Monthly Archive: September 2019

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்!

தூத்துக்குடி துறைமுகத்தில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்துடன் காற்று மற்றும் சூரியசக்தி மின் உற்பத்தி திட்டத்தை தொடங்க ஆயத்தப் பணி நடைபெற்று வருகிறது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் 34-வது பட்டமளிப்பு … Read More »

ஶ்ரீலங்காவின் மாற்றுச் சக்தி நானே: இன அழிப்பில் பங்குபற்றியவரும் முன்னாள் இராணுவத்தளபதியுமான மகேஸ்

ஶ்ரீலங்காவுக்கு ஒரு மாற்றுச் சக்தி தேவை அந்த மாற்றுச் சக்தி நான் என்று நம்புகிறேன் என்று முன்னாள் இராணுவ தளபதியும், தேசிய மக்கள் இயக்கத்தின் ஜனாதிபதி வேட்பாளர் மகேஸ் சேனநாயக்க தெரிவித்தார். இன்று ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கப்பட்ட போது உரையாற்றுகையில் … Read More »

யாழில்,வீடொன்றுக்குள் கூரிய வாள்களுடன் உள்நுழைந்த கொள்ளையர்கள்

யாழ். தென்மராட்சி மீசாலை வடக்குப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் கூரிய வாள்கள் மற்றும் கோடரிகளுடன் உள்நுழைந்த கொள்ளையர்கள் வீட்டிலிருந்த கணவனையும், மனைவியையும் கட்டி வைத்துவிட்டுப் பல இலட்சம் ரூபா பெறுமதியான 40 பவுண் தாலிக் கொடி உள்ளிட்ட தங்கநகைகள், ஒரு இலட்சம் … Read More »

வித்தியா கொலை சந்தேக நபர் உள்ளிட்ட இருவருக்கு தூக்கு ~ யாழ் நீதிமன்றம்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் துாக்கு தண்டணை விதிக்கப்பட்ட பூ.ஜெயக்குமாா் உள்ளிட்ட இருவருக்கு இன்று துாக்கு தண்டணை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிறேமசங்கா் தீா்ப்பு வழங்கியுள்ளாா். புங்குடுதீவுப் பகுதியில் சோமசுந்தரம் சுப்பிரமணியம் என்பவரை கொலை செய்தமைக்காகவே … Read More »

கோட்டாவுக்கு பதிலாக சமல்? முடிவெடுக்க இன்று மாலை கூடுகிறது மொட்டுக்கட்சி

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அவசர கலந்துரையாடல் ஒன்று கொழும்பில் இன்று மாலை இடம்பெறவுள்ளது. கட்சியின் தேசிய அமைப்பாளர் பெசில் ராஜபக்ச தலைமையில் நடைபெறவுள்ள இந்தக் கலந்துரையாடலில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளரும், பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளருமான கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் … Read More »

வெளி நாட்டில் நிர்க்கதியான நிலையில் சிக்கித் தவித்த இலங்கைக் குடும்பத்திற்கு கிடைத்த விமோசனம்

மத்திய கிழக்கு நாடு ஒன்றில் கடன் சுமையால் பல வருடங்கள் அறை ஒன்றுக்குள் முடங்கியிருந்த இலங்கை குடும்பத்திற்கு விமோசனம் கிடைத்துள்ளது.டுபாயில் கடன் சுமையினால் அறை ஒன்றுக்குள் இருந்து வெளியேற முடியாமல் முடங்கிய, இலங்கை குடும்பத்தினர் மீண்டும் நாடு திரும்பியுள்ளனர்.ஐக்கிய அரபு … Read More »

மர்ம முறையில் கசிந்த எண்ணெய்~ அமேசானை தொடர்ந்து அடுத்த அச்சுறுத்தல்

மர்ம முறையிலான ஒரு எண்ணெய் கசிவு எட்டு பிரேசிலிய மாநிலங்களில் கடற்கரைகளையும் மாசுபடுத்தியுள்ளது பெரும் அச்சுறுத்தாலாக கருதப்படுகிறது. பிரேசிலின் வடகிழக்கு பிராந்தியத்தின் 3,000 கிலோமீட்டர் (1,860 மைல்) கடற்கரையோரத்தில் உள்ள கடற்கரைகள் கசிவால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் நிறுவனம் இபாமா தெரிவித்துள்ளது. … Read More »

சஜித் அதிரடி ~இராணுவ சிப்பாய்களின் போராட்டம் முடிவு!

சஜித் அதிரடி ~இராணுவ சிப்பாய்களின் போராட்டம் முடிவு! By மயூனு -September 30, 201926 0 ஓய்வுபெற்ற மற்றும் அங்கவீனமடைந்த முன்னாள் இராணுவ வீரர்கள் கடந்த 20 நாட்களாக கொழும்பு புறக்கோட்டையில் நடத்திவந்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. ஓய்வூதிய விவகாரத்தை … Read More »

19 வயது மனைவியை தனியாக விட்டு வெளிநாட்டுக்கு சென்ற கணவன்.. பின்னர் நடந்த விபரீத சம்பவத்தில் திருப்பம்

கணவர் வெளிநாட்டில் உள்ள நிலையில் டிக்டாக் மோகத்தில் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளம் பெண் மகளிர் தங்கும் விடுதியில் இருந்து மாயமாகியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் லியோ. இவருக்கும் வினிதா (19) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் … Read More »

குடும்ப கௌரவத்திற்காக அழகியை கொன்ற அண்ணனிற்கு ஆயுள் தண்டனை!

பாகிஸ்தானில் கௌரவ கொலை புரியப்பட்ட பிரபல மொடல் குவான்டீல் பலூச்சின் சகோதரர் முகமது வசீமுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் ஏனைய சந்தேகநபர்கள் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர். “நியாயமான சந்தேகத்தின் அப்பால் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது. தனது சகோதரி காண்டீல் … Read More »

ads