Monthly Archive: June 2020

புதைக்கப்பட்டிருந்த நிலையில் முன்றரைக்கோடி பணம் மீட்பு

புதைக்கப்பட்டிருந்த நிலையில் வீட்டுத் தோட்டம் ஒன்றிலிருந்து மூன்றரை கோடி ரூபாய் பணம் மீட்கப்பட்டுள்ளதாக குற்ற விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது . இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் குருணாகல் மகாவாவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, போதைப்பொருள் விற்பனையாளர்களிடம் பெற்றுக் … Read More »

போதைப்பொருளுடன் இளைஞன் கைது

வவுனியாவில் இன்றையதினம் (29) இளைஞன் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக வன்னிப்பிராந்திய பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கீழ் செயற்படும் போதை ஒழிப்புப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கும்போது, இன்று பிற்பகல் வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் … Read More »

ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த ஆடு சிறுவர்களால் காப்பாற்றப்பட்டுள்ளது

வயல்வெளியில் சுற்றித் திரிந்த ஆடு ஒன்று ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்துள்ளது. அதனை எந்தவிதமான இயந்திரங்களும் இல்லாமல் சில இளைஞர்கள் கூடி புத்திசாலித்தனமாக மீட்டுள்ளனர். அது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் மிக வேகமாகப் பரவி வருகிறது. அதில், … Read More »

ஆய்வாளர்களுக்கு சர்ச்சசையை எழுப்பிய கொரோனா

சீனாவின் வுஹான் நகரில் முதன்முறையாக கொரோனா வைரஸின் பாதிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட நிலையில், அதற்கு 9 மாதங்களுக்கு முன்னதாகவே ஸ்பெயினில் வைரஸ் பரவி இருந்தது ஆய்வாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பார்சிலோனா மாநகரத்தின் நீர் மேலாண்மையை நிர்வகிக்கும் … Read More »

இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! வரவும் செலவும் அடுத்தடுத்து வந்தாலும் சமாளித்துவிடுவீர்கள். தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழும் வாய்ப்பு உண்டாகும். குடும்பப் பெரியவர்களுடன் கலந்து பேசி முக்கிய முடிவு எடுப்பீர்கள். மாலையில் பள்ளி, கல்லூரிக் கால நண்பர்களோடு பேசி மகிழ்வீர்கள். சிலருக்கு … Read More »

சந்தையில் காய்கறிகளை வாங்கும் போது அவதானிக்க வேண்டியவை

பெரும்பாலும் மக்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கும் போது பெரும்பாலும் மொத்தமாக வாங்கி விடுவோம். இவற்றில் பல விஷயங்களை நாம் கவனிக்க தவறி விடுகிறோம் என்பதே உண்மை. நமது வீடுகளில் உள்ள பல விஷயங்களிலும் அப்படி தான். வீட்டிற்கு வாங்கும் … Read More »

பிரித்தானிய மக்களுக்கு எச்சரிக்கை விடும் போரிஸ் ஜோன்சான்

கொரோனா வைரஸ் இன்னும் பிரித்தானியாவில் அழியவில்லை என்பதை மக்கள் உணர வேண்டும் என்று பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். உலகை தொடர் அச்சத்தில் வைத்திருக்கும் கொரோனாவால் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. பிரித்தானியாவிலும் ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், … Read More »

இலங்கையில் வாள்வெட்டு குழுவினரை கட்டுப்படுத்த களத்தில் குதித்த அதிரடி படையினர்

வடக்கு மாகாணத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையறு விளைவிக்கும் வகையில் வன்முறைகளில் ஈடுபடும் கும்பல்களைக் கட்டுப்படுத்தவும் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் செயற்பாடுகளைத் தடுக்கவும் இராணுவம் மற்றும் சிறப்பு அதிரடிப் படையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு மேலதிகமாக இராணும் மற்றும் … Read More »

இலங்கையில் உப்பு பாவனை அதிகமாக காணப்படுகிறது

இலங்கையின் தினசரி உப்பு உட்கொள்ளும் அளவு இரு மடங்காக அதிகரித்துள்ளதாக பொரள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ஐந்து கிராம் உப்பு மட்டுமே தேவைப்படுகிறது. … Read More »

அவுஸ்திரேலியாவில் குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்

அவுஸ்திரேலியாவில் குடியிருப்பு ஒன்றில் சொந்த கழிவுகளுக்கு இடையே, அழுகிய நிலையில் நான்கு வயது சிறுமியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிஸ்பேன் நகரில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்தே வில்லோ டன் என்ற 4 வயது சிறுமியின் சடலம் … Read More »

ads