Monthly Archive: January 2020

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மேஷம் மேஷராசி அன்பர்களே! அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும். சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்படக் கூடும். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. கணவன் – மனைவிக்கிடையே இருந்த கருத்துவேறுபாடு நீங்கி, அந்நியோன் யம் … Read More »

சீனாவில் உள்ள இலங்கை மாணவர்களை மீள நாட்டிற்கு அழைத்துவர காரணம் என்ன?

சீனாவில் உள்ள இலங்கை மாணவர்களை மீள நாட்டிற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். கடந்த சில நாட்களாக கெரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்திவருகின்றது. இந்த வைரஸ் தாக்கம் படிப்படியாக பல நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. … Read More »

தொலைக்காட்சி நடிகை தற்கொலை செய்து கொண்டு சக தோழிகள் தடுக்காத சம்பவம்

தற்போது திரையுலகில் பல பிரபலங்கள் தற்கொலை செய்துகொள்வது ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதில் மும்பையை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை தற்கொலை செய்து கொண்டு சக தோழிகள் தடுக்காத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கோவையை சேர்ந்த சீஜல் ஷர்மா … Read More »

மருத்துவ பீட மாணவியின் சோகமான குடும்ப பின்னணி

யாழ்ப்பாணத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியின் சோகமான குடும்ப பின்னணி தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. 29 வயதான ரோஷினி காஞ்சனா என்ற மருத்துவபீட மாணவி தனது கணவரான இராணுவ சிப்பாயினால் கொடூரமாக … Read More »

டிப்பர் வாகனமும் தனியார் பேருந்தும் விபத்துக்குள்ளானதில் பதினொரு பேர் காயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட முரசுமோட்டைப் பகுதியில் டிப்பர் வாகனமும் தனியார் பேருந்தும் விபத்துக்குள்ளானதில் பதினொரு பேர் காயமடைந்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது பரந்தன் பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி ஒன்றன் பின் ஒன்றாக பயணித்துக்கொண்டிருந்த … Read More »

கணவனால் மனைவி வெட்டிக்கொலை

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மயில்வாகனபுரம் கிராமத்தில் மனைவியை கணவன் வெட்டி கொலை செய்ததாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். அத்துடன் மனைவியின் உறவினரான யுவதியொருவரை வெட்டிய பின் தானும் கழுத்தறுத்து தற்கொலை செய்ய முற்பட்டுள்ளார். இன்று ( சனிக்கிழமை) அதிகாலை … Read More »

கருவாடு சாப்பிடுபவர்களே யாக்கிரதை

கருவாடு என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சிலருக்கு கருவாடு வாசனை தான் பிடிக்காதே தவிர, சமைத்த பிறகு ஒருப்பிடி பிடிக்காமல் விட மாட்டார்கள். கருவாட்டை எந்தெந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது, யாரெல்லாம் சாப்பிடக் கூடாது என உங்களுக்கு தெரியுமா? … Read More »

மாநாடு படத்திற்காக ஆள் அடையாளம் தெரியாத அளவு மாறிப்போன சிம்பு,

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருற்கும் படம் தான் மாநாடு. இப்படத்தை சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் விஜய் அவர்களின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர், இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்கள் நடிக்கப்போவதாக அதிகாரப்பூர்வமான தகவல் வெளிவந்திருந்தது. இந்நிலையில் இப்படத்திற்காக … Read More »

இதோ உங்களுக்கு காத்திருக்கும் அதிஷ்டங்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். அதிகாரிகளால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலுவலகத்தில் பணிச்சுமை சற்று அதிகரித்தாலும் சக … Read More »

உடல் பருமன் குறைய வேண்டுமா?

100 வருடங்கள் நலமாக வாழ கருஞ்சீரகம் பல நன்மையை நம் உடலுக்கு தருகிறது என்பதை உணர்ந்து கொண்டால் நீங்களும் நிச்சயம் பயன்படுத்துவீங்க. அப்படியென்ன நன்மைகள் தெரியுமா? பொதுவாகவே எந்தவொரு உணவை எடுத்துக் கொண்டாலும் அது சாதாரணமாக நம் உடலில் ஜீரணிக்க … Read More »

ads