Monthly Archive: November 2019

கடத்தப்பட்ட தூதரக பணியாளர் வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை – சுவிஸ்

கொழும்பில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்ட தமது தூதரகத்தின் பெண் பணியாளர், உடல் நிலை மோசமாக இருப்பதால், தற்போது வாக்குமூலம் அளிக்கும் நிலையில் இல்லை என்று கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது. சிறிலங்காவுக்கான சுவிட்சர்லாந்து தூதரகத்தின் பெண் பணியாளர் ஒருவர் வாகனத்தில் … Read More »

5 தமிழ் மாணவர்களும் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குற்ற புலனாய்வு பிரிவினர் சந்தேகம்

கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட 5 தமிழ் மாணவர்களும் சுட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என குற்ற புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவர்கள் திருகோணமலை கடற்படை வதை முகாமில் வைத்து, எம்.பி. 5 ரக இயந்திர துப்பாக்கிகள் மூலம் சுட்டுக் … Read More »

யாழ் பிறவுண் வீதி, நீராவியடி, நரிக்குண்டு குளத்தடியில் முறையற்றவிதத்தில் குப்பைகளை வீசுவோர் – அங்குள்ள மறைகாணி மூலம் எமக்கு கிடைத்துள்ளது. சேவை தொடரும்… உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? இங்கு காட்டப்பட்ட மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் எறிந்த பொருட்கள் என்னவெனின் குழந்தைகளுக்கு கட்டும் பம்பஸ், பெண்களது சுகாதார துவாய் (கோட்டெக்ஸ் ) பெரியவர்களது பம்பஸ், மரக்கறி கழிவுகள், காயங்களுக்கு காட்டி பாவித்த துணிகள்.

சீனாவில் மகளை கிண்டல் செய்த சம வயது சிறுவனை பாடசாலை புகுந்து கொடூரமாக கொலை செய்த நபருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் குடியிருக்கும் வாங் என்பவரே தமது மகளை கிண்டலடித்ததாக கூறி 9 வயது … Read More »

யாழில் வீட்டில் பாவித்த கழிவு குப்பைகளை தெருவில் வீசுவோர் அதிகரிப்பு!

யாழ் பிறவுண் வீதி, நீராவியடி, நரிக்குண்டு குளத்தடியில் முறையற்றவிதத்தில் குப்பைகளை வீசுவோர் – அங்குள்ள மறைகாணி மூலம் எமக்கு கிடைத்துள்ளது. சேவை தொடரும்… உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? இங்கு காட்டப்பட்ட மோட்டார் சைக்கிளில் சென்றவர்கள் எறிந்த பொருட்கள் என்னவெனின் … Read More »

யாழில்,கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி காலையில் சடலமாக மீட்பு!

யாழ்ப்பாணம் மண்டைதீவுச் சந்தி பொலிஸ் காவலரனில் நேற்றிரவு கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பொலிஸ் உத்தியோகத்தரின் உயிரிழப்புத் தொடர்பில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் எழும்நிலையில் அவர் மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் … Read More »

மின் தாக்கி யாழ்.பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

கிளிநொச்சி- சிவநகர், உருத்திரபுரம் பகுதியில் மின்சாரம் தாக்கி யாழ்.பல்கலைக்கழக மாணவனொருவன் உயிரிழந்துள்ளார். இன்று (சனிக்கிழமை) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் உருத்திரபுரம் பகுதியைச் சேர்ந்த விக்னராசா சாரங்கன் என்ற இளைஞனே (22 வயது) உயிரிழந்துள்ளார் சிவநகர் பகுதியில் அமைந்துள்ள குறித்த … Read More »

குளங்கள் அனைத்தும் நீர் நிரம்பி வழிகின்றது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்சசியாக பெய்துவரும் கன மழை காரணமாக, மாவட்டத்திலுள்ள குளங்கள் அனைத்தும் நீர் நிரம்பி வழிகின்றது. இந்நிலையில் முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச செயலகத்தில், வவுனிக்குளம் நீர்ப்பாசனத் திணைக்களத்தின் பிரிவுக்குட்பட்ட, புத்துவெட்டுவான் மருதங்குளம் உடைப்பெடுக்கும் … Read More »

மாலைதீவு கடலில் இலங்கை மீனவர் கைது

மாலைதீவு கடலில் மீன்பிடித்ததாகத் தெரிவித்து 13 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. மீனவர்களும் அவர்களது இரண்டு படகுகளும் நவம்பர் 22 ஆம் திகதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் உதவிப் பணப்பாளர் பத்மபிரியா திசேரா தெரிவித்தார். ஏழு … Read More »

இன்று பிற்பகல் பஸ் ஒன்றுடன் லொறியொன்று நேருக்கு நேர் மோதி விபத்து

இரத்தினபுரி – பலங்கொடை வீதியில் இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர். ஓப்பநாயக்க பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹூனுவல பகுதியில் இன்று பிற்பகல் பஸ் ஒன்றுடன் லொறியொன்று நேருக்கு நேர் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக ஓப்பநாயக்க பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். … Read More »

ads