Monthly Archive: January 2020

ஆவலுடன் தனது வீட்டை பார்க்க வந்த முதியவருக்கு ஏற்பட்ட நிலை

புலம்பெயர் தேசமான பிரான்ஸிலிருந்து பல வருடங்களின் பின்னர் தனது ஊருக்கு வர வேண்டும் என்ற ஆவலுடன் தனது வீட்டை பார்க்க வந்த முதியவர் நாரி வலி காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அத்தியடி … Read More »

அமெரிக்காவிற்கு ஈரான் கொடுக்கும் வாய்ப்பு என்ன?

அமெரிக்கா படைகள் பிராந்தியத்தை விட்டு வெளியேறவில்லை என்றால், அவர்களின் சடலங்களை தான் எடுத்த செல்ல வேண்டிய நிலையை நாங்கள் செய்வோம் என்று ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் ஷம்கானி எச்சரித்துள்ளார். ஈரான் தளபதி குவாசிம் சுலைமானியின் இறுதி … Read More »

18 வயதுக்கு குறைவாக உள்ள பெண்ணை திருமணம் செய்தால் இந்திய சட்டப்படி அது குற்றம்.

இந்தியாவில் 17 வயது சிறுவனும், 21 வயது இளம்பெண்ணும் திருமணம் செய்து கொண்ட வழக்கில் அது தண்டனைக்குரிய குற்றம் இல்லை என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. பொதுவாக 18 வயதுக்கு குறைவாக உள்ள பெண்ணை திருமணம் செய்தால் இந்திய சட்டப்படி அது … Read More »

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 183 ரூபாய்

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 179.38 ரூபாவாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்றுவிகிதங்களின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. அந்தவகையில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 183 ரூபாய் எனத் தெரியவருகின்றது.

பாடசாலை மாணவிகள் நான்கு பேரை பாலியல் துஷ்பிரயோகம்

நான்கு பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட மருத்துவரை விளக்கமறியலில் வைக்குமாறு அம்பாறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. அம்பாறை நீதிமன்ற நீதிவான் அசாங்கா கிட்டியாவத்த முன்னிலையில் இன்று மருத்துவரை ஆஜர்படுத்தியபோதே எதிர்வரும் ஜனவரி மாதம் … Read More »

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மேஷம் மேஷராசி அன்பர்களே! அதிர்ஷ்டகரமான நாள். பிற்பகலுக்கு மேல் தொடங்கும் புதிய முயற்சி அனுகூலமாக முடியும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகை சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும் பாதிப்பு இருக் … Read More »

எண்ணற்ற நோய்களை நாமே விலைகொடுத்து வாங்கிக் கொண்டிருக்கிறோம்.

இன்றைய அவசர கால உலகில் துரித உணவுகள், ரெடிமேட் உணவுகளின் தேவை அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. பாக்கெட் மாவுகள், ரெடிமேட் சப்பாத்தி, ரெடிமேட் பரோட்டோ, வடை, பஜ்ஜி மாவுகள் என சூப்பர் மார்க்கெட்டுகளில் விற்பனை ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு நேரமின்மை ஒரு … Read More »

கனடாவில் இருந்து 21 தீயணைப்பு அதிகாரிகள்

அவுஸ்திரேலியா காட்டுத்தீயை அணைக்க கனடா நாட்டில் இருந்து 95 தீயணப்பு வீரர்களை அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்திரேலியா காட்டுத்தீயில் 26 பேர் பலியாகியுள்ளனர். மேலும் மில்லியன் கணக்கான விலங்குகள் செத்து மடிந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சனிக்கிழமை … Read More »

விபத்தில் பேருந்து சாரதி உள்ளிட்ட 50இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பதுளை, பசறை பகுதியில் இன்று மாலை ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். விபத்தில் பேருந்து சாரதி உள்ளிட்ட 50இற்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்த நிலையில் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், 20இற்கும் மேற்பட்டோர் … Read More »

வாழை மரத்தில் இருந்து அதிசயமான முறையில் ஒரு வாழைக்காய் மாத்திரம் காய்த்துள்ளது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட தியாவட்டவான் கிராம அதிகாரி பிரிவில் வீட்டுத் தோட்டம் ஒன்றின் வாழை மரத்தில் இருந்து அதிசயமான முறையில் ஒரு வாழைக்காய் மாத்திரம் காய்த்துள்ளது. ஓட்டமாவடி மஜ்மாநகர் முகைதீன் அப்துல் காதர் வீட்டுத் திட்டத்தில் அபுல்ஹசன் முஹம்மட் … Read More »

ads