Monthly Archive: November 2020

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் தீபம் ஏற்றிய மாணவன் கைது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பரமேஸ்வரன் ஆலயத்துக்கு நேரே உள்ள பண்பாட்டு வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவன் கைது செய்யப்பட்ட நிலையில் பொலிஸாரால் விடுவிக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவன் மசகையா தர்ஷிகன் என்பவரே இவ்வாறு இன்றிரவு … Read More »

மஹர சிறைச்சாலையில் தொடரும் துப்பாக்கி சூடு

மஹர சிறைச்சாலையில் இன்று மாலை இடம்பெற்ற மோதல் சம்பவத்தையடுத்துராகம மருத்துவமனையில் 04 சடலங்களும் காயமடைந்த 24 கைதிகளும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை இன்றிரவு 9.55 மணியளவில் மற்றுமொரு முப்பாக்கிசூட்டு சத்தங்கள் கேட்டதாக பிரதேச வாசிகள் தெரிவித்தனர். இதனிடையே … Read More »

யாழில் இளைஞர் தற்கொலை காரணம் என்ன தெரியுமா?

கொடிகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வரணிப்பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் இன்று(29) பிற்பகல் 3.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த இளைஞன் இன்று தாயாரிடம் பணம் கேட்டதாகவும் தாய் பணம் … Read More »

இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! உற்சாகமாகக் காணப்படுவீர்கள். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. நேற்றைப் போலவே இன்றைக்கும் புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் … Read More »

யாழில் சில இடங்கள் தனிமை படுத்தப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம் கஸ்தூரியார் வீதியில் அமைந்துள்ள வெதுப்பகம், மின்சார நிலைய வீதியில் உள்ள மேலும் ஒரு புடவை வியாபார நிலையம் என்பவற்றை மூடப்படுவதாக யாழ்.மாநகர சபையின் சுகாதார மருத்துவ அதிகாரி பாலமுரளி தெரிவித்துள்ளார். காரைநகரில் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை … Read More »

தனிமைப்படுத்தலுக்காக அழைத்து சென்ற இளம்பெண்ணுக்கு ஏற்பட்ட சோகம்

கணவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டதை அடுத்து, தனிமைப்படுத்தலுக்காக அழைத்து சென்ற தனக்கு, அதிகாரிகளின் கவனயீனத்தினால், கர்ப்பம் கலைந்துள்ளதாகவும் இனி எவருக்கும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறக்கூடாது எனவும் களனி பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பத் தலைவி கவலையுடன் தெரிவித்துள்ளார். களனி – … Read More »

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்

கொவிட்-19 நோய்த் தொற்று காரணமாக இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 107 ஆக உயர்வடைந்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தி வழங்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் எட்டு கொவிட் … Read More »

ஈரானின் அணு விஞ்ஞானி இனந்தெரியாதவர்களால் படுகொலை

ஈரானிய பாதுகாப்பு அமைச்சின் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புகளிற்கான அமைப்பின் தலைவர் மொஹ்சென் பக்ரிசாதே இனந்தெரியாதவர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஈரானின் பாதுகாப்பு அமைச்சு உறுதி செய்துள்ளது. அணுவாயுத திட்டங்களின் தலைவரும், பேராசிரியரும், ஈரானின் புரட்சிகர இராணுவத்தின் முக்கிய உறுப்பினரும், சக்தி … Read More »

காரை ஓட்டிச்சென்றவர் காருக்குளேயே உயிரிழந்த சோகம்

மல்வானை – பியகம வீதியில் காரொன்றை செலுத்திச் சென்ற நபரொருவர் (64) மல்வானை யபரலுவ பிரதேசத்தில் வைத்து காருக்குள்ளேயே மரணமடைந்துள்ளதாக பியகம பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்த நபர் தனது மனைவி … Read More »

சுவிட்சர்லாந்தில் கத்திக்குத்து தாக்குதல்

சுவிட்சர்லாந்தில் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட பெண்ணொருவர் சிரியாவுக்கு தப்பிக்க முயற்சி செய்துள்ளதாகவும் அவர் ஒரு ஜிகாத் தீவிரவாதி எனவும் பொலிஸார் தெரிவித்தனர். அண்மையில் வர்த்தக நிலையம் ஒன்றில் பெண் ஒருவர் திடீரென கத்தியால் தாக்கியதில் இரண்டு பெண்கள் காயமடைந்தனர். அவர்களில் … Read More »

ads