Monthly Archive: May 2020

மண்ணுக்குள் இருந்து குழந்தை ஒன்று மீட்ப்பு

பிறந்து சில நாட்களே ஆன குழந்தை ஒன்று மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் சனவுரா கிராமத்தில் சித்தார்த்நகர் பகுதியில் கடந்த 25-ஆம் தேதி, வீடு கட்டுவதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டு இருந்தது. … Read More »

தந்தையும், மகளும் 35 வருடங்களுக்கு பிறகு சந்தித்துள்ளனர்

அமெரிக்காவில் தனக்கு குழந்தையே இல்லை என நினைத்திருந்த நபர் 35 ஆண்டுகளுக்கு பின்னர் தனக்கு பிறந்த மகள் இருக்கிறார் என்பதை DNA பரிசோதனை மூலம் கண்டுபிடித்துள்ளார். Indianapolis நகரை சேர்ந்தவர் Butch Patton. இவர் தனக்கு குழந்தையே இல்லை என … Read More »

பிச்சைக்காரியை இளைஞன் காதலித்து திருமணம்செய்து கொண்டார்

இந்தியாவில் பிச்சைக்காரியை இளைஞன் காதலித்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் அனில். இவர் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார். இவர் தனது முதலாளியின் உத்தரவின் பேரில் நடைபாதையில் வாழும் பிச்சைக்காரர்களுக்கு கொரோனா … Read More »

வெளிநாட்டில் பணிபுரிந்தவர் சொந்த நாட்டிக்கு வந்த நிலையில் ஏற்பட்ட அவலம்

வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை இலங்கைக்கு அனுப்பும் போது மத்திய கிழக்கு நாடுகள் சர்வதேச சட்டத்திட்டங்களை மீறி கொரோனா தொற்றுக்குள்ளானவர்களை அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சட்டத்திட்டங்களை மீறி தொற்றுக்குள்ளானவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பும் நாடுகளில் குவைத் பிரதான இடம் வகிப்பதாக … Read More »

அமெரிக்கா சீனாவுக்கு தடை விதித்ததன் நோக்கம் என்ன?

சீன மாணவர்கள் மற்றும் சீன ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்கா வருவதற்கான தடையை விதித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவை பிறப்பித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:- சீனா தனது நாட்டின் முதுகலை மாணவர்கள் மற்றும் முதுகலை ஆராய்ச்சியாளர்களை அறிவு சொத்து திருடர்களாக பயன்படுத்துகிறது. … Read More »

புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட உள்ள நிலைமையில் சர்சை

இராணுவ பின்னணியையுடைய ஒருவரை வடக்கு மாகாண ஆளுநராக ஏற்கமுடியாது என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் ஒருவர் நியமிக்கப்பட உள்ளதாகவும் அவர் இராணுவ பின்னணியையுடையவர் என்றும் கடந்த நாட்களில் செய்திகள் … Read More »

இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் … Read More »

ஈரானில் நிலை குலைந்து காணப்படும் சடலங்கள்

ஈரானில் கொரோனா வைரஸ் முதல் நோயாளி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதற்கு சி முன்பே அங்கு கொரோனா பாதிப்பு துவங்கவிட்டதாக கூறி, தெருக்களில் நிலைகுலைந்து கிடக்கும் மக்களின் புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக … Read More »

நண்பனுக்காக தன் உயிரை கொடுத்த நண்பன்

பிரித்தானியாவில் ஆற்றில் சிக்கித் தவித்த நண்பனை காப்பாற்ற முயன்ற இளைஞர், அவரை காப்பாற்ற முயன்று இருவருமே இறந்த சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Somerset-ன் Bath-ல் இருக்கும் ஆற்றில் இரண்டு பேர் அடித்து செல்லப்பட்டதால் பரிதாபமாக உயிரிழந்துவிட்டதாகவும், இவர்கள் … Read More »

மனைவிமாரின் புகைப்படங்களை திருடிய கணவன்மார்களுக்கு மிரட்டல்

தமிழகத்தில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் திருமணமான பெண்கள் பதிவிடும் புகைப்படங்களை திருடி, அதை மார்பிங் செய்து, கணவர்களை மிரட்டி பணம் பறித்து வந்த இரண்டு பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தில் குற்றச் சம்பவங்கள் குறித்து புகார் … Read More »

ads