Monthly Archive: January 2021

சேறும், சகதியும் நிறைந்த குழிக்குள் இருந்து முதியவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர் பொலிஸ் பிரிவின் கொம்மாதுறை தீவு – பிரப்பம் வளைவு பகுதியில் உள்ள வீதியில் குழிக்குள் குடும்பத்தோடு விழுந்து மூழ்கிய மீனவர் ஒருவர் நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வந்தாறுமூலையில் வசிக்கும் பேதுறு சிவராசா (வயது 62) என்பவரே … Read More »

புதுமண தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதி

தென்னிலங்கையில் 3 நாட்களில் 3 இடங்களில் திருமண நிகழ்வு நடத்திய புதுமண தம்பதிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்த திருமண நிகழ்வுகள் பாதுக்க, வட்டரெக்க பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளன. இதன் காரணமாக 3 நிகழ்விலும் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக … Read More »

கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் 11 பேருக்கு கொரோனா

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பணியாற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக விமான நிலைய மற்றும் விமான சேவை தலைவர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்துள்ளார். ஜாஎல பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் தங்கள் பிரதேசத்திலேயே கொரோனா … Read More »

வேகக்கட்டுப்பாட்டை இழந்த மோட்டர் வாகனம் மின்கம்பத்துடன் மோதி இளைஞன் பலி

வவுனியாவில் நேற்று இரவு இடம்பெற்றவிபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் இரண்டு பேர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து தொடர்பாக தெரியவருகையில்… புளியங்குளம் முல்லைத்தீவு பிரதானவீதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்துக்கொண்டிருந்த இளைஞர்கள் தண்டுவான் பகுதியில் … Read More »

கடலோர பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுப்பு

அண்டார்டிகாவில் சிலி விமானப்படை தளம் அமைந்துள்ள கடலோர பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 7.0 அலகாக பதிவாகியிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக … Read More »

இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைத் தவிர்த்துவிடுவது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்படும். என்றாலும் பாதிப்புகள் இருக்காது. தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். … Read More »

மன்னார் மாவட்டத்தில் கொரோனால் மரணம்

மன்னார் மாவட்டத்தில் இரண்டாவது கொரோனா தொற்று மரணம் நேற்று பதிவாகி உள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், மன்னார் மாவட்டத்தில் நேற்று மேலும் 23 பேர் புதிதாக கொரோனா … Read More »

பிரித்தானியாவில் அதிகரிக்கும் மரணங்கள்

பிரித்தானியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1401 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 40261 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீனாவில் காணப்பட்ட கொரோனா வைரஸ் இப்போது உருமாறி புதிதாக அதி தீவிரமாக ஒரு சில நாடுகளில் பரவி வருகிறது. … Read More »

வீட்டில் சடலமாக கிடந்த இளம்பெண்

லண்டன் வீட்டில் சடலமாக கிடந்த இளம்பெண்ணின் பெயர் மற்றும் அவரின் முதல் புகைப்படம் வெளியாகியுள்ளது. கிழக்கு லண்டனின் Walthamstowல் உள்ள வீட்டில் இளம்பெண்ணொருவர் பேச்சு மூச்சின்றி கிடப்பதாக பொலிசாருக்கு கடந்த 3ஆம் திகதி தகவல் வந்தது. இதையடுத்து மருத்துவ குழுவினர் … Read More »

கந்தளாய் பகுதியில் திருடர்கள் பொலிஸாரினால் கைது

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் வீடொன்றிலும்,பாடசாலையொன்றிலும் தொலைக்காட்சி பெட்டி மற்றும் கணினி போன்றவற்றினை திருடிய இருவரை நேற்றிரவு கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய் பேராறு பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 25 வயதுடைய இருவரையே கைது செய்துள்ளதாக … Read More »

ads