Monthly Archive: February 2020

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் நோய் தாக்கம்

சீனாவுக்கு வெளியே பல நாடுகளில் தீவிரமடைந்து வரும் கொரோனா வைரஸ் நோய்தாக்கம் சீனாவில் ஓரளவிற்கு கட்டுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் நோய் தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கொரோனா வைரஸ் … Read More »

இப்படியும் ஒரு வரதட்ஷனையா?

திருநெல்வேலி மாவட்டத்தில் உதவி ஆட்சியராகப் பணிபுரிந்து வருபவர் சிவகுரு பிரபாகரன். இவர் பேராவூரணி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர். இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில், மணப்பெண்ணிடம் வித்தியாசமான முறையில் வரதட்சணைக் கேட்டுள்ளார். சென்னை நந்தனம் கல்லூரியில் கணிதப் … Read More »

உதவி செய்ய சென்றவருக்கு ஏற்பட்ட விபரீதம்

வீதியில் திடீரென்று குறுக்கே சென்ற பெண்ணுக்கு வழி விட்ட வேளை மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி மின்கம்பத்துடன் மோதி வித்துக்குள்ளானதில் இளைஞன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச்சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடி ஜும்ஆப் பள்ளி வீதியில் இன்று … Read More »

வடக்கிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் மீது பக்கசார்பான செய்திகள்

தமிழர் பகுதிக்கு வரும் தென் பகுதியை சேர்ந்த சுற்றுலா பயணிகளின் மனங்களில் பக்கசார்பான கருத்துக்கள் விதைக்கப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் இன்று தமிழர் பகுதியில் உள்ள ஆனையிறவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வடக்கிற்கு வரும் சுற்றுலாப்பயணிகள் ஆனையிறவு மற்றும் மந்துவில் … Read More »

இன்றைய ராசிபலன்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! அதிர்ஷ்ட வாய்ப்புகள் எதிர்ப்படும் நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்கினால் வெற்றி கிடைக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். தாய்வழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். உறவினர்கள் வருகை சில சங்கடங்களை ஏற்படுத்தினாலும் … Read More »

உறக்கத்திலிருந்து விரைந்து விழிப்பதக்கான நடைமுறைகள்

பல நாட்கள் காலையில் எழுந்ததும், கொஞ்சம் நேரத்திற்கு முன் எழுந்திருக்கலாம் என்று எண்ணுவோம். ஆனால், அது கனவிலும் நடக்காத ஒன்றாகவே பலருக்கும் இருக்கும். அத்தகைய சூழலில், நாம் எப்படி விரைவில் உறக்கம் விழிப்பது என்ற கேள்விக்கான வழிகள்… மூளைக்குச் சொல்லுங்கள் … Read More »

பிரித்தானியாவில் பாடசாலைகள் பலவற்றை மூடியுள்ளனர்.

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், எச்சரிக்கை நடவடிக்கையாக பிரித்தானியாவில் பாடசாலைகள் பலவற்றை மூடியுள்ளனர். பிரித்தானிய குட்டி இளவரசர் ஜார்ஜ் மற்றும் அவரது சகோதரி சார்லோட் ஆகிய இருவரும் பயிலும் Thomas’s Battersea பாடசாலையில் … Read More »

ஆறு மாதக் குழந்தையொன்று, மேசையிலிருந்து தவறி வீழ்ந்து மரணம்

புத்தளம் நவத்தேகம-மஹமெத்தேவ பிரதேசத்தில், ஆறு மாதக் குழந்தையொன்று, மேசையிலிருந்து தவறி விழுந்த நிலையில், நவத்தேகம வைத்தியசாலையில், அனுமதிக்கப்பட்டதன் பின்னர், உயிரிழந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். தனுஜ தாம்ஷ என்ற ஆண் குழந்தையே, இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சம்பவம் இடம்பெற்றபோது, குழந்தையின் தாய் … Read More »

வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது.

யாழ்.வண்ணாா்பண்ணை மற்றும் கொக்குவில் மேற்கு பகுதிகளில் 3 இடங்களில் வாள்வெட்டு கும்பல் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. இன்று மாலை 6 மணியளவில் வண்ணாா்பண்ணை முருகமூா்த்தி ஆலயத்திற்கு அருகில் உள்ள வா்த்தக நிலையம் ஒன்றுக்கு சென்ற வாள்வெட்டு கும்பல், கடையை … Read More »

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மேஷம் மேஷராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்கவும். குடும்பத்தில் உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறு பாடு ஏற்பட்டு நீங்கும். அலுவலகத்தில் … Read More »

சுடச்சுட செய்திகள்

ads