Monthly Archive: October 2017

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட அபூர்வ கிணறு!

கேகாலையில் பல்வேறு நுட்பங்கள் அடங்கிய கிணறு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குடிநீரில் உப்புத்தன்மையை நீக்கி நீரை பாதுகாப்பதற்கு அவசியமான தொழில்நுட்பம் இந்த கிணற்றில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. கேகாலை- ரம்புக்கன வீதியின் பத்தமுரே நவகமுவ பழைய தேவாலயத்திற்கு அருகில் இந்த கிணறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக … Read More »

உலக வர்த்தக மைய நினைவு சின்னத்தின் அருகே தாக்குதல்!

நியு யோர்க்-உலக வர்த்தக மைய நினைவு சின்னத்தின் ஒருவர் வாகனத்தை ஓட்டிச்சென்று அருகே உள்ள பிசியான சைக்கிள் பாதையில் சென்று கொண்டிருந்த மக்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் பின்னர் குறிப்பிட்ட வாகனத்தில் இருந்து அலறிய வண்ணம் துப்பாக்கி போன்று தோன்றிய … Read More »

பேய்களுக்கு ஏன் திருவிழா? ஹாலோவீன் தினக் கொண்டாட்டம்

பேய்களைப் பற்றிய பயம் உலகெங்கும் உள்ளது. இறந்துபோனவர்களின் ஆன்மாக்கள், திருப்தியடையாமல் உலவிவந்தால், அவை மனிதர்களைத் தாக்கும் என்ற நம்பிக்கை, எல்லா நாடுகளிலும் எல்லா மனிதர்களிடையேயும் இருந்துவருகிறது. இனம், மொழி, நாடு, படித்தவர், படிக்காதவர் என எந்த வித்தியாசமும் இன்றி பேய்களைப் … Read More »

ஆசிரியர் திட்டியதால், ஆறாம் வகுப்பு மாணவி தற்கொலை!

பெங்களூரு: நடன வகுப்புக்கு சரியாக வருவதில்லை என்று நடன ஆசிரியர் திட்டியதால் ஆறாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது. பெங்களூரு எலஹங்கா வட்டாரத்தில் அமைந்துள்ளது அட்டூர் லே அவுட் பகுதி. இங்கு வசிக்கும் குமார் … Read More »

ஆண் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஆறு மாணவிகளுக்கு மரணதண்டனை! – சவுதியில் கொடூரம்

ஆண் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய ஆறு மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ள மரண தண்டனையை ரத்து செய்யக்கோரி கோரிக்கை வலுத்துள்ளது. சவுதி அரேபியாவில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, போதை மருந்து கடத்தல் போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் ஆண் … Read More »

வயிற்றில் இருந்த 639 ஆணிகள் மருத்துவர்களை அதிர வைத்த நோயாளி!

கொல்கத்தாவில் வயிற்று வலி காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட நோயாளியின் வயிற்றிலிருந்து 639 ஆணிகள் எடுக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவின் வடக்கு பர்கனாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் ஸ்கைசோபிரீனியா எனும் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நோயின் பாதிப்பினால் அவர் ஆணிகள் மற்றும் மண் ஆகியவற்றை … Read More »

வடகொரியாவில் 200 பேர் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்

வட கொரியாவில் அணு ஆயுத சோதனை மையத்தில் ஏற்பட்ட விபத்தில் 200 பேர் உயிரிழந்துவிட்டதாக ஜப்பானை சேர்ந்த தொலைக்காட்சி Asahi செய்தி வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 3 ஆம் திகதி வட கொரியாவின் ஆறாவது அணு ஆயுத சோதனை நடத்தப்பட்டது. அதன்போது … Read More »

சன்னிலியோனுக்கு போட்டியாக குதித்த நம்பர் ஒன் ஆபாச நடிகை!

கனடா நாட்டில் ஆபாச நடிகையாக இருந்தவர் சன்னிலியோன். இவர் தற்போது பாலிவுட்டின் முன்னை நடிகையாக இருக்கிறார். இந்நிலையில் இவருக்கு போட்டியாக அமெரிக்காவை சேர்ந்த ஆபாச நடிகையான மியா காலிஃபா இந்தி திரையுலகில் அறிமுகமாகவுள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதம் மலையாளத்தில் வெளியான … Read More »

இளம் பெண்ணை நிர்வாணமாக்கி உல்லாசம் அனுபவித்த டியூசன் உரிமையாளர்!

திருச்சி வடக்கு காட்டூர் எம்.ஜி.ஆர். ராஜவீதியை சேர்ந்த சுசீலா. கைகுழந்தையுடன் இவர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது. நான் அரியமங்கலம் பகுதியில் உள்ள ஒரு டியூசன் சென்டரில் டைப்பிஸ்ட் ஆக பணியாற்றி வந்தேன். இந்நிலையில் அந்த டியூசன் … Read More »

ads