Monthly Archive: December 2017

வைரலாகும் ரஷ்ய இளம்பெண்ணின் புகைப்படம்: காரணம் இதுதான்

ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தமது செய்திதொடர்பாளராக புதிதாக நியமனம் செய்துள்ள இளம்பெண்ணின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ரஷ்யாவில் பிரபல செய்தி நிறுவனத்தில் பத்திரிகையாளராக பணியாற்றிய 26 வயது Rossiyana Markovskaya என்பவரைத் தான் பாதுகாப்பு அமைச்சகம் தமது செய்திதொடர்பாளராக … Read More »

ஆசிட் வீச்சில் முகம் சிதைந்த பிரித்தானிய இளம்பெண்: வெளியிட்ட பகீர் காரணம்

பிரித்தானியாவில் ஆசிட் வீசி தாக்கப்பட்ட சம்பவத்தில் முகம் சிதைந்த இளம்பெண் ஒருவர் நடந்த சம்பவத்தையும் அதற்கான காரணத்தையும் முதன் முறையாக வெளியிட்டுள்ளார். ஆசிட் வீச்சில் முகம் சிதைந்த நவோமி ஒனி(25) சம்பவம் நடந்து நீண்ட 5 ஆண்டுகளுக்கு பின்னர் முதன் … Read More »

ஆட்டம், பாட்டம், கோலாகலத்துடன் புத்தாண்டை வரவேற்ற மக்கள்: புகைப்பட தொகுப்பு

உலகெங்கிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி இசையுடன் புத்தாண்டை கோலாகலத்துடன் வரவேற்றுள்ளனர். புதிய வருடத்தை வரவேற்பதற்காகவும், புதிய வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதற்காகவும், அனைத்து நாட்டு மக்களும் சந்தோஷமாகப் புத்தாண்டைக் கொண்டாடி வருகிறார்கள். உலகில் முதன்முதலாக நியூசிலாந்து நாட்டு மக்கள் இன்று ஆட்டம், பாட்டம், … Read More »

விஜய்யின் தந்தை மீது விருகம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு

மெர்சல் படம் சர்ச்சையில் சிக்கியபோது நடிகர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்திருந்தார். அவற்றை பலரும் விமர்சிக்கவும் செய்தனர். இது ஒருபுறமிருக்க ஒரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், “திருப்பதி கோவிலுக்கு காணிக்கை செலுத்துவது சாமிக்கு … Read More »

சீயான் விக்ரமின் தந்தை மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி

நடிகர் சீயான் விக்ரமின் தந்தை வினோத் ராஜ் இன்று மாலை திடீரென மரணமடைந்துள்ளார். 80 வயதான அவர் திருப்பாச்சி, கில்லி போன்ற படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்துள்ளார். முன்னாள் இந்திய ராணுவ வீரரான இவர் கில்லி படத்தில் த்ரிஷாவிற்கு அப்பாவாக … Read More »

நான் ஐஸ்வர்யா ராயின் மகன்! பரபரப்பை ஏற்படுத்திய ஆந்திர வாலிபர்.. (வீடியோ உள்ளே)

உலக அழகி பட்டம் பெற்று பின்னர் நடிகையாக இந்திய சினிமாவை கலக்கி, அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஆராத்யா என்ற ஒரு மகள் மட்டுமே உள்ளார் என அனைவருக்குமே தெரியும். இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த சங்கீத் குமார் … Read More »

ரசிகர்கள் இப்படி செய்வார்கள் என நான் எதிர்பாக்கவில்லை: சிவகார்த்திகேயன்

இன்னும் இரண்டு மணி நேரத்தில் 2018 பிறக்கவுள்ளதால் பிரபலங்கள் பலரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயனும் ட்விட்டரில் ஒரு வீடியோவில் வாழ்த்துக்களை கூறியுள்ளார். சமீபத்தில் வெளிவந்த வேலைக்காரன் படத்தின் கிளைமாக்ஸில் ரசிகர்கள் தியேட்டரில் டார்ச் லைட் அடித்து … Read More »

ஜெயலலிதாவின் இல்லத்தை நினைவிடமாக மாற்றும் நடவடிக்கைகள் ஆரம்பம்!

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சியகம் அறிவித்துள்ளது. ஜெயலலிதா உயிரிழந்த பின்னர் அவர் வாழ்ந்த வேதா இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என கடந்த ஓகஸ்ட் மாதம் தமிழக அரசு … Read More »

பிரதமர் மோடியின் இந்த ஆண்டுக்கான இறுதி உரை!

பிரதமர் நரேந்திர மோடி இந்த ஆண்டுக்கான இறுதி நாளை நாட்டு மக்களுக்கான ‘மன் கி பாத்’ என்னும் வானொலி நிகழ்ச்சியுடன் நிறைவு செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒலிபரப்பாகும் 39ஆவது ‘மன் கி பாத்’ நிகழ்ச்சி பிரதமரின் இந்த ஆண்டிற்கான … Read More »

ஆர்.கே. நகர் மக்களிடம் நேரில் சென்று நன்றி கூறவுள்ளார் தினகரன்

ஆர்.கே.நகர் தேர்தலில் வெற்றி பெற்ற அத்தொகுதிக்கான சட்டமன்ற உறுப்பினர் டி.டி.வி.தினகரன் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கவுள்ளதாக கூறியுள்ளார். முதற்கட்டமாக ஜனவரி 3ஆம் திகதி தனது விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். அத்துடன் … Read More »

ads