Monthly Archive: February 2021

இன்றைய நாளுக்கான ராசிபலன்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். பிள்ளைகள் வழியில் வீண் செல வுகள் ஏற்படக்கூடும். மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட … Read More »

நீர் நிறைந்த குழியில் விழுந்து சிறுவன் உயிரிழப்பு

பதுளை – கொஸ்லாந்தை மேல் தியலும நீர் வீழ்ச்சிப் பகுதியில் உள்ள நீர் நிறைந்த குழியில் விழுந்து 9 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறையில் இருந்து கொஸ்லாந்தை மேல் தியலும நீர் வீழ்ச்சி பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ள நிலையில், … Read More »

பிரபல வர்த்தகரின் மகன் தற்கொலை

கொழும்பை சேர்ந்த பிரபல வர்த்தகர் ஒருவரின் மகன் தனியார் வைத்தியசாலை ஒன்றின் 10 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று நடந்துள்ளது. 26 வயதான இளைஞனே இவ்வாறு தறகொலை செய்துகொண்டுள்ளார். 10வது … Read More »

இரு முச்சக்கர வண்டிகள் நேருக்கு நேர் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது

மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரிய போரதீவில் இன்று இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். பெரிய போரதீவு காளி கோவிலுக்கு முன்பாக களுவாஞ்சிகுடியில் இருந்து வந்த முச்சக்கர வண்டியும், 39ஆம் கிராமத்தில் இருந்து வந்த முச்சக்கர வண்டியும் … Read More »

கொரோனா தொற்றால் தாதி உயிரிழப்பு

கோவிட் – 19 வைரஸ் தொற்று காரணமாக இலங்கையில் முதலாவது தாதி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பிரியந்தி ரம்யாகுமாரி என்ற இந்த தாதி மாவனெல்லை ஆரம்ப வைத்தியசாலையில் சேவையாற்றி வந்துள்ளார். கண்டி தாதியர் பயிற்சி கல்லூரியில் 98ஆம் ஆண்டு அணியில் கல்வியை … Read More »

யாழில் இம்முறை அரச வெசாக் விழா கொண்டாடப்படவுள்ளது

இம்முறை அரச வெசாக் விழாவை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை அடிப்படையாகக் கொண்டு நாகதீப ரஜ மஹா விகாரையை மையமாகக் கொண்டு நடத்துவதற்கு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் பிரதமருமான மஹிந்தராஜபக்ச அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். அதற்கமைய வடக்கு, … Read More »

வெளிநாட்டு வேலைவாய்ப்பு சம்பந்தமான போலி செய்திகளை நம்ப வேணாம்

சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான விளம்பரங்களை நம்பவேண்டாம் என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் பொது மக்களை அறிவுறுத்தியுள்ளது. அது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொது மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் வெளிநாட்டு … Read More »

திருகோணமலையில் நகைகளை திருடிய மூவர் கைது

திருகோணமலை பகுதியில் 38 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டமை தொடர்பில் 7 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். திருகேணமலை பகுதியில் அமைந்துள்ள தங்க நகை … Read More »

இன்றைய நாளுக்குரிய ராசிபலன்கள்

மேஷம் மேஷராசி அன்பர்களே! திடீர் செலவுகள் ஏற்பட்டாலும், . தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். வாழ்க்கைத்துணைவழியில் மகிழ்ச்சி தரும் செய்தி வந்து சேரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ள தால் பொறுமை அவசியம். … Read More »

உயர் கௌரவத்தினை பெற்றுக்கொண்ட மலையக மாணவி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஊடகத்துறையில் சிறப்புத் தேர்ச்சி பெறும் மாணவருக்கு வழங்கப்படும் மறைந்த ஊடகவியலாளர் சகாதேவன் நிலக்சன் ஞாபகார்த்த தங்கப்பதக்கத்தை இந்த வருடம் மலையகத்தைச் சேர்ந்த மாணவி முனியப்பன் துலாபரணி பெற்றுக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 35ஆவது பட்டமளிப்பு விழா இன்றும் … Read More »

ads