Monthly Archive: October 2020

சீனாவில் ஒரே குடும்பத்தை சார்ந்த 9 பேர் மரணம்

சீனாவில் பிரீசரில் பாதுகாக்கப்பட்ட நூடுல்ஸ் உணவை சமைத்து சாப்பிட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் பரிதாபமாக பலியான சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வடகிழக்கு மாகாணமான ஹீலோங்ஜியாங் பகுதியிலேயே குறித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. முதற்கட்ட விசாரணையில், புளித்த … Read More »

வெளிநாட்டில் வேலைக்கு சென்ற இளம் குடும்பஸ்தர் செய்த செயல்

சிங்கப்பூரில் 15 வயது பெண்ணிடம் அத்துமீறிய இந்தியருக்கு அபராதம் அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. செல்லம் ராஜேஷ் கண்ணன் என்ற 26 வயது இந்தியர் கடந்த 3 ஆண்டுகளாக சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். … Read More »

வல்லைப் பாலத்தில் தீ்பந்த போராட்டம் இடம்பெற்றதற்கான காரணம் என்ன?

20வது அரசியலமைப்புக்கு எதிராக தீப்பந்தமேந்திப் போராட்டம் நேற்று இரவு வல்லைப் பாலத்தில் இடம்பெற்றது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான இளைஞர் செயற்பாட்டுக் குழுவின் வேண்டு கோளுக்கு அமைய, வடமராட்சி இளைஞர்கள் வல்லைப் பாலத்தில், நேற்று இரவு 08:00 மணிக்கு தீப்பந்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

நாட்டின் நிலைமையை கவனத்தில் கொண்டு ரயில் சேவையில் மாற்றம்

தற்போதைய நிலைமையை கவனத்தில் கொண்டு இன்று தொடக்கம் சில ரயில் சேவைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கமைவாக கொழும்பு கோட்டை – கண்டிக்கிடையிலும், மருதானை மற்றும் வெளியத்தைக்கு … Read More »

இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! இன்று எதிலும் அவசரம் வேண்டாம். புதிய முயற்சிகளையும் வீண் அலைச்சலையும் தவிர்ப்பது மிக அவசியம். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். எதிர்பாராத செலவுகளால் சிலருக் குக் கடன் வாங்க வேண்டிய … Read More »

தற்கொலை செய்த கைதியின் வயிற்றில் சிக்கிய கடிதம்

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் தற்கொலை செய்த சிறைக்கைதியின் வயிற்றுக்குள் கடிதம் இருந்தது தெரியவந்துள்ளது. கொலை வழக்கில் நாசிக் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அஸ்கர் அலி, சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பொலிசார் அவரது … Read More »

விழாக்கள் மற்றும் பொது கூட்டங்களை தவிக்குமாறு இராணுவ தளபதி எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா வேகமாக பரவி வருவதனால், விழாக்கள் மற்றும் பொது கூட்டங்களில் பங்கேற்க வேண்டாமென இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் நேற்று கொரோனா தொற்றுக்குள்ளான 87 பேர் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் … Read More »

கொரோனா வைரஸ் மனிதர்களின் சருமத்தில் 9மணிநேரம் உயிர்வாழும்

கொவிட் 19 என்ற கொரோனா வைரஸ் மனிதர்களின் சருமத்தில் சுமார் 9 மணி நேரம் தங்கி இருக்கும் திறன் கொண்டது என ஜப்பானிய ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சாதாரணமாக காய்ச்சல், தடிமன் ஆகியவற்றை ஏற்படுத்தும் வைரஸ் மனிதர்களின் சருமத்தில் இரண்டு அல்லது … Read More »

சுகாதாரத்துறையின் உத்தரவை மீறி செயல்பட்ட சாரதி

அண்மையில் கண்டியிலிருந்து யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபட்ட இ.போ.ச. பேருந்தில் கொரோனா நோயாளர் ஒருவர் பயணம் மேற்கொண்ட பேருந்தின் சாரதியை தனிமைப்படுத்துமாறு சுகாதாரத்திணைக்களம் வவுனியா சாலைக்கு அறிவித்தல் வழங்கிய போதிலும் அதனை குறித்த சாலையின் முகாமையாளர் கவனத்தில் எடுக்கவில்லையென ஊழியர்கள் விசனம் … Read More »

யாழ்ப்பாணத்தில் பஸ் நடத்துனருக்கு கொரோனா

மினுவாங்கொடை ஆடைத் தொழிற்சாலையில் கடமையாற்றி விடுமுறையில் யாழ்ப்பாணம் புங்குடுதீவுக்கு வருகை தந்த பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த தொற்றுக்குள்ளான பெண் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு பயணித்த பஸ் சாரதி நடத்துநர்களும் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார்கள். அதில் … Read More »

ads