Monthly Archive: April 2020

ஊரடங்கால் ஏற்படும் விபரீதங்கள்

தமிழகத்தில் சொந்த ஊருக்கு வர, மனைவி மறுத்ததால் ஆத்திரம் அடைந்த கணவன் மனைவியின் தலையில் கருங்கல்லை தூக்கி போட்டு கொலை செய்துவிட்டு அதே கருங்கல்லை தனது தலையிலும், உடலிலும் தாக்கி கொண்டு தற்கொலைக்கு முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் … Read More »

ஊரடங்கை மீறி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் கூறிய காரணம் என்ன தெரியுமா?

ஊரடங்கை மீறி ஏன் வெளியே செல்கிறீர்கள் என்று கேட்டதற்கு, மனைவியுடன் ஒரே வீட்டில் இருப்பது போரடிக்கிறது, அதனால் என் காதலியைக் காணச் செல்கிறேன் என்று பொலிசாரிடம் கூறியுள்ளார் ஒருவர். மார்ச் 17ஆம் திகதியிலிருந்து பிரான்சில் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. … Read More »

கொரோனாவுக்கு பயந்து முதியவர் தற்கொலை

பிரித்தானிய முதியவர் ஒருவர் ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கியிருந்த நிலையில், கொரோனா தாக்கிவிடுமோ என பயந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். பர்மிங்காமில் வாழ்ந்து வந்த Dennis Ward (83) என்னும் முதியவர், ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கியிருந்த நிலையில், தனிமை ஒரு புறம் வாட்ட, … Read More »

இலங்கைக்கு கைகொடுக்க சீனா தயார் நிலையில்

“இலங்கை சீனாவின் ஒரு முக்கிய நட்பு நாடு. இரு நாடுகளுக்குமிடையில் நீண்ட காலமாக தொடர்ச்சியான சுமுகமான உறவுகள் இருந்துவருகின்றது. அண்மையில் நாம் கொவிட் 19 அனர்த்தத்திற்கு முகம்கொடுத்திருந்த போது நீங்கள் எங்களுடன் இருந்தீர்கள். கொரோனா நோய்த்தொற்றுக்கு பின்னரான இலங்கையின் பொருளாதார … Read More »

இரக்கமற்ற தந்தையின் செயல் இரு பிள்ளைகள் கொலை

கணவனால் கத்தியால் குத்தப்பட்டு, படுக்கையில் இரத்த வெள்ளத்தில் கிடந்த தன் பிள்ளைகளைக் கண்ட அந்த திகில் நொடிகளைக் குறித்து விவரித்துள்ளார் குழந்தைகளின் தாயான இலங்கைத் தமிழ்ப்பெண்! கிழக்கு லண்டனிலுள்ள ஒரு வீட்டில் குடும்பத்துடன் வாழ்ந்துவந்த நிஷாந்தனி குமார் (35), ஞாயிற்றுக்கிழமை … Read More »

இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் … Read More »

சீனாவுக்கு எதிராக பல நாடுகள்

சீனாவில் உருவாகி உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகள், சீனாவிற்கு எதிராக அணி திரளத் தொடங்கியுள்ளன. சீனாவின் மையப் பகுதியான வுஹான் நகரத்தில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலகின் 200-கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கொரோனாவின் பிடியில் … Read More »

இணையத்தளங்களில் இருந்து பொருட்கள் கொள்வனவில் ஈடுபடுவர்களுக்கு எச்சரிக்கை

ஸ்ரீலங்கா மக்களின் கடனட்டைகளில் இருந்து தரவுகளை திருடியமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. இணையத்தளத்தினூடாக வீடுகளுக்கு பொருட்களை விநியோகிப்பதாக தெரிவித்து இந்த மோசடிகள் நடைபெறுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் போலி இணையத்தளங்கள் … Read More »

மருத்துவப்பணியாளர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை அவற்றை வைத்திருக்கும் பெண் மருத்துவப் பணியாளர்களுக்கு கொடுக்கமறுக்கிறார் .

பிரித்தானிய மருத்துவமனைகளில் பாதுகாப்பு உபகரணங்களுக்கு பற்றாக்குறை நிலவும் இந்த இக்கட்டான நேரத்தில், பிரித்தானிய பெண் ஒருவர் 2,500 பவுண்டுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வாங்கி வைத்துக்கொண்டு, அவற்றை மருத்துவப் பணியாளர்களுக்கு கொடுக்க முடியாது என்று கூறியுள்ளார். Portsmouthஐச் சேர்ந்த Becca Brown … Read More »

அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய மருத்துவர் தற்கொலை செய்து கொள்ள காரணம் என்ன?

அமெரிக்காவின் நியூயார்க்கில் கொரோனா நோயாளிகள் கொத்து கொத்தாக மரணமடைவதை பார்த்து மனமுடைந்த பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நியூயார்க்கின் பிரெஸ்பைடீரியன் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்றிய மருத்துவர் லோர்னா பிரீனே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் … Read More »

ads