Monthly Archive: October 2019

திருச்சி மணப்பாறை நடுக்காட்டுபட்டியில் சிறுவன் சுஜித் மீட்பு பணிக்காக ரூ. 5 லட்சம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மணப்பாறை நடுக்காட்டுபட்டியில் கடந்த 25.10.2019 அன்று மாலை … Read More »

நெல்லை முன்னாள் பெண் மேயர் கொலை வழக்கு: தி.மு.க. பிரமுகர் சீனியம்மாள் கணவருடன் கைது

நெல்லை முன்னாள் பெண் மேயர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க பிரமுகரான சீனியம்மாள் தனது கணவருடன் நேற்று கைது செய்யப்பட்டார். நெல்லை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக இருந்தவர் உமா மகேசுவரி (62). இவர் தி.மு.க.வை சேர்ந்தவர். இவருடைய கணவர் … Read More »

கொள்ளைக்கும்பல் தலைவியாக செயற்பட்டு வந்த யுவதி கைது!

அறைகளை வாடகைக்கு பெற்று தங்கியிருந்து அந்த வீடுகளில் திருட்டுக்களில் ஈடுபட்டு வந்தார் என பொலிசாரால் குற்றம்சுமத்தப்பட்ட யுவதியை விளக்கமறியலில் வைக்க, அத்தனகல்ல நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேலைக்கு செல்வதாக குறிப்பிட்டு, பல இடங்களில் அறைகளை வாடகைக்கு பெற்று திருட்டுக்களில் ஈடுபட்டு … Read More »

யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் துண்டுப்பிரசுரம் விநியோகித்த மகேஸ் சேனநாயக்க!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் இராணுவத் தளபதி மகேஸ் சேனநாயக்க யாழில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார். சிவில் அமைப்புக்களின் சார்பில் பொது வேட்பாளராக களமிறங்கி உள்ள மகேஸ் சேனநாயக்க தனது தேர்தல் பிரச்சாரப் பணிகளுக்காக நேற்றுப் புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு … Read More »

சாப்பிட முடியவில்லை… தூங்க முடியவில்லை: சுஜித்தை மீட்க குழிக்குள் இறங்கிய மீட்பு பணியாளர் வேதனை!

திருச்சி மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுபட்டியில் தனது வீட்டு அருகே இருந்த 650 அடி ஆழம் கொண்ட ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுஜித் தவறி விழுந்த சம்பவம் நிகழ்ந்தது. 15 அடி ஆழத்தில் சிக்கிய குழந்தை படிப்படியாக 88 … Read More »

கோட்டாபயவிற்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை இடைநிறுத்தப்பட்டமை சட்டத்திற்கு முரணானது என நீதிமன்றில் அறிவிப்பு

ஶ்ரீலங்காவின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸவிற்கு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணையை அமுல்படுத்துவதை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு சட்டத்திற்கு முரணானதும் பக்கசார்பானதும் என சட்டத்தரணி நுவன் போப்பகே இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அறிவித்தார். கடந்த … Read More »

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய ஜி.பி.எஸ் தொழில்நுட்ப கருவி மீட்பு!

தனியார் காணி உரிமையாளர் ஒருவர் விவசாய நடவடிக்கைகாக காணி ஒன்றை துப்பரவு செய்த போதே குறித்த கருவி மீட்கப்பட்டுள்ளது. இவ்வாறு மீட்கப்பட்ட கருவியில் த.வி.பு 055 என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் இதுபோன்ற நீர் எதிர்ப்பு மகெலன் கருவிகளை கடல்வழி … Read More »

இன அழிப்பு இராணுவ அச்சுறுத்தலிற்கு மத்தியில் துயிலுமில்லம் துப்பரவாக்கல் பணி

கிளிநொச்சி தேராவில் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்விற்கான ஆரம்பக் கட்ட துப்பரவு செய்யும் பணிகள் நேற்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கார்த்திகை 27 மாவீரர் நாள் நிகழ்விற்கான ஆரம்பக் கட்ட துயிலுமில்லங்களின் துப்பரவு செய்யும் பணிகள் இன்று 10 ஆம் திகதி தேராவில் … Read More »

400 மீற்றா் வீதியை வழங்க மறுக்கும் விமானப்படை அடாவடி..! குறிகாட்டும் பலகையில் பொலித்தீன் ஒட்டிய அதிகாாிகள்.

யாழ்ப்பாணம்- சா்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் பிரதான வீதியில் சுமாா் 400 மீற்றா் நீளமான பகுதியை விமானப்படையினா் வழங்க மறுக்கும் நிலையில் அறிவுறுத்தல் பலகையில் விமான நிலைய வீதி என குறிப்பட்டதை அழித்துள்ளனா். யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு செல்வதற்கான பிரதான … Read More »

வேம்படி மகளிர் கல்லாரிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் வெடிகுண்டு மிரட்டல்

யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரிக்கு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தின் பெயரால் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டமையால் அங்கு பெரும் பரபரப்பான நிலை காணப்பட்டது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யாழ்ப்பாணம் நகரில் அமைந்துள்ள வேம்படி மகளிர் கல்லூரியின் முன்னாள் அதிபரின் பெயர் … Read More »

ads