Monthly Archive: March 2018

மெரினா போராட்டம்: வடிவேல் கொமடி போல மாறியது பொலிசாரின் நிலை!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் முடிவில் மத்திய அரசு அலட்சியம் காட்டி வருவதால், மெரினா கடற்கரையில் போராட்டக்காரர்கள் வரிசையாக நின்று பதாகைகள் ஏந்தி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோஷமிட்டனர். ஜல்லிக்கட்டு போராட்டம் போன்று இது ஆகிவிடக்கூடாது என்பதற்காக, போராட்டக்காரர்களை … Read More »

தூக்கு கயிறும் ரெடி விஷமும் ரெடி எம்.பிக்களுக்கு அழைப்பு விடுத்த டிடிவி ஆதரவாளர்!

அதிமுக எம்பிக்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு தூக்குக்கயிறு மற்றும் விஷம் கொடுத்து உதவ தயார் என டிடிவி ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கவில்லை. இதனால் அதிமுக அரசு நீதிமன்ற அவமதிப்பு … Read More »

ஐ.பி.எல் பார்ட்டியில் குடித்து கும்மாளம் அடித்த பிரபலங்கள் சர்ச்சைப் புகைப்படங்கள்!

ஐ.பி.எல் பார்ட்டியில் குடித்து கும்மாளம் அடித்த பிரபலங்கள் – சர்ச்சைப் புகைப்படங்கள்! ஐபில் போட்டிகளில் வீரர்கள் மைதானத்தில் மட்டும் தான் ஆடுவார்கள் என்று தப்புக் கணக்கு போட்டுவிட வேண்டாம். அதை காட்டிலும் சிறப்பாக மாடல்களுடன், நடிகைகளுடன் நமது வீரர்கள் ஆடியுள்ளனர். … Read More »

மாட்டுக்காக போராடினோம் இப்ப தமிழ்நாட்டுக்காக போராடுகிறோம் மெரினா இளைஞர்கள்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காதமத்திய அரசுக்குஎதிராகமெரினாவில்சில இளைஞர்கள்போராட்டத்தில்ஈடுபட்டுஉள்ளனர். விவேகானந்தர்இல்லம் எதிராக சிலர் ஒன்று கூடிபோராட்ட்த்தில் ஈடுபட்டுஉள்ளனர். காவிரி விவகாரத்திற்காக முகநூல் வழியாக இணைந்து போராட்டத்திற்கு வந்தோம் என்றும்,மாட்டுக்காக போராடியது போல் தற்போது தமிழ்நாட்டுக்காக போராடுகிறோம் என இளைஞர்கள் சென்னை மெரீனாகடற்கரையில்ஒன்றுகூடினர் … Read More »

அலெர்ட் ஆகுங்க எல்லா இடத்தையும் கண்காணித்து கொண்டே இருங்க உத்தரவு போட்ட காவல் ஆணையர்!

சென்னையில் போராட்டம் நடக்க வாய்ப்புள்ள அனைத்து இடங்களையும் கண்காணித்து கொண்டிருக்க போலீசாருக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஆணை பிறப்பித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மெரினாவில் போராட்டம் நடத்த இளைஞர்கள் ஒன்று கூட இருப்பதாக தகவல் வெளியானது. … Read More »

மீண்டும் மெரினாவில் போராட்டம் தொடங்கியது: போராட்டக்காரர்கள் கைது!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து சென்னை மெரினாவில் போராட்டம் நடத்தியவர்களை பொலிசார் கைது செய்துள்ளனர், இதனால் அங்கு பரபரப்பு நிலவிவருகிறது. நான்கு பெண்கள் உட்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அனைத்து பாதுகாப்பையும் மீறி எவ்வாறு … Read More »

மார்பகத்தை பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பெண்: பொலிசாகும் க!னவுக்கு வினையாக வந்த பரிதாபம்

ஜேர்மனியில் இளம் பெண் ஒருவர் தன்னுடைய மார்பகத்தை அழகாக்க பிளாஸ்டிக் அறுவகை சிகிச்சை செய்ததால், தற்போது அவருடையை பொலிசாகும் கனவு கேள்வி குறியாகியுள்ளது. ஜேர்மனியின் பெர்லின் பகுதியைச் சேர்ந்தவர் Chantal(32). இவர் கடந்த 2012-ஆம் ஆண்டு பொலிஸ் வேலைக்காக விண்ணப்பித்துள்ளார். … Read More »

விடுதலைப் புலிகளின் முக்கிய பொறுப்பாளர் சுவிஸ் நாட்டில் மரணம்!

விடுதலை புலிகள் அமைப்பின் சாவகச்சேரி பிரதேச கட்டளை அதிகாரியாக செயற்பட்டவர் உயிரிழந்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. சுவிஸ் நாட்டில் தஞ்சம் அடைந்த எஸ்.ஜே.மூர்த்தி அல்லது குணாலன் மாஸ்டர் என அழைக்கப்படுபவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. … Read More »

மாணவனின் உயிரை பறித்த டேட்டிங் ஆப்!

டெல்லியில் டேட்டிங் ஆப்ஸ்க்கு அடிமையான மாணவர் அதன் காரணத்தினாலேயே கொலை செய்யப்பட்டுள்ளார். டெல்லியை சேர்ந்த மாணவர் ஆயுஷ் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்டிருந்தார் , உங்களது மகன் கிடைக்கவேண்டுமென்றால், நான் கேட்கும் பணத்தை கொடுக்கவேண்டும் எனக்கூறி நான் சொல்லும் … Read More »

வாழ்க்கையை முடித்து கொள்கிறேன்: தூக்கில் தொங்கிய மாணவியின் உருக்கமான கடிதம்

இந்தியாவில் 14 வயதான பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் கர்கர் நகரில் வசித்து வரும் 14 வயதான மாணவி அங்குள்ள பள்ளிக்கூடத்தில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் இரு … Read More »

ads