Monthly Archive: January 2020

ஆட்டுப்பாலின் சிறப்பு

பச்சிளம் குழந்தைகளுக்கு தாய்பாலுக்குச் சிறந்த மாற்றாக ஆட்டுப்பால் கருதப்படுகிறது என ஆய்வொன்றின் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் ஆட்டுப்பாலில் தாய்ப்பாலைப் போலவே ஆல்பா எஸ்-2 கேசின் வகைப் புரதம் உள்ளதால், ஆட்டுப்பால் ஒவ்வாமையை ஏற்படுத்தவில்லை என்பது ஆய்வுகளின் மூலம் உறுதியாகியுள்ளது.

படத்தில் நடித்த நடிகரே படத்தை பார்க்க மறுத்தது ஏன்?

பிகில் தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரமாண்டமாக வெளிவந்த படம். இப்படமும் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்நிலையில் பிகில் படத்தின் பல நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர், இதில் ஆனந்த்ராஜ் எல்லாம் பெரியளவில் இப்படத்திற்கு கால்ஷிட் கொடுத்திருந்தாராம். ஆனால், படத்தில் அவருடைய … Read More »

ஆய்வு கூடங்களில் இருந்து கொரோனா வைரஸ் பரவியிருக்கக் கூடும் எனச் சந்தேகிக்கப்படுகிறது

சீனாவை மட்டுமல்லாது முழு உலகையும் உலுக்கியுள்ள கொரோனா வைரஸ் எப்படி உருவாகியது என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. உலகிற்குத் தெரியாமல் சீனா கிருமிகளை உருவாக்கி மனிதர்களைக் கொல்லும் உயிர் ஆயுதங்களை உருவாக்கும் ஆய்வு கூடத்தை வுஹான் மாநிலத்தில் செயற்படுத்தி … Read More »

மேஷம் மேஷராசி அன்பர்களே! மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே பரஸ்பரம் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுப நிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி … Read More »

உங்கள் எடையை கட்டுக்கோப்பாக வைத்திருக்க வேர்க்கடலை

வேர்க்கடலை பிடிக்காதவர்கள் என்று யாருமே இருக்க முடியாது. வேர்க்கடலையின் நன்மைகளைப் பற்றி நாம் பல காலங்களாக பேசிக் கொண்டே இருக்கிறோம். இதன் எடை குறைக்கும் தன்மையால், வேர்க்கடலை பல உணவு பொருட்களுக்கு மத்தியில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. டயட் என … Read More »

கட்டைக்காடு, முள்ளியான் பகுதியில் வைத்து பிரதேச சபை உறுப்பினர் மீது வாள் வெட்டு

பருத்தித்துறை பிரதேச சபையின் ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவர் மீது இன்று இரவு 7 மணியளவில் வடமராட்சி கிழக்கு, கட்டைக்காடு, முள்ளியான் பகுதியில் வைத்து வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த செபமாலை செபஸ்ரியன் என்பவர் கையில் … Read More »

A9 வீதியால் சென்ற அனைத்து வாகனங்களும் இராணுவத்தினரால் சோதனை

A9 வீதியால் யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற அனைத்து வாகனங்களும் இன்றிரவு இராணுவத்தினரால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏ9 வீதியின் புளியங்குளம், நொச்சிமோட்டை சந்தி, ஓமந்தை மற்றும் ஈரியற்பெரியகுளம் ஆகிய குறுகிய இடைவெளிகளில் நான்கு இடங்களில் இராணுவத்தினரால் வாகனங்கள் … Read More »

இணையத்தளத்தினூடாக வைத்திய சான்றிதழை பெற முடியும்

சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்குத் தேவையான வைத்திய பரிசோதனைக்கு இணையத்தள பதிவுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. வைத்திய பரிசோதனைக்கான நாள் மற்றும் நேரத்தை இணையத்தளம் ஊடாக பதிவுசெய்வதற்கு நாளை (27) முதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பயணிகள் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை … Read More »

பேருந்தில் பற்றுச்சீற்று வழங்கும் இயந்திரத்தை திருடிச் சென்றவர் கைது

யாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவை நோக்கி சென்ற பேருந்து ஒன்றில் நபர் ஒருவர் திருட்டில் ஈடுபட்டுள்ளார். அவர் குறித்த பேருந்தில் பற்றுச்சீற்று வழங்கும் இயந்திரத்தை திருடிச் சென்றுள்ளார். அந்த பேருந்தில் பொறுத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த சந்தேகநபர் … Read More »

மணமகன் புகுந்த வீட்டுக்குமணமகளை அழைத்து சென்ற விதம்

புகுந்த வீட்டுக்குச் செல்ல அடம்பிடித்த பெண்ணை மணமகன் தூக்கி செல்லும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் திருமணம் நடத்தும் முறையில் வித்தியாசங்கள் இருந்தாலும், மணப்பெண் பிறந்த வீட்டை விட்டுச் செல்லும் நிகழ்வு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அப்படி … Read More »

ads