Monthly Archive: February 2019

மதுரையில் காதல் ஜோடிக்கு நடந்த கொடுமை!!

மதுரையை அடுத்த கப்பலூர் உச்சப்பட்டியை சேர்ந்த சோலைராஜா மகள் பிரமிளா. முதுகலை பட்டம் பெற்ற இவர் மதுரை அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கியுள்ளார். மேலும் மதுரையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். … Read More »

காதலி ஏமாற்றியதால் காதலன் எடுத்த திடீர் முடிவு!

மட்டக்களப்பில் யுத்தம் முடிவுற்ற உடன் முதன் முதலாக இந்திய அரசாங்கத்தால் பல்கலைக்கழக சித்தியடையாமல் வீட்டில் தேங்கி விரக்தியில் வாழும் தமிழ் இளைஞர்களுக்காக உருவாக்கப்பட்ட தமிழர் செறிந்து வாழும் கிராமமான வந்தாறுமூலை கிழக்கு பல்கலைக்கழகத்தில் அருகிலுள்ள தொழினுட்ப கல்லூரி தற்போது முஸ்லிம்களின் … Read More »

தென்னிலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை…!!!

இலங்கையின் தென் அரைப் பாகத்தில் கடுமையான மழைவிழ்ச்சி பதிவாகும் என்பதால் பொதுமக்கள் உடனடியாக தகுந்த பாதுகாப்பினைத் தேடுமாறு இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்றைய நாளுக்காக வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையிலேயே திணைக்களம் இந்த விடயத்தினைக் குறிபிட்டுள்ளது. இதன்படி … Read More »

இந்திய, பாகிஸ்தான் எல்லையில் பதற்றம்….!!!!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லைகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் இந்திய விமானப்படை ஊடுருவி பயங்கரவாதிகளின் … Read More »

இன்றைய ராசிபலன் 28.02.2019 இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

தினமும் காலையில் காலண்டரை திகதிப் பார்க்க கிழிக்கிறோமோ இல்லையோ கண்டிப்பாக ராசிப்பலன் பார்க்க கிழிப்போம். இன்றைய தினத்தில் நமது ராசிக்கு என்ன பலன் என்பதை பார்ப்பதில் அதிகமானோருக்கு ஆர்வம் இருக்கிறது. அந்த வகையில் இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் … Read More »

பொலிஸ் அத்தியட்சகர் சொந்த நிதியில் 100 மாணவர்களுக்கு சீருடை வழங்கினார்

கிளிநொச்சி கோணாவில் மகா வித்தியாலயத்தில் தெரிவுசெய்யப்பட்ட 100 மாணவர்களுக்கு இன்று பாடசாலைச் சீருடை வழங்கப்பட்டுள்ளது. இந் நிகழ்வுகள் கோணாவில் மகாவித்தியாலய அதிபர் தலைமையில் பாடசாலை மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றது. வடமாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் தனது சொந்த நிதியில் … Read More »

இந்தியாவிடம் சரணடைந்த பாகிஸ்தான்! வெளியான அதிரடி அறிவிப்பு

இந்தியா – பாகிஸ்தான் இடையில் பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இன்று மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்துள்ளார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்.அவர் கூறுகையில், ‘தற்போது நிலவி வரும் பிரச்னை குறித்து நாம் உட்கார்ந்து பேசலாம். என சமரசமாக … Read More »

காணி உரிமை எதிர்கால சந்ததிக்கானது; மலையக காணிகளை வெளியாருக்கு விற்காதீர்கள்: திலகர் எம்.பி!

தனி வீடுகளின் பின்னணியில் காணி உரிமை உறுதிப்படுத்தப்படுகிறது. அவை உங்களுக்கானது மட்டுமல்லாது, உங்களின் அடுத்த தலைமுறைக்கானது என்பதை நினைவில் வைத்து வெளியாருக்கு வீடுகளையோ காணிகளையோ விற்பனை செய்ய வேண்டாம். அடுத்த தலைமுறையை பாதுகாக்கவும், மலையக மண்ணில் அவர்களது இருப்பை பாதுகாக்கவும் … Read More »

பாகிஸ்தானிடம் சிக்கிய இந்திய விமானி சித்திரவதை செய்யப்படும் அதிர்ச்சி வீடியோ!

பாகிஸ்தான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் இந்திய விமானி அபினந்தன் பாகிஸ்தான் இராணுவத்தினரிடம் சிக்கினார். அவர் முகத்தில் இரத்தம் வடிந்த நிலையில், கைகள் கட்டப்பட்டு பாகிஸ்தான் இராணுவத்தினால் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்படும் படங்களும், வீடியோவும் … Read More »

கோப்பாப்பிலவு வாகன பேரணி யாழை வந்தடைந்தது!

படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரி முல்லைத்தீவில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட வாகன பேரணி இன்று (27) காலை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு, முன்பாக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டத்தின் பின்னர் கையெழுத்து சேகரிக்கப்பட்டது. கிளிநொச்சி, வவுனியா, மன்னார் … Read More »

சுடச்சுட செய்திகள்

ads