோன விஷயங்கள் எல்லாம் அனைவரும் அறிந்ததே. தற்போது இருவரும் தங்களது வேலைகளில் பிசியாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், பிரபுதேவாவும், நயன்தாராவும் மீண்டும் கைகோர்த்துள்ளதாக வந்துள்ள … Read More »

நட்சத்திர கால்பந்து வீரர் மெஸ்சிக்கு இன்று திருமணம்

அர்ஜென்டினா கால்பந்து அணியில் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்சி. உலக புகழ்பெற்ற அவர் தனது ஆரம்ப கால தோழியான அண்டோனல்லா ரோகுசோவை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார். அவர்களுக்கு தியாகோ (4) ஒரு வயதில் மேடியோ என்ற 2 … Read More »

பசிப்பிணியை போக்கிய தொண்டுக்காக பிரிட்டன் ராணியின் கையால் விருது பெற்ற இந்திய இளைஞர்

இந்தியாவில் வீணாகும் உணவை சேகரித்து ஒற்றைவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாத ஏழை, எளியவர்களின் பசிப்பிணியை போக்கிய தொண்டுக்காக பிரிட்டன் ராணி எலிசபத்தின் கையால் இந்திய இளைஞரான அன்கிட் கவாட்ரா சிறப்பு விருதினை பெற்றுள்ளார். டெல்லியை சேர்ந்த இளைஞரான அன்கிட் கவாட்ரா(25) என்பவர் … Read More »

சுமந்திரனால் மாட்டிவிடப்பட்ட போராளிகள் யாழ்.சிறைக்கு!

பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை படுகொலை செய்ய முயற்சித்தாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் போராளியொருவரினை இரவு வேளை மதுபோதையில் வந்த ஆறு சிறைக்காவலர்கள் தாக்கியமை அம்பலமாகியுள்ளது.இறுதி யுத்தத்தில் தனது உடலிலும் காலிலும் காயங்களால் பாதிக்கப்பட்டு இருந்த ஐந்தாவது சந்தேக நபரின் … Read More »

சுற்றிலும் பலத்த மின்சார வேலி! : இலங்கையில் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் இரகசிய தளம்

அமெரிக்காவில் காணப்படும் மிக இரகசிய இடமான ஏரியா 51 எனப்படும் பிரதேசம் மர்மமான ஓர் இடமாக வர்ணிக்கப்படுகின்றது. இந்த இடத்திற்கு அனுமதியின்றி எவரும் நுழைய முடியாது. அதேவகையில் இலங்கையிலும் ஓர் இரகசிய இடம் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்தப்பகுதி ஹலாவத்தை இரனவில … Read More »

வித்தியாவை நிர்வாணமாக படம்பிடித்துவிட்டு சீரழித்தனர்… கண்கண்ட சாட்சியத்தின் உறைய வைக்கும் வாக்குமூலம்.!

மாணவி “ஐயோ விடுங்கடா , விடுங்கடா ” என குழறி அழ அவரின் வாயை பொத்தி அவரை பற்றைக்குள் இழுத்து சென்றனர் என மாணவி கொலை வழக்கின் 03ஆவது சாட்சியமான கண்கண்ட சாட்சியமான நடராஜா புவனேஸ்வரன் சாட்சியம் அளித்து உள்ளார். … Read More »

கனடாவில் இலங்கை பெண்ணொருவர் மர்மமான முறையில் மரணம்

கனடாவில் தமிழ் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். 45 வயதான இரு பிள்ளைகளின் தாயான கலைச்செல்வி சாள்ஸ் ஜெயந்தன் என்பவரே உயிரிழந்தள்ளார். ஸ்காபிரோவில் அமைந்துள்ள Canbe உணவகத்தின் பின்புறத்தில் அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தில் உயிரிழந்த நிலையில் ... Read More »

காசாவில் ஹமாஸ் இயக்க தளங்கள் மீது தாக்குதல் – இஸ்ரேல் நடவடிக்கை

இஸ்ரேல் மீது காசா பகுதியில் இருந்து ராக்கெட் வீச்சு நடந்தது. அதைத் தொடர்ந்து காசா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினரின் தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நேற்று முன்தினம் அதிரடியாக தாக்குதல்களை நடத்தியது. காசா, ரபா மற்றும் காசாவுக்கு வெளியே ... Read More »

யாழ் இளைஞனின் திருவிளையாடல்

சிங்கள யுவதி ஒருவரைக் காதலித்து கர்ப்பமாக்கிய பின்னர் அந்த யுவதியை கைவிட்டு விட்டு யாழ்ப்பாணத்தில் இன்னொரு யுவதியை திருமணம் முடிக்க ஆயத்தமாகிய பேராதனைப் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவன் குறித்த யுவதியின் உறவினர்களால் யாழ்ப்பாணத்தில் வைத்து பிடிக்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.. குறித்த ... Read More »

ads