Monthly Archive: December 2019

அலோபதி முறையில் சிகிச்சையளித்து பெண் மரணம்

பெரம்பலூரில் இருமலுக்காக ஊசி போட்ட பெண் மரணமடைந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூரின் கீழப்புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் கதிரவன், மெடிக்கல் கடை வைத்துள்ளார். டிப்ளமோ மட்டுமே படித்துள்ள கதிரவன், அங்கிருக்கும் கிராம மக்களுக்கு அலோபதி முறையில் சிகிச்சையளித்து வந்துள்ளார். இந்நிலையில் … Read More »

மருத்துவரின் மனைவி தற்கொலை

  யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் இளம் குடும்பப் பெண் தற்கொலை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த பெண் நேற்று முன்தினம் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்கொலை செய்து கொண்டவர் மருத்துவரின் மனைவி என்றும், கைதடியில் இயங்கும் வங்கி ஒன்றில் … Read More »

வடமாகாணத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸாருக்கு இடமாற்றம்

வடமாகாணத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸாருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். வடமாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ்மா அதிபரால் இந்த இடமாற்றக் கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில், வடக்கில் 600 இற்கு மேற்பட்ட தமிழ் பொலிஸார் … Read More »

சொகுசு ரக காருக்கும், ஆசைப்பட்டு பணத்தை இழந்த குடும்பம்

அதி சொகுசு ரக காருக்கும், ஸ்ரேலிங் பவுண் பணத்திற்கும் ஆசைப்பட்டு 31 இலட்சம் ரூபாவை குடும்பம் ஒன்று இழந்துள்ளது. இந்தச் சம்பவம் யாழ்ப்பாணத்தில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, குறித்த குடும்பத்தின் குடும்ப தலைவர் பணி … Read More »

சோற்றுப்பானை குழந்தை மீது வீழ்ந்ததில் இரண்டு வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

அடுப்பில் இருந்த சோற்றுப்பானை குழந்தை மீது வீழ்ந்ததில் இரண்டு வயது பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. யாழ்ப்பாணம் மணியம் தோட்டத்தைச் சேர்ந்த யசிந்தன் கஜலக்சி(வயது 2) என்ற குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் … Read More »

கொள்ளை கும்பல் வீட்டில் இருந்த 45 பவுண் நகை மற்றும் 30 ஆயிரம் ரூபாய் பணம் என்பவற்றை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளது

யாழ்.அச்சுவேலிப் பகுதியில் உள்ள வீடொன்றினுள் நேற்று திங்கட்கிழமை அதிகாலை புகுந்த கும்பல் ஒன்று 45 பவுண் நகை, 30 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் என்பவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளது. குறித்த வீட்டில் உள்ள வளர்ப்பு நாய் இடைவிடாது குரைத்துக் கொண்டு … Read More »

உள்நாட்டு விவசாயிகளை ஊக்கமளிக்கும் அரசாங்கத்தின் நடவடிக்கை

உலர்ந்த பழங்கள் உட்பட பல உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்தவகையில் உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய பல உணவுப் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என … Read More »

இரு நாடுகளுக்கும் இடையில் மிருக பரிமாற்றம்

இந்தியாவில் ஒடீஷாவின் புபர்நேச்சர் பகுதியில் உள்ள நன்தன்கனன் மிருகக்காட்சிசாலைக்கு இலங்கையின் ஆசிய நாட்டு சிங்கங்கள் நான்கை எடுத்துச் செல்ல அந்நாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள மிருக பரிமாற்ற முறையின் அடிப்படையில் இந்த மிருகங்கள் எடுத்துச் … Read More »

மதுபோதையில் இருந்த பௌத்த பிக்கு ஒருவர் கைது

மஸ்கெலியா நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்றிரவு மதுபோதையில் இருந்த பௌத்த பிக்கு ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதிக மது போதையில் குறித்த பிக்கு தகாத வார்த்தைகள் பேசிய வண்ணம் இருந்ததை கண்ட பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட … Read More »

குத்துச்சண்டை போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதல் நிலை உள்ள மாணவி சடலமாக மீட்ப்பு

வவுனியா கொக்குவெளிப்பகுதியில் உள்ள கிணற்றிலிருந்து 19 வயதான யுவதி ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. வவுனியா பகுதியில் உள்ள பாடசாலையில் கல்வி கற்று வரும் குறித்த மாணவி அண்மையில் இடம்பெற்ற குத்துச்சண்டை போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதல் நிலை … Read More »

ads