Monthly Archive: September 2020

கணவன் – மனைவி இடையேயான கருத்து முரண்பாடே தற்கொலைக்கு காரணம்

தமிழகத்தில் திருமணம் ஆன மூன்றே மாதத்தில் இளம் தம்பதியினர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் பவானி அருகே மல்லியூரை சேர்ந்தவர் இளங்கோவன். இவரும் நாமக்கல் மாவட்டம் தோக்கவாடியை சேர்ந்த ரம்யா என்பவரும் காதலித்து … Read More »

இந்தியாவில் இளம்பெண் நால்வர் கும்பலால் சீரழிக்கப்பட்டுமுதுகெலும்பை உடைத்து நாக்கை அறுத்த கொடூரம்

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் நால்வர் கும்பலால் சீரழிக்கப்பட்டு குற்றுயிராக மீட்கப்பட்ட பட்டியலினத்தைச் சேர்ந்த இளம்பெண் இரண்டு வாரங்களுக்கு பின்னர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவம் தொடர்பில் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் தங்களின் அச்சத்தையும் கண்டனங்களையும் … Read More »

அம்பாறையில் காதலித்த பெண்ணையும் தந்தையையும் கொலை செய்துவிட்டு காதலனும் தற்கொலை செய்துள்ளார்

அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காரைதீவு பகுதியில் இன்று அதிகாலை நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டு தப்பிச்சென்ற நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி பகுதியில் உள்ள தேத்தாத்தீவு பகுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் … Read More »

உலக இருதய தினம் இந்நாளில் உங்கள் இதயங்களை பாதுகாக்க பின்பற்ற வேண்டியவை

ஸ்ரீலங்காவில் இடம்பெறும் மரணங்களில் மூன்றில் இரண்டு இருதய நோய் காரணமாக ஏற்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் அகால மரணங்களை தவிர்க்க நான்கு விடயங்களை பின்பற்றி வந்தாலே போதுமெனவும் அமைச்சு தெரிவித்துள்ளது. மூன்றில் ஒருவர் அதிக இரத்த அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளார். … Read More »

இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! தாய்வழி உறவில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பப் பெரியவர்களின் ஆலோசனை … Read More »

பாகிஸ்தானில் உறவினரை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததால் மகளை கொலை செய்த தந்தை

பாகிஸ்தான் நாட்டில் உறவினரை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததால் தந்தையால் இளம் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பைசலாபாத் நகரில் செப்டம்பர் 27 ஆம் திகதி குறித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. இளம்பெண்ணின் மாமாவின் மகனை … Read More »

இலங்கையில் முதல் முறையாக செயற்கை கருவூட்டல் மூலம் ஆடு

இலங்கையில் முதல் முறையாக செயற்கை கருவூட்டல் மூலம் ஆட்டுக்குட்டிகள் பிறந்துள்ளன. இலங்கையில் செயற்கை கருவூட்டல் மூலம் வெற்றிகரமாக ஆட்டுக்குட்டிகள் பிறந்த முதல் சந்தர்ப்பம் இதுவாகும். அதற்கமைய ஆரோக்கியமான முறையில் மூன்று செயற்கை ஆட்டுக்குட்டிகள் பிறந்துள்ளன. தேசிய கால்நடை மேம்பாட்டு திணைக்களத்தின் … Read More »

நாட்டில் பல பக்கங்களில் யானையின் நடமாட்டம் அதிகரித்துள்ளது

நாட்டின் பல மாவட்டங்களில் யானை – மனிதன் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் தற்போது கொழும்பிற்கும் காட்டு யானைகள் வரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. வெகு விரைவில் காட்டு யானைகள் கொழும்பு நோக்கி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளுக்கு நாள் … Read More »

பலாங்கொடையில் கொலை செய்யப்பட்ட தமிழ் மாணவியின் கொலைக்கு உடந்தையாக இருந்தவர் அவரது தாயாரே

பலாங்கொடை – ஒலுகம்தோட்ட, பண்டாரவத்த பகுதியில் 16 வயதான பாடசாலை மாணவி ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் கடந்த 26ம் திகதி இறக்குவானை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். … Read More »

இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற்பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்கள் வழியில் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உங்கள் யோசனையைக் குடும்பத்தினர் … Read More »

ads