Monthly Archive: January 2020

மனோரமாவின் கண்ணீர் சிந்த வைக்கும் உண்மை

நடிகை மனோரமாவின் இறப்பு இப்போது வரை கூட யாராலுமே ஈடு கட்ட முடியாது. 1500க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் நடித்து கின்னஸ் புத்தகத்தில் சாதனை படைத்துள்ளார். இவரின் வாழ்க்கை ஒவ்வொரு ரசிகர்களுக்கும் இன்று வரை முன்னுதாரனமாகவே உள்ளது. அவரின் சாதனை … Read More »

அடர்ந்த காட்டுக்குள் மளிகை

அடர்ந்த காடு ஒன்றில் இரண்டு நபர்பகள் மூங்கிலை மாத்திரம் பயன்படுத்தி அழகிய இயற்கை மாளிகை கட்டியுள்ளனர். நீண்ட நேர முயற்சியில் நீச்சல் குளத்தையும் கட்டியுள்ளனர். இது குறித்த காட்சிகள் இணையத்தில் வெளியாகி பார்வையாளர்கள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளனர். குறித்த காட்சி … Read More »

இன்று உங்களுக்கான நாள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களின் … Read More »

குற்றம் செய்தவர்கள் தண்டனையை அனுபவிக்க வேண்டும் அது யாராக இருந்தாலும் சரி.

காலியில் வதும்ப என்ற இடத்தில் குடிபோதையில் வாகனம் செலுத்தி விபத்துள்ளாக்கிய பொலிஸ் உத்தியோகஸ்தரை அவரின் உயரதிகாரி கைது செய்து பொலிஸ் சீருடையுடன் சிறியில், அடைத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு பலரும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர். … Read More »

இலஞ்சம் பெற முயன்றபோது முகாமைத்துவ உதவியாளர் கைது

குடிவரவு குடியகல்வு திணைக்கள முகாமைத்துவ உதவியாளர் ஒருவர் இலஞ்சம் பெற முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளார். இத்தாலி நாட்டு பிரஜை ஒருவரிடம் இருந்து குறித்த நபர் இலஞ்சம் பெற முயன்றபோதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வெளிநாட்டு பிரஜையிடம் 5000 … Read More »

தாடைக்கு கீழ் பகுதியிலும், கழுத்திலும் கொழுப்பு சேர்ந்திருப்பதை தடுக்க

பொதுவாக உடல் எடை அதிகமாக உள்ளவர்களுக்கு முகத்தில் கீழ் அசிங்கமாக கொழுப்பு சேருவதுண்டு. குறிப்பாக தாடைக்கு கீழ் பகுதியிலும், கழுத்திலும் கொழுப்பு சேர்ந்திருக்கும் இது சிலருக்கு இது மரபணு காரணமாகவும் இவ்வாறு உருவாகலாம் என்று கூறப்படுகிறது. இதனை எளிய முறையில் … Read More »

ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பயிற்ச்சியாளராக

அவுஸ்திரேலியாவில் ஏற்பட்ட கட்டுத்தீயில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்ட நடத்தப்படும் புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் போட்டியில் இந்திய துடுப்பாட்ட ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மேற்கிந்திய வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் கோர்ட்னி வால்ஷ் ஆகியோர் பயிற்சியாளராக திகழவுள்ளனர். புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷ் … Read More »

யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியிருந்தனர்.

தற்போது அரசாங்கம் எடுத்துள்ள பல்கலைக்கழக கல்லூரிகள் மூடும் முடிவினை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என்றும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் இன்றைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தியிருந்தனர். இது தொடர்பில் … Read More »

இலங்கை முதலாவது இடத்தை பிடித்துள்ளது.

தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் உலகின் சிறந்த நாடாக இலங்கை தெரிவுசெய்யப்பட்டுள்ளது. உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி இலங்கை முதலாவது இடத்தை பிடித்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. உலக தாய்ப்பால் கொடுக்கும் போக்கு குறித்த ஆய்வு 120 … Read More »

நெஞ்சு சளியில் இருந்து விடுதலை பெற

நம்மில் பலருக்கு காலநிலை மாற்றத்தால் எளிதில் சளி, இருமல் போன்றவை ஏற்படுகின்றது. இதற்கு முக்கிய காரணம் , அவர்களது நோயெதிர்ப்பு மண்டலம் பலவீனமாக உள்ளதால் தான். இருப்பினும் சாதாரண இருமலுடன் சளி வந்தால் சீக்கிரம் சரி ஆகி விடும். இல்லாவிடின் … Read More »

ads