Monthly Archive: April 2019

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு அறிமுகமாகவுள்ள புதிய அதிரடி சட்டம்!

நாட்டின் தற்போதைய நிலையை கருத்திற் கொண்டு புல்பேஸ் எனப்படும் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவச பயன்பாடு சில கட்டுப்பாடுகளுக்கு உட்படும் என போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் அஷோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். பாதுகாப்பு அமைச்சினால் விடுக்கப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தலுக்கமைய முகத்தை … Read More »

கோமேதக கல் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு ஏற்றது தெரியுமா?

வைரம், மாணிக்கம், முத்து, பவளம் என நவரத்தினங்களை அணிந்தால் அதிர்ஷ்டம் உண்டாகும் என்று மோதிரமாகவும் அல்லது கழுத்தில் செயினுடன் சேர்த்தோ அணிகிறோம். ஒவ்வொரு ராசிகளுக்கும் ஏற்ற ராசி கற்கள் உள்ளன. ஒவ்வொரு கற்களுக்கும் ஒவ்வொரு பலன் இருக்கும். அந்த வகையில் … Read More »

பொள்ளாச்சி பாலியல் வழக்கு… சிபிசிஐடிக்கு அனைத்து ஆவணங்களும் ஒப்படைப்பு..!

பொள்ளாச்சியில் இளம்பெண்களை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்த வழக்கு தொடர்பாக உள்ளூர் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் நியாயம் கிடைக்காது என்று அப்பகுதி மக்களும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கை … Read More »

பொலிஸரால் தேடப்பட்ட 6 தீவிரவாதிகளை பற்றி வெளியான புதிய தகவல்..!

தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலை அடுத்து பொலிஸாரினால் வெளியிடப்பட்ட 6 பேர்கொண்ட தேடப்பட்டுவருவோர் பட்டியலில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏனைய மூவரில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதில் … Read More »

பெண் தீவிரவாதிகளால் மீண்டும் குண்டுவெடிப்பு ஏற்படக்கூடும்.. எச்சரிக்கும் உளவுத்துறை..

இலங்கையில் நடைப்பெற்ற தொடர் குண்டுவெடி தாக்குதலின் பாதிப்பு இன்றும் அடங்காத நிலையில் தற்போது புத்தர் கோவில்களை குறி வைத்து பெண் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்று இலங்கை உளவுத்துறை எச்சரித்துள்ளது. கிறிஸ்தவர்களின் புனித திருவிழாவான ஈஸ்டர் பண்டிகை கடந்த 21-ஆம் … Read More »

இந்தியாவின் உதவியை நாடியுள்ள இலங்கை?

உள்ளூர் தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிரான விசாரணைகளுக்கு, இந்தியாவின் தேசிய காவல்படையின் உதவியை இலங்கை கோரியதாக, இந்திய ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. எனினும், தேசிய காவல் படை கொமாண்டோக்களை அனுப்புவது தொடர்பில் இலங்கையிடம் இருந்து முறைப்படியான கோரிக்கை இந்தியாவுக்கு வரவில்லை … Read More »

சுன்னாகம் பொலிஸாருக்கு எதிரான வழக்கில் மாற்றம்!

சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சந்தேகநபரைத் தடுப்புகாவலில் வைத்து சித்திரைவதை செய்தபின் கொலை செய்தனர் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் பொறுப்பதிகாரி சின்தக பண்டார உள்ளிட்ட 5 பொலிஸாருக்கு எதிரான வழக்கு ஜூன் 14ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு யாழ்ப்பாணம் மேல் … Read More »

புகைப்படம் எடுத்த மாநகரசபை உறுப்பினரை கண்டித்த இராணுவம்..

யாழ்.கஸ்த்தூரியார் வீதியில் இராணுவம் மற்றும் பொலிஸார் நடாத்திய வீதி சோதனையினை அனுமதி பெறாமல் தனது தொலைபேசியில் புகைப்படம் எடுத்த மாநாகரசபை உறுப்பினரை இராணுவம் கண்டித்து அனுப்பியுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்.கஸ்தூரியார் வீதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை … Read More »

மீண்டும் விசாரணையா..?

இலங்கை இராணுவத்தின் கஜபாகு படைப்பிரிவினரால் முன்னாள் போராளிகள் விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளனர். 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தன்று இஸ்லாமிய தீவரவாதிகளால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் பல அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருந்தனர். இதனையடுத்து நாடுமுழுவதும் சோதனை நடவடிக்கைகளும் கைதுகளும் நடைபெற்றுவருகின்றது. … Read More »

மக்களே எச்சரிக்கை..!!

இராணுவ சீருடை அணிந்தவா்கள் மீண்டும் தாக்குதல்களை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும், இது தொடா்பாக அரசாங்கத்திற்கு எச்சாிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சா்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சர்களின் பாதுகாப்புதுறை அதிகாரியிடம் அனைத்து பாதுகாப்பு தலைவர்களுக்குமான கடிதம் என விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை தகவலில், இலங்கையில் … Read More »

ads