Monthly Archive: January 2020

கொரோனா வைரஸிலிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான வழி ஏதும் உண்டா

தற்போது உலகை அச்சத்துக்குள்ளாக்கியுள்ள கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் வைத்தியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பிரிவினருக்கு ஆலோசனைகள் அடங்கிய சுற்றுநிருபம் ஒன்றை இலங்கை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இலங்கையிலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டநிலையில் அந்த வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பாக … Read More »

இலங்கையிலும் கொரோன வைரஸ்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இரண்டாம் நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று முற்பகல் இவர் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது. சீன நாட்டைச் சேர்ந்தவரான இவர், தற்போது கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். … Read More »

வீட்டிலிருந்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்து கொள்ளை

பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை கயிலகொட பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றிற்குள் இன்று நுழைந்த சிலர் வீட்டிலிருந்த பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். முகமூடி அணிந்து கொண்டு வந்த இளைஞர்கள் … Read More »

உங்களுக்கான இன்றைய நாள் எப்படி?

மேஷம் மேஷராசி அன்பர்களே! மகிழ்ச்சியாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கும்.தேவையான பணம் கையில் இருப்பதால், உற்சாகமாகச் சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வெளியூர்களில் இருக்கும் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகப் … Read More »

இளைஞன் மேற்கொண்ட செயல் விபரீதத்தில் முடிந்தது

தண்டவாளத்தில் அமர்ந்து ஹெட்செற் அணிந்து வானொலியில் ஒலிபரப்பாகும் சினிமாப் பாடல்களை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்த இளைஞன் புகையிரதத்தில் மோதுண்டு ஸ்தலத்திலேயே பலியாகியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் மட்டக்களப்பு புணானையில் இடம்பெற்றுள்ளது. ஞாயிற்றுக்கிழமை 26.01.2020 இரவு 9.30 இற்கு இடம்பெற்றுள்ள இந்த … Read More »

யாழ்ப்பாணத்தில் கொள்ளையர்களின் அட்டகாசம் அதிகரிப்பு

கல்வியங்காடு பகுதியில் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணின் தங்க சங்கலியை கொள்ளையர்கள் அறுத்துச் சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பருத்துறை வீதியில் உள்ள கல்வியங்காடு பகுதியில் இலங்கநாயகி அம்மன் … Read More »

இறைச்சி விற்பனை சந்தையில் இருந்தே கொரோனா வைரஸ் பரவியது

சீனாவில் வுகான் நகரின் மையப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் 1072 பேர் கடுமையான காய்ச்சல், இருமல், தும்மலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. அந்த 1072 பேரையும் காப்பாற்ற சீன டாக்டர்கள் … Read More »

ஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் வீழ்ந்து நொறுங்கியது

ஆப்கானிஸ்தானில் பயணிகள் விமானம் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த பயணிகள் விமானத்தில் 83 பேர் பயணம் செய்துள்ளதாகவும் அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் எனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தலிபானின் கட்டுப்பாட்டில் உள்ள காஸ்னி மாகாணம், தே யாக் மாவட்டத்தில் இந்த … Read More »

வயிற்றில் இருந்து அரைகிலோ தலைமுடி அறுவைசிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது.

கோவையில்13 வயது சிறுமியின் வயிற்றில் இருந்து அரைகிலோ தலைமுடி அறுவைசிகிச்சையின் மூலம் அகற்றப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த 13 வயது சிறுமி கடந்த சில தினங்களாகவே வயிற்றுவலியால் அவஸ்தையடைந்து வந்துள்ளார். இதனையடுத்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. … Read More »

அவரது கால்கள் நீல நிறமாக மாறியதற்கான காரணத்தைத் தெரிவித்ததும் வெட்கம் அடைந்தார்

அமெரிக்கர் ஒருவர் திடீரென தனது கால்கள் நீல நிறத்தில் மாறியதால் பதறியடித்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார். Mark Shrayber என்பவர் தனது கால்கள் திடீரென நீல நிறத்தில் மாறியிருந்ததால் பயந்துபோய் மருத்துவமனைக்கு ஓடியுள்ளார். மருத்துவமனையின் அவசர பிரிவுக்கு சென்ற Markஐ பரிசோதித்த … Read More »

ads