Monthly Archive: May 2019

பிரபல பாலிவுட் நடிகர் இம்ரான் கான் தன் மனைவி அவந்திகாவை பிரிந்துள்ளார்

பிரபல பாலிவுட் நடிகர் இம்ரான் கான் தன் மனைவி அவந்திகாவை பிரிந்துள்ளார் என்றும் விரைவில் விவாகரத்து செய்யவுள்ளனர் என்றும் தகவல் பரவி வருகிறது. திருமணம் ஆகி 8 வருடங்கள் ஆகும் நிலையில் தற்போது அவந்திகா கருத்து வேறுபாடு காரணமாக குழந்தையுடன் … Read More »

பாகுபலிக்கு பிறகு இன்டஸ்ட்ரி ஹிட் விஸ்வாசம் தான்!

அஜித்தின் நடிப்பில் பொங்கல் விருந்தாக கடந்த ஜனவரி மாதம் 10ஆம் தேதி வெளியாகியிருந்த படம் விஸ்வாசம். சிறுத்தை சிவா நான்காவது முறையாக அஜித்துடன் இணைந்து பணிப்புரிந்த இப்படம் கிராமத்து கதையை உள்ளடக்கியதாக இருந்தது. மேலும் கிளைமேக்ஸில் மிகுந்த தந்தை- மகள் … Read More »

காதல், 21 வயதில் திருமணம், விவாகரத்து.. காற்று வெளியிடை அதிதி வாழ்க்கையில் இவ்வளவு சோகமா?

காற்று வெளியிடை படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்து தென்னிந்திய ரசிகர்களை கவர்ந்தவர் அதிதி ராவ். அவர் தற்போது மிஸ்கின் இயக்கத்தில் உதயநிதி ஜோடியாக சைக்கோ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்திய பேட்டி ஒன்றில் அதிதி தன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்கள் … Read More »

சிசு மரணங்களை குறைத்துக் கொண்டுள்ள இலங்கை..!!

கர்ப்ப காலத்தில் 28 வார காலப்பகுதியினுள் இறக்கும் சிசு மற்றும் பிறந்து 7 நாட்களில் ஏற்படும் சிசு மரணங்களை குறைத்துக் கொண்ட நாடுகளில் இலங்கை சிறந்த இடத்தை வகிப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சின் குடும்பநலன் சுகாதார பணியகம் … Read More »

மகனால் ஏமாற்றப்பட்ட பெண்… காதலனின் தந்தை செய்த நெகிழ்ச்சியான சம்பவம்!

கேரளாவில் இன்று சினிமாவை மிஞ்சும் அளவிற்கு ஒரு நெகிழ்வான நிகழ்வு ஒன்று கேரளாவில் நடந்துள்ளது. தன்னுடைய மகன் கைவிட்ட பெண்ணின் திருமணத்தை நடத்தி பையனின் தந்தை ஒட்டுமொத்த உள்ளங்களையும் கலங்க வைத்துள்ளார். இதில் என்ன புதுமை என்று தானே கேட்கிறீர்கள். … Read More »

அடையாளம் தெரியாமல் மாறிய நடிகை மீனாவின் மகள் நைனிகா..!!

நடிகை மீனாவின் மகள் நைனிகாவின் புகைப்படம் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. தெறி படத்தில் நடிகர் விஜயின் மகளாக நடித்து அதிக ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்டவர் குழந்தை நைனிகா. இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள் நைனிகாவா இது என்று … Read More »

விலையுயர்ந்த காரின் மீது சாணியைப் பூசிய யுவதி! இப்படி ஒரு காரணமா?

அகமதாபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சாணியை வித்தியாசமாக பயன்படுத்தி அனைவரையும் கவர்ந்துள்ளார். கோடையில் சுட்டெரிக்கும் 45 டிகிரி வெயிலில் தன்னையும் தன் காரையும் காத்துக்கொள்ள காரை சாணியால் மெழுகியுள்ளார். கிராமப் புறங்களில் வீட்டுத் தரையில் சாணியைக் கரைத்துவிட்டு மெழுகுவது வழக்கம். … Read More »

இப்படி இருக்கிற தலையில அடர்த்தியா முடி வளரணுமா இந்த விதைய எண்ணெயில போட்டு தேய்ங்க…!

இன்றைய காலக்கட்டத்தில் கூந்தல் உதிர்வு என்பது எல்லோரும் சந்திக்க கூடிய மிகப் பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. கண்டிப்பாக இந்த ஒரு பொருளை மட்டும் கையில் எடுங்கள். இந்த எண்ணெய்யை கொண்டு தினமும் மசாஜ் செய்தாலே போதும் ஆரோக்கியமான கூந்தலை … Read More »

கடந்த 3 வருடங்களில் இலங்கை அணி பெற்ற முதலாவது வெற்றி

இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் இடையிலான ஒரு நாள் தொடரின், இரண்டாவதும் இறுதியுமான போட்டியில் டக்வெத் லூயிஸ் முறைப்படி இலங்கை அணி 35 ஓட்டங்களால் வெற்றியினை பதிவு செய்துள்ளது. இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட … Read More »

தனியார் தொழில் பயிற்சி நிறுவனங்கள் மீளாய்வு செய்யப்படும்

தனியார் தொழிற் பயிற்சி நிறுவனங்கள் முழுமையாக மீளாய்வுக்கு உட்படுத்தப்படும் என பிரதி அமைச்சர் கருணாரட்ன பரணவிதான தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனங்களின் அனுமதிப் பத்திரம் பரிசீலிக்கப்படுவதுடன், அந்த நிறுவனங்களின் ஊடாக வழங்கப்படும் பயிற்சிகள் தொடர்பிலும் முழுமையாக ஆராயப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ads