Monthly Archive: October 2018

31-10-2018 இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே! மனிதர்களாகிய நாம் எந்த ஒரு காரியத்தை செய்வதற்கு முன்பும் நல்ல நேரம், எமகண்டம், ஆகியவற்றைப் பார்ப்பது வழக்கம்.அவ்வாறு நல்ல நேரம் பார்த்து செய்தால் தான், அந்த காரியம் நிச்சயம் வெற்றி அடையும் என்ற நம்பிக்கையும் உண்டு. … Read More »

இந்தோனேசியாவில் அரங்கேறிய பயங்கர விமான விபத்திற்கு காரணம் என்ன?

இந்தோனேசியாவின் ஜகர்தா நகரின் சோய்கர்னோ ஹட்டா விமான நிலையத்தில் இருந்து லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் நேற்று காலை 6.20 மணிக்கு சுமத்ரா தீவில் உள்ள பங்க்கால் பினாங்க்குக்கு புறப்பட்டு சென்றது. பயணிகள், ஊழியர்கள், விமானிகள் உட்பட 189 … Read More »

மைத்திரி மஹிந்தவுக்கு வரவிருக்கும் பேரதிர்ச்சி!

மைத்திரி – மஹிந்தவுக்கு அதிர்ச்சி வைத்தியம்! ஐ.தே.க., கூட்டமைப்பு, ஜே.வி.பி. இணைந்து இடைக்கால அரசு!! – பேச்சுகள் தீவிரம் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி. ஆகிய மூன்று கட்சிகளையும் ஒன்றிணைத்து இடைக்கால அரசொன்றை அமைக்க … Read More »

ஈ.பி.ஆர்.எல்.எப்க்கும் வலைவிரித்த ரணில், மஹிந்த தரப்புக்கள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி விட்டதாக ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி அறிவித்துள்ள நிலையில் அக்கட்சியின் செயலாளரும், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனின் ஆதரவை தமது பக்கத்திற்கு பெற்றுக்கொள்வதற்காக ரணில், மஹிந்த தரப்புக்கள் பரஸ்பர முயற்சிகளை எடுத்துள்ளன. … Read More »

பொறுத்திருக்க முடியாமையினாலே அரசாங்கத்தை அமைத்தோம்!

நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகள் மீது ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவே ஜனாதிபதி புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமித்தார் எனத் தெரிவித்த கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, அடுத்த வருடத்திற்கான வரவு, செலவுத் திட்டத்தினைத் தோற்கடித்து, புதிய … Read More »

உடனடியான நாடாளுமன்றத்தை அழைக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது

உடனடியான நாடாளுமன்றத்தை அழைக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டாம் என்றும் அனைத்து விடயங்களையும் அரசியலமைப்பிற்கு அமையவே மேற்கொள்ள வேண்டும் என்றும் கூட்டமைப்பு இன்று நடைபெற்ற சந்திப்பின்போது குறிப்பிட்டுள்ளது. தமிழ் … Read More »

தமிழ் மக்கள் பேரவையில் இருந்து இந்த இருக்கட்சிகளை வெளியேற்ற வேண்டும்!

இலங்கையை மையப்படுத்தி சமகாலத்தில் உருவாகியிருக்கும் பூகோள அரசியல் நலன்சார்ந்த போட்டி தன்மை தமிழ் மக்களுக்கு சாதகமானதும், பாதகமானதுமான விளைவுகளை உண்டாக்கியிருக்கின்றது. இந்தச் சந்தர்ப்பத்தை தமிழ் மக்களுடைய நலன்களுக்காக பயன்படுத்தவேண்டும். மாறாக எங்களை எவரும் பாவித்துவிடக்கூடாது. மக்கள் விழிப்பாக இருக்கவேண்டும் என … Read More »

இலங்கையின் தற்போதைய அரசியல் மாற்றத்தால் இந்தியாவிற்கு பெரும் சிக்கல்!

கடந்த செப்ரெம்பர் மாதம் மாலைதீவில் தேர்தல் இடம்பெற்றதைத் தொடர்ந்து நிலவிவந்த அரசியல் முறுகல் நிலையானது தற்போது ஒரளவு தணிந்து வரும் நிலையில், இந்தியாவின் பிறிதொரு அயல்நாடான சிறிலங்காவில் கடந்த வார இறுதியில் ஏற்பட்ட அரசியல் முறுகல்நிலை மிகவும் மோசமாகியுள்ளது. இந்நிலையில் … Read More »

நாடாளுமன்றத்தை உடனே கூட்ட வேண்டும்! ஜனாதிபதிக்கு அமெரிக்கா அறிவுறுத்தல்

இலங்கையில் சபாநாயகருடன் கலந்து ஆலோசித்து நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு அதிபர் சிறிசேனாவுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து தெரிவிக்கையில், இலங்கையில் பிரதமராக பதவி வகித்து வந்த ரனில் விக்ரமசிங்கேவுக்கும், அதிபர் சிறிசேனாவுக்கும் இடையே அதிகார மோதல் முற்றிய நிலையில், கடந்த 26-ந் … Read More »

வசந்த சேனாநாயக்க மரபணுவை பரிசோதனை செய்வேன்!

திய அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டுள்ள  வசந்த சேனநாயக்கவின் மரபணுவை பரிசோதனை செய்யவுள்ளதாக முன்னாள் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்தார். கொழும்பில் ஐக்கிய தேசிய கட்சியினர் இன்று (30) நடத்திய ஆரப்பாட்டத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்திய அவர் மேலும் தெரிவிக்கையில், … Read More »

ads