Monthly Archive: January 2020

உங்களுக்கான நாள் எப்படி?

மேஷம் மேஷராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வழக்கமான காரியங் களிலும் கூடுதல் கவனம் தேவை. கணவன் – மனைவிக்கிடையே வீண் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் வழியில் செலவுகள் … Read More »

போலி தங்கம் விற்ற 7 பேர் கைது

அநுராதபுரம் பகுதியில் தங்கம்முலாம் பூசப்பட்ட உலோகத்துண்டுகளை தங்கமென விற்பனை செய்த சந்தேக நபர்கள் 7 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பழைய பஸ் தரிப்பிடத்தின் அருகில் நேற்றைய தினம் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய குறித்த … Read More »

இந்திய கிரிக்கெட் அணி வீரருக்கு திருமணம் முடிந்தது!

இந்திய கிரிக்கெட் அணி வீரர் கருண் நாயர் தனது நீண்ட நாள் தோழி சனயா டங்கரிவாலாவை திருமணம் செய்து கொண்டுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த இரண்டாவது வீரர் கருண் நாயரின் திருமணம் மற்றும் வரவேற்பில் பிரபல வீரர்கள் ஸ்ரேயாஸ் … Read More »

2 வயது சிறுமிக்கு உதட்டில் முத்தம் கொடுத்தவர் கைது

அவுஸ்திரேலியாவில் 2 வயது சிறுமிக்கு உதட்டில் முத்தம் கொடுத்ததாக கைது செய்யப்பட்ட இந்தியருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. 28 வயதான இந்திய நாட்டைச் சேர்ந்தவர், உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் டார்லிங் துறைமுகத்தில் உள்ள SEA LIFE அருங்காட்சியகத்தில், … Read More »

மசூதிக்குள் இந்து திருமணம் நடந்த சம்பவம்

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள மசூதிக்குள் இந்து திருமணம் நடந்த சம்பவம் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. இந்தியாவில் சிஏஏ சட்டத் திருத்தத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் மசூதியில் இந்து திருமணம் நடைபெற்றுள்ள சம்பவம் அனைவரையும் … Read More »

ரயில் பயணச்சீட்டை ஒன்லைன் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை

எதிர்வரும் மார்ச் மாதம் தொடக்கம் ரயில் பயணச்சீட்டை ஒன்லைன் ஊடாக விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதன் ஊடாக வெளிநாட்டில் உள்ளவர்களுக்கும் ரயில் பயணச்சீட்டை பெற்றுக் கொள்ள முடியுமெனவும் தெரிவித்துள்ளார். … Read More »

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மேஷம் மேஷராசி அன்பர்களே! மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்படக்கூடும். புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். அனுசரித்துச் செல்வது நல்லது. பிற்பகலுக்கு மேல் எதிலும் … Read More »

இந்த உணவுகளை சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் அபாயம்

இயற்கையாக கிடைக்கும் உணவு பொருட்களை பதப்படுத்துதல், சேகரித்து வைத்தல் போன்ற பலவிதமான தயாரிப்பு முறைகள் மூலம் உருவாக்கப்பட்ட உணவுகள் புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன. பதப்படுத்தப்பட்ட இறைச்சி பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளில் சோடியம் நைட்ரைட் மற்றும் நைட்ரெட் ஆகிய பதன பொருட்களை பயன்படுத்துகின்றனர். இதனால் … Read More »

அடம் பிடித்து படம் நடித்தேன், பிரபல நடிகை

தமிழ் திரையுலகில் உள்ள நடிகர் நடிகையின் ஒரு முக்கியமான கனவு எப்படியாவது ரஜினி, விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களோடு நடிப்பது தான். மேலும் விஜய்யுடன் இணைந்த நடித்த பல நடிகர் நடிகைகள் தங்களது அனுபவங்களை கூறுவார்கள். அந்த வகையில் … Read More »

கிழங்குகளினால் கிடைக்கும் நன்மைகள் ஏராளமாக இருந்தாலும், மற்றொரு புறம் நோய்களை தர தீமைகளும்

நோயை கட்டுக்குள் வைக்க இல்லாதவர்கள், எந்தக் கிழங்கு வகையை உட்கொண்டு வந்தாலும் அது ஆபத்தில் தான் முடிகிறது. கிழங்குகளினால் கிடைக்கும் நன்மைகள் ஏராளமாக இருந்தாலும், மற்றொரு புறம் நோய்களை தர தீமைகளும் இருக்கின்றன. கிழங்கை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டிய அவசியம் … Read More »

ads