Monthly Archive: January 2020

அதிபரின் இந்த செயல் பாடசாலை ஆசிரியர்களிடம் கடும் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது

வவுனியா செட்டிகுளம் கோட்டத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர் அதே பாடசாலையில் பிரதி அதிபராக கடமையற்றும் பெண் பிரதி அதிபரிடம் அநாகரிகமான முறையில் சோதனை நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதன்போது குறித்த பிரதி அதிபரின் கைப்-பை (Hand Bag) மற்றும் ஏனைய அவரது … Read More »

அமலாபால் விவாகரத்து செய்ய காரணமாக இருந்தவர் யார்?

நடிகை அமலாபால்- இயக்குனர் விஜய் விவாகரத்து செய்ய தனுஷ் தான் காரணம் என கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார் விஜய்யின் தந்தையான ஏ.எல்.அழகப்பன். கிரீடம், மதராசப்பட்டிணம், சைவம், தெய்வத்திருமகள் என பல படங்களை இயக்கியவர் ஏ.எல்.விஜய். தலைவா படத்தை இயக்கிய போது … Read More »

நடுவானில் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக பீதியை கிளப்பிய சம்பவம்

ரஷ்யாவில் பயணிகள் விமானம் ஒன்றில் பணித்த பெண் ஒருவர், நடுவானில் தான் வெடிகுண்டு வைத்திருப்பதாக பீதியை கிளப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிம்ஃபெரோபோலில் இருந்து மாஸ்கோ பயணித்த ரஷ்யாவின் எஸ்-7 ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானத்திலே இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. … Read More »

, பாடசாலையில் சிக்கல்களை ஏற்படுத்தும் ஆசிரியர்களில் சிலரையும் உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு பெற்றோர்கள் ஆர்ப்பாட்டம்

ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட கவரவில தமிழ் மகா வித்தியாலயாவின் தற்போதைய அதிபரையும், பாடசாலையில் சிக்கல்களை ஏற்படுத்தும் ஆசிரியர்களில் சிலரையும் உடனடியாக இடமாற்றம் செய்யுமாறு பெற்றோர்கள், மாணவர்கள் இன்று காலை 9.30 மணியளவில் பாடசாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாடசாலையின் தற்போதைய … Read More »

மாணவர்களை வளர்க்க வேண்டிய பாடசாலையில் நடப்பது என்ன?

பாடசாலை மாணவிகளை பாலியல் வல்லுறக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் பிரதி அதிபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வண்டுரம்ப என்ற இடத்தில் வைத்து குறித்த அதிபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டார். தரம் 07 இல் கல்வி கற்கும் 11 மாணவிகளை … Read More »

இதோ உங்களுக்கு காத்திருக்கும் அதிஷ்டங்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். நண்பர்கள் வகையில் … Read More »

இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் சாரதி மதுபோதையில் பேருந்தை செலுத்தி சென்றநிலையில் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து அக்கரைப்பற்று நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸின் சாரதி மதுபோதையில் பேருந்தை செலுத்தி சென்றநிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இன்றிரவு 7.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதன்மூலம் பயணிகள் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த பேருந்தில் … Read More »

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மேஷம் மேஷராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் ஏற்படும். எதிர்பாராத செலவுகளால் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படும். தாய்வழி உறவினர்கள் வகையில் சுபச் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். அலுவல கத்தில் … Read More »

கூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிர் இழப்பு

அமெரிக்க கூடைப்பந்து ஜாம்பவான் Kobe Bryant ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழப்பார் என 8 ஆண்டுகளுக்கு முன்னரே ஒருவர் கணித்த டுவிட்டர் பதிவு வைரலாகியுள்ளது. அமெரிக்காவின் தேசிய கூடைப்பந்து கூட்டமைப்பின் முக்கிய வீரர் kobe bryant. கூடைப்பந்து விளையாட்டில் 20 ஆண்டுகளாக … Read More »

ஐபிஎல்லில் வரவுள்ள புதிய விதிமுறைகள் என்ன?

இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் கொண்டு வரவுள்ள புதிய விதிமுறைகள் குறித்து கங்குலி கூறியுள்ளார். ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் உள்ளூர் தொடரான ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் இன்னும் … Read More »

ads