Monthly Archive: August 2019

இன்பத்துக்காக பெண்களை விட்டு விட்டு பொம்மைகளை நாடும் ஆண்கள்: ஒரு எச்சரிக்கை செய்தி!

இன்பத்துக்காக பெண்களை விட்டு பொம்மைகளை நாடும் வழக்கம் பல நாடுகளில் அதிகரித்து வரும் நிலையில், அவற்றால் உயிருக்கே ஆபத்து நேரிடலாம் என எச்சரித்துள்ளார் பொம்மைகளை சேகரிக்கும் நிபுணர் ஒருவர். தற்போது கணினியால் இயக்கப்படும் பாலியல் பொம்மைகள் பல நாடுகளிலும் அதிகரித்து … Read More »

குற்றவாளியிடம் குழந்தையை கொடுத்த பெண், கொன்று பிரீஸரில் அடைத்த காதலன்: 99 ஆண்டுகள் சிறை!

தேடப்படும் குற்றவாளியான தனது காதலனிடம் ஒரு பெண் தனது குழந்தையை ஒப்படைத்துச் செல்ல, அவர் அந்த குழந்தைக்கு போதைப்பொருளைக் கொடுத்து கொன்று பிரீஸரில் அடைத்தார். Amanda Gail Oakes (36) என்னும் அந்த பெண்ணுக்கு தனது மகனின் மரணத்துக்கு காரணமாக … Read More »

திருமணமான பெண்ணிடம் இளைஞன் செய்த செயல்! கணவர் கொடுத்த சரியான தண்டனையின் வீடியோ

இந்தியாவில் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞரை பெண் ஒருவர் தன் கணவருடன் சேர்ந்து மரத்தில் கட்டி வைத்து அடிக்கும் வீடியோ வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா மாநிலத்தின் நல்கொண்டா மாவட்டத்தை சேர்ந்த திருமணமான பெண்ணுக்கு இளைஞர் ஒருவர் … Read More »

அவள் வலியால் துடிப்பதை தாங்கிகொள்ள முடியவில்லை! மனைவியை கொன்றுவிட்டு தற்கொலை செய்த கணவன்

இந்தியாவில் மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை செய்த நிலையில் வீட்டில் இருந்து உருக்கமான கடிதம் கைப்பற்றப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் புனேயைச் சேர்ந்தவர், கணேஷ். மென்பொருள் பொறியாளரான இவருக்குத் திருமணமாகி விருஷாலி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணேஷ் தம்பியின் செல்போனுக்கு … Read More »

கொன்று சாக்குமூட்டையில் அடைக்கப்பட்டு கிணற்றில் வீசப்பட்ட உடல்.. கணவரே கொன்றது அம்பலம்

தமிழ்நாட்டில் மனைவியை கொலை செய்து சடலத்தை மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிவிட்டு நாடகமாடிய கணவரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொள்ளாச்சியில் உள்ள ஆர்.பொன்னாபுரம் என்ற இடத்தில் வசித்து வருபவர் சக்திவேல். கூலி வேலை செய்துவரும் இவருக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் … Read More »

நல்லூரானை கைதூக்கி தொழுதகாலம் போய் ஸ்மாட்போனில் வணக்கம் செலுத்தும் காலமிது

வரலாற்று புகழ்மிக்க அலங்காரக் கந்தனாம் நல்லூரான் மகோற்சப திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இனிதே இடம் பெற்றது. 25 நாட்கள் நல்லூரானின் விழாக்கோலத்தினை கண்குளிரக்காண ஈழத்துவாழ் மக்கள் மட்டுமன்றி புலம்பெயர் நாடுகளில் இருந்தும் நம்மக்கள் பெருந்திரளென ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர். … Read More »

யாழ் வீடொன்றில் திருமண வீடியோவுடன் நுழைந்தவர்கள் – அதன்பின்னர் நேர்ந்த விபரீதம்!

யாழ்.நவாலி கொத்துக்கட்டி பகுதியில் உள்ள புகுந்த கொள்ளையா்கள் வீட்டிலிருந்தவா்களை துன்புறுத்தியுள்ளதுடன், புதிதாக திருமணனான பெண்ணிடம் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோவை காட்டி தாலி கொடி உள்ளிட்ட 60 பவுண் நகை கொள்ளையிட்டு சென்றுள்ளமை பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை 1.30 மணியளவில் … Read More »

சஜித் தொடர்பில் யாரும் எதிர் பாராத முடிவுகளை அறிவித்தார் ரணில்?

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவரான அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆட்சேபனை எதுவும் இதுவரை தெரிவிக்கவில்லை என்று அக்கட்சியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், அமைச்சருமான ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். கொழும்பில் … Read More »

வடக்கு கிழக்கு மாகாணங்களில் போலி ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்கள்!

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் போலி நாணயத் தாள்களின் புழக்கம் கடந்த சில வாரங்களாக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே இது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஐயாயிரம் ரூபா … Read More »

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்-மட்டக்களப்பு!

இந்நிலையில் இந்த நல்லாட்சி அரசாங்கம் நிறைவடைவதற்குள், சர்வதேசத்தின் தலையீட்டுடன் நல்ல தீர்வு ஒன்றை வழங்க கோரியும் பல வருடங்களாக சந்தேகத்தின் பெயரில் அரசியல் கைதிகளாக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை விடுவிக்க கோரியும் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தினமான … Read More »

ads