Monthly Archive: March 2019

22-03-2019 இன்றைய ராசிபலன்கள்

22-03-2019 வெள்ளிக்கிழமை விளம்பி வருடம் பங்குனி மாதம் 8-ம் நாள். தேய்பிறை துவிதியை திதி மறுநாள் பின்னிரவு 3.46 மணி வரை பிறகு திருதியை. அஸ்த நட்சத்திரம் நண்பகல் 12.58 மணி வரை பிறகு சித்திரை. யோகம்: அமிர்தயோகம் நண்பகல் … Read More »

ஐக்கிய தேசிய கட்சி எதிர்வரும் தேர்தலில் வெற்றி பெறும்! அகில விராஜ்

மேதின கொண்டாட்டம் மற்றும் பாதீட்டில் முன்மொழியப்பட்டுள்ள நிவாரணங்களை மக்களுக்கு உடனடியாக வழங்குவது தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழு கூட்டத்தின் போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் ஐக்கிய தேசிய கட்சியின் … Read More »

ஜெனிவாவில் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை நிராகரித்த இலங்கை!

தமிழரின் பிரச்சினையை தீர்க்க இது வரை யாரும் இணைந்து செயற்பட முன்வர வில்லை என்று மனித உரிமை ஆர்வலர் நவனீதன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து … Read More »

உயிரை பறிக்கும் கருவாடு! யாரும் இந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிட வேண்டாம்???

கருவாடு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சிலருக்கு கருவாடு வாசனை தான் பிடிக்காதே தவிர, சமைத்த பிறகு ஒருப்பிடி பிடிக்காமல் விட மாட்டார்கள். கருவாட்டை எந்தெந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது, யாரெல்லாம் சாப்பிடக் கூடாது என உங்களுக்கு தெரியுமா? … Read More »

தேனிலவு புகைப்படத்தை வெளியிட்ட சயீஷா…!!!

தேனிலவின் போது எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகை சயீஷா. நடிகர் ஆர்யா, நடிகை சயீஷாவின் திருமணம் கடந்த 10ம் தேதி ஹைதராபாத்தில் நடந்தது. இதையடுத்து அவர்கள் தேனிலவுக்கு சென்றுள்ளனர். தேனிலவுக்கு சென்ற இடத்தில் எடுத்த புகைப்படங்களை சயீஷா ட்விட்டரில் … Read More »

வவுனியா மதுபானசாலை : கைமாறியதா காசு?

வவுனியாவில் வியாபார நிலையங்கள் பல அனுமதி இன்றி செயல்படுவதால் மதுபானசாலைக்கு மட்டும் நடவடிக்கை எடுக்கமுடியாதென நகரசபை செயலாளர் இ. தயாபரன் தெரிவித்துள்ளார். இதனிடையே வவுனியா புதியபேருந்து நிலையத்தின் முன்பாக அமைக்கபட்டுள்ள மதுபாணநிலையத்தை அகற்றமுடியாமை தொடர்பாக அதிருப்தி வெளியிட்டுள்ளார் குறித்த வட்டாரத்தின் … Read More »

இலங்கையில் ஹெரோயினுடன் கைதானவருக்கு 6 மாத சிறை!

வட தமிழீழம் யாழ்ப்பாணத்தில் 19 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றவாளிக்கு 6 மாதங்கள் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் தீர்ப்பளித்தார். அத்துடன், குற்றவாளி 10 ஆயிரம் ரூபா தண்டப்பணத்தை … Read More »

இந்தியாவின் செல்ஃபி எடுக்க முயன்றவரை தும்பிக்கையால் தூக்கி வீசிய யானை..!

செல்பி‘ எடுக்க முயன்றவரை, யானை ஒன்று தும்பிக்கையால் வளைத்து தூக்கி வீசிய சம்பவம் இந்தியாவின் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொலைபேசியில் கேமரா அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து மக்களிடம் ‘செல்ஃபி‘ எடுக்கும் கலாசாரம் மிக வேகமாக பரவி வருகிறது. பாம்பின் … Read More »

கோத்தபாயவின் வருகையினால் பெரும் அச்சத்தில் அரசாங்கம்!

ஜெனிவா மனித உரிமை பேரவையில் இலங்கை அரசு மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு சம்பந்தமாக பதிலளிக்க கிடைத்த சந்தர்ப்பத்தை அரசாங்கம் தவறவிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். காலி – யக்கலமுல்ல பிரதேசத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் செய்தியாளர்கள் … Read More »

வவுனியாவில் சிகரெட் பாவனைக்கு தடை…!!!

வவுனியாதெற்கு தமிழ் பிரதேசசபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் து.நடராஜசிங்கம் தலைமையில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. வவுனியா தெற்கு பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்களில் சிகரெட் பாவனையை முற்றாக தடைசெய்ய வேண்டும் என பிரதேசசபை உறுப்பினர் … Read More »

ads