Monthly Archive: July 2019

கூகுளின் Pixel 4 கைப்பேசியில் தரப்படும் அதிடி தொழில்நுட்பம்: ஆப்பிள், சாம்சுங்கிற்கு பேரிடி

கூகுள் நிறுவனம் Pixel எனும் தொடரில் ஸ்மார்ட் கைப்பேசிகளை வடிவமைத்து அறிமுகம் செய்துவருகின்றமை தெரிந்ததே. இந்நிலையில் அடுத்ததாக அறிமுகம் செய்யவுள்ள Pixel 4 ஸ்மார்ட் கைப்பேசியில் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை புகுத்துவதற்கு கூகுள் திட்டமிட்டுள்ளது. இதன்படி Motion Sense எனும் … Read More »

12 ராசிக்காரர்களே! நீங்கள் இந்த வழியில் பணம் சேமித்தால் கோடிஸ்வரர் ஆகலாமாம்!

நாம் சம்பாதிக்கும் பணத்திற்கும் செலவழிப்பதற்கும் ராசிக்குமே நிறைய தொடர்பு உள்ளது என்கிறார்கள் ஜோதிடர்கள். அந்தவகையில் 12 ராசிக்காரர்களும் எந்த வழியில பணம் சேமிக்கலாம் என தெரிந்து கொள்ளுவோம். மேஷம் மேஷ ராசிக்காரர்கள் பணத்தை கையாளத் தெரியாதவர்கள். இவர்கள் மனக்கிளர்ச்சியுடன் செயல்படுவார்கள். … Read More »

ரூ.544 கோடி மதிப்பிலான எண்ணெய்… கடலில் மிதக்கும் கப்பல் வெடிகுண்டு!

கடலில் மிதக்கும் வெடிகுண்டு என ஐக்கிய நாடுகள் மன்றம் குறிப்பிட்டுள்ள எண்ணெய் கப்பல் ஒன்று எந்த நேரமும் வெடித்துச் சிதறும் நிலையில் தற்போது யேமன் கடற்பகுதியில் நங்கூரமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த கப்பலை என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு … Read More »

கனடாவில் மொத்த குடும்பத்தையும் வெட்டி கொன்றுவிட்டு இணையத்தில் தகவல் பரப்பிய இளைஞர்!

கனடாவின் ஒன்ராறியோ பகுதியில் பெற்றோர் உள்ளிட்ட மொத்த குடும்பத்தையும் படுகொலை செய்த இளைஞரை பொலிசார் கைது செய்துள்ளனர். ஒன்ராறியோவின் மார்க்கம் பகுதியில் இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த விவகாரத்தில் 23 வயதான மென்ஹாஸ் ஜமான் என்ற இளைஞரை பொலிசார் … Read More »

அவளை சமையலறைக்கு இழுத்து சென்றேன்.. ரத்தக்கறையை துடைத்தேன்!

தமிழகத்தின் நெல்லை மாவட்டத்தின் முன்னாள் மேயர் உள்ளிட்ட மூவரை கொலை செய்த நபர், நடந்த சம்பவத்தை பொலிசில் நடித்து காட்டியுள்ளார். நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி, அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கடந்த … Read More »

நாடகம் பார்க்கும் ஆசையில் பெற்ற மகளை காமுகனுக்கு பலிகொடுத்த தாய் – தமிழ் நாட்டில் நடந்த கொடூரம்

நாடகம் பார்க்க 7வயது சிறுமியை தனியே விட்டு சென்றதால் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி மாவட்டம், முசிறி அருகே உள்ள கிராமத்தில் கணவனை இழந்த பெண் ஒருவர், தனது 7 வயது மகளுடன் … Read More »

உலக அளவில் போர், கலவரங்களில் இதுவரையில் 12 ஆயிரம் குழந்தைகள் பலி – ஐ.நா அறிக்கை

உலக அளவில் நடைப்பெற்ற போர் மற்றும் கலவரங்களால் 12 ஆயிரம் குழந்தைகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர் என ஐ.நா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளான ஏமன் மற்றும் சிரியாவில் அரசுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த சில வருடங்களாக போர் … Read More »

அரசாங்கம் 7 நாட்களில் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும்- காலக்கெடு விதித்த தேரர்!

அமைச்சர் ரிசாட் பதியுதீன் தொடர்பாக எதுவித நடவடிக்கையையும் எடுக்காத கூட்டுஅரசாங்கம் 7 நாள்களில் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார். நேற்­று­முன்­தி­னம் கொழும்­பில் இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர் சந்­திப்­பி­லேயே அவர் இதனை கூறியுள்ளார். அமைச்­சர் … Read More »

கொழும்பு வந்த மர்மப் பொதி : சேதனையிட சென்ற அதிகாரிகளிக்கு காத்திருந்த அதிர்ச்சி!

போர்த்துக்கல் நாட்டிலிருந்து கொழும்பு மத்திய தபால் பரிமாற்ற நிலையத்திற்கு வந்த பொம்மைகள் அடங்கிய பொதி ஒன்றிலிருந்து 3050 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கொழும்பு 14, லெயார்ட் பிராட்வேயில் வசிக்கும் 27 வயது இளைஞர் போர்த்துக்கல்லிலிருந்து அனுப்பப்பட்டகுறித்த பொம்மைகள் அடங்கிய … Read More »

கிளிநொச்சியில் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தல்!

கிளிநொச்சியில் 16 வயது சிறுமி ஒருவர் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சிறுமி வட்டக்கச்சி கட்சன் வீதியை சேர்ந்த நான்கு இளைஞர்களால் நேற்ற்றைதினம் கடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த சிறுமிதொடர்பில் தகவல்கள் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸ்நிலையத்தில் … Read More »

ads