Monthly Archive: June 2019

கப்பூது வெளியில் பெருமளவு கஞ்சா மீட்பு!

நெல்லியடி – கொடிகாமம் வீதியில் கப்பூதுவெளி பற்றைக் காணிக்குள் இடமாற்றுவதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 200 கிலோ கிராம் கஞ்சா பொதுமக்களின் தகவல் அடிப்படையில் சிறப்பு அதிரடிப் படையினரால் இன்று நண்பகல் மீட்கப்பட்டது. குறித்த சம்பவத்தில் சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. … Read More »

அரசு ஊழியர் மீது கிரிக்கெட் மட்டையால் தாக்குதல்; பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு ஜாமீன்

அரசு ஊழியர் மீது கிரிக்கெட் பேட் கொண்டு தாக்குதல் நடத்திய வழக்கில் பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஆகாஷ் ஜாமீன் பெற்றுள்ளார். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை இடிக்க மாநகராட்சி சார்பில் உத்தரவிடப்பட்டது. இதற்கான பணியில் கடந்த 26ந்தேதி ஊழியர்கள் … Read More »

யாழில் கையும் களவுமாய் இருட்டில் சிக்கிய ஆசாமி!

யாழ்.ஆறுகால்மடம் அரசடி ஞான வைரவா் ஆலயத்தின் உண்டியலை உடைத்து திருட முயற்சித்த திருடனை அப்பகுதி இளைஞா்கள் மடக்கி பிடித்த நிலையில், திருடடினிடம் இருந்த சில பொருட்கள் சந்தேகத்தை உண்டாக்கிய நிலையில் பொலிஸாாிடம் திருடன் ஒப்படைக்கப்பட்டுள்ளாா். இந்த சம்பவம் இன்று அதிகாலை … Read More »

ஜுலை மாதம் 7 ஆம் திகதி 10000 பிக்குகள் கண்டியில்!

பொதுபலசேனா கண்டியில் நடத்தவுள்ள மிகப்பிரமாண்டமான மாநாட்டில் இஸ்லாமிய அடிப்டைவாதத்துக் கெதிராக தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுபல சேனா அமைப்பின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி – தலதா மாளிகை திடலில் பிக்குகள் மாநாடு … Read More »

அவுஸ்திரேலியா வெற்றி!

உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் 86 ரன்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. லண்டன் லோர்ட்சில் நேற்று நடந்த 37வது லீக் ஆட்டத்தில் (பகல்–இரவு ஆட்டம்) நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, நியூசிலாந்துடன் கோதாவில் குதித்தது. ‘ரொஸ்’ … Read More »

‘த்ரில்’ ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி!

உலகக்கிண்ண கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானின் மிரட்டலை சமாளித்து பாகிஸ்தான் அணி ‘திரில்’ வெற்றியை பெற்றது. லீட்சில் நேற்று நடந்த 36வது லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான பாகிஸ்தானும், ஆப்கானிஸ்தானும் மோதின. ‘ரொஸ்’ ஜெயித்து முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணிக்கு … Read More »

கோபா அமெரிக்கா: அர்ஜென்டினா, சிலி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேற்றம்

கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா, சிலி அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறின. நேற்று காலை நடந்த கால் இறுதி ஆட்டம் ஒன்றில் 14 முறை சம்பியனான அர்ஜென்டினா அணி, வெனிசுலாவை எதிர்கொண்டது. லீக் சுற்று ஆட்டங்களில் சொதப்பிய அர்ஜென்டினா அணி … Read More »

நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெண்களை கடத்தும் மர்ம கும்பல்!

புத்தளத்தில் பெண்கள் மற்றும் ஆண்களை கடத்தி கொள்ளையில் ஈடுபடும் கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் என கூறி நபர்களை கடத்தி சென்று, தங்க நகைகளை கொள்ளையடிக்கும் கும்பலே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளது. … Read More »

பிக்பாஸ் உள்ள ஈழத்துப் பெண் லோஸ்லியாவை நினைத்து கலக்கத்தில் நடிகை கஸ்தூரி

பிக்பாஸ் நிகழ்ச்சியில் லோஸ்லியா, இலங்கை யுத்தத்தைப் பற்றி எதையாவது பேசிவிடுவார் என்று தனக்கு பயம் ஏற்பட்டுள்ளதாக நடிகை கஸ்தூரி கருத்து தெரிவித்துள்ளார். கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி சமீபத்தில் துவங்கியுள்ளது. 2017-ம் ஆண்டு ஆரவ்வும், கடந்த ரித்விகாவும் பிக்பாஸ் … Read More »

தோஷம் நீக்குவதாக கூறி 18 பவுன் நகை, பணம் மோசடி செய்த பெண் கைது

செங்குன்றத்தில் தோஷம் நீக்குவதாக கூறி வீட்டின் உரிமையாளரிடம் நூதன முறையில் 18 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணத்தை மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். செங்குன்றத்தை அடுத்த புள்ளிலைன் புதுநகர் பாலாஜி கார்டனை சேர்ந்தவர் ரங்கநாதன். இவர், … Read More »

ads